Album: Ratchagan
Artists: Srinivas
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ratchagan
Artists: Srinivas
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Srinivas
Music By : A. R. Rahman
Male : Kanavaa… Illai Kaatraa…
Kanavaa… Nee.. Kaatraa…
Male : Kaiyil Midhakkum Kanavaa Nee
Kai Kaal Mulaitha Kaatraa Nee..
Kaiyil Yendhiyum Kanakkavillayae..
Nuraiyaal Seidha Silayaa Nee…
Male : Ippadi Unnai Yendhi Kondae…
Indira Logam Poi Vidavaa
Idaiyil Konjam Vali Yeduthaalum
Chandira Tharaiyil Paayidavaa
Male : Kaiyil Midhakkum Kanavaa Nee
Kai Kaal Mulaitha Kaatraa Nee..
Kaiyil Yendhiyum Kanakkavillayae..
Nuraiyaal Seidha Silayaa Nee…
Male : {Nilavil Porulgal Yedai Izhakkum
Neerilum Porul Yedai Izhakkum
Kaadhalil Kooda Yedai Izhakkum
Indru Kandenadi
Adhai Kandu Kondenadi} (2)
Male : {Kaadhal Thaaimai Irandu Mattum
Baaram Yenbadhai Ariyaadhu
Un Palingu Mugathai Paarthu Kondaal
Pasiyo Valiyo Theriyaadhu} (2)
Male : Unnai Mattum Sumandhu Nadandhaal
Uyaram Dhooram Theriyaadhu
Unnai Mattum Sumandhu Nadandhaal
Uyaram Dhooram Theriyaadhu
Male : Un Mel Matroru Poo Vizhundhaal
Yennaal Thaanga Mudiyaadhu
Male : {Kaiyil Midhakkum Kanavaa Nee
Kai Kaal Mulaitha Kaatraa Nee..
Kaiyil Yendhiyum Kanakkavillayae..
Nuraiyaal Seidha Silayaa Nee…} (2)
Male : Kanavaa… Nee.. Kaatraa…
Kanavaa… Nee.. Kaatraa…
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : கனவா…
இல்லை காற்றா…
கனவா.. நீ காற்றா…
ஆண் : கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ
ஆண் : இப்படி உன்னை
ஏந்தி கொண்டே இந்திர
லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம்
வலி எடுத்தாலும் சந்திர
தரையில் பாயிடவா
ஆண் : கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ
ஆண் : { நிலவில் பொருள்கள்
எடை இழக்கும் நீரிலும்
பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி அதை
கண்டு கொண்டேனடி } (2)
ஆண் : { காதல் தாய்மை
இரண்டு மட்டும் பாரம்
என்பதை அறியாது உன்
பளிங்கு முகத்தை பார்த்து
கொண்டால்.பசியோ
வலியோ தெரியாது } (2)
ஆண் : உன்னை மட்டும்
சுமந்து நடந்தால் உயரம்
தூரம் தெரியாது உன்னை
மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
ஆண் : உன் மேல்
மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது
ஆண் : { கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ } (2)
ஆண் : கனவா..
நீ காற்றா… கனவா..
நீ காற்றா…