Album: Uthiri Pookkal
Artists: S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: M.G. Vallaban
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Uthiri Pookkal
Artists: S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: M.G. Vallaban
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Sailaja
 Music By : Ilayaraja
Female : ……………………….
Female : Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
Hae Amma Appa Kalyanatha Yaaru Paappa
Hae Unnakkadichadu Yogam
Nee Paarka Koduthu Vecha Hae
Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
Female : Naalum Moonum Ezhu Endru
Palli Kanakku Solli Koduppar
Naalu Moonum Onbathunnu
Veettu Kanakkil Kottai Viduvaar
Female : Appa Munnaal Appa Munaal Thaanae
Pillagal Ellam Kalyanam Aagum
Meladhaala Oorkolam Pogum
Hae Petha Pulla Munnalae
Kalyanam Seithaaraiyaa Hae
Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
Female : Veetil Irundha Pen Deivatha
Viratti Adicha Maapaaviyae
Soodi Konda Muthaaratha
Suzhattri Potta Maapillaiyae
Female : Oiyarammaa Oiyaramma Vanga
Oorellam Onnaaga Kooda
Paadhaiellam Poovai Alli Poda
Hae Aarathi Edukka Un Ponnu Kathirukku Hae
Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
Female : Kodiyil Pootha Mullaigalae
Koovi Thiriyum Killaigalae
Alli Anaikka Naanirukken
Anbu Vaeli Katti Veippen
Female : Vaazhaikandru Vaazhaikkandru Rendu
Padaichavalum Ponaalae Andru
Kaathavanum Maranthaanae Indru
Adhai Kaakkavum Pakkavum
Nadhiyaaga Naaniruppen Hae
Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
Female : Hae Amma Appa Kalyanatha Yaaru Paappa
Hae Unnakkadichadu Yogam
Nee Paarka Koduthu Vecha Hae
Kalyaanam Paaru Appavoda Kalyanam Paaru
பாடகி : எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………………
பெண் : கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா
ஹே உனக்கடிச்சது யோகம்
நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண் : நாலும் மூணும் ஏழு என்று
பள்ளி கணக்கு சொல்லி கொடுப்பார்
நாலும் மூணும் ஒன்பதுன்னு
வீட்டு கணக்கில் கோட்டை விடுவார்
பெண் : அப்பா முன்னால் அப்பா முன்னால் தானே
பிள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆகும்
மேளதாள ஊர்கோலம் போகும்
ஹே பெத்த புள்ள முன்னாலே
கல்யாணம் செய்தாரையா ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு
பெண் : வீட்டில் இருந்த பெண் தெய்வத்த
விரட்டி அடிச்ச மாப்பாவியே
சூடி கொண்ட முத்தாரத்த
கழற்றி போட்ட மாப்பிள்ளையே
பெண் : ஒய்யாரம்மா வாங்க
ஊரெல்லாம் ஒண்ணாகக் கூட
பாதை எல்லாம் பூவை அள்ளிப்போட
ஹே ஆரத்தி எடுக்க உன் பொண்ணு காத்திருக்கு ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு……
பெண் : கொடியில் பூத்த முல்லைகளே
கூவித் திரியும் கிள்ளைகளே
அள்ளி அணைக்க நானிருக்கேன்
அன்பு வேலி கட்டி வைப்பேன்
பெண் : வாழைக்கன்று வாழைக்கன்று ரெண்டு
படைச்சவளும் போனாளே அன்று
காத்தவனும் மறந்தானே இன்று
அதை காக்கவும் பாக்கவும்
நதியாக நானிருப்பேன் ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு………
பெண் : ஹே அம்மா அப்பா கல்யாணத்த யாரு பாப்பா
ஹே உனக்கடிச்சது யோகம்
நீ பாக்க கொடுத்து வெச்சே ஹே
கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு