Album: Revathi
Artists: Vani Jayaram, Uma Ramanan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Revathi
Artists: Vani Jayaram, Uma Ramanan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vani Jayaram And Uma Ramanan
Music By : Sankar Ganesh
Female : Kalyaana Pandhalilae Annaiyai Naan Kanden
Manamaalai Soodi Varum Thanthaiyai Naan Kanden
Vizhi Neeril Vilaiyaada Malar Thoovi Magal Vaazhtha
Annaiyum Thanthaiyum Vaazhiya Pallandu
Female : Kalyaana Pandhalilae Annaiyai Naan Kanden
Manamaalai Soodi Varum Thanthaiyai Naan Kanden
Vizhi Neeril Vilaiyaada Malar Thoovi Magal Vaazhtha
Annaiyum Thanthaiyum Vaazhiya Pallandu
Female : Paalaivanam Indru Poo Poothathu
Indha Poo Pookkavae Nalla Naal Paarthathu
Haaa Aa Aaa Hoo Ooo Oo Oo Oo
Naal Thorumae Ingu Deepavali
Ini Naal Thorumae Inba Naamavali
Female : Thambathiyaanom Endru
Nalla Nimmadhi Nenjil Kondu
Vaazhthida Vendum Neengal
Ummaal Vaazhnthida Vendum Naangal
Female : Ungal Thozhil Maalaigal Naangal Allavoo
Female : Kalyaana Pandhalilae Annaiyai Naan Kanden
Manamaalai Soodi Varum Thanthaiyai Naan Kanden
Female : Vizhi Neeril Vilaiyaada Malar Thoovi Magal Vaazhtha
Both : Annaiyum Thanthaiyum Vaazhiya Pallandu
Female : Thaaiyanaval Endhan Seiyaaginaal
Inba Kanneerilae Ennai Neeraatinaal
Haa Aa Aa Aaa….haa…aa…aa…aa…aa..
Thanthai Manam Nalla Brindhavanam
Ennai Thaalattudhae Manamaalai Manam
Female : Anbennum Kovil Ingae
Adhil Aayiram Dhepam Ingae
Yaetriya Deepam Vaazhga
Indha Illara Kolam Vaazhga
Female : Annai Undhan Kungumam Endrum Mangalam
Female : Kalyaana Pandhalilae Annaiyai Naan Kanden
Manamaalai Soodi Varum Thanthaiyai Naan Kanden
Female : Vizhi Neeril Vilaiyaada Malar Thoovi Magal Vaazhtha
Both : Annaiyum Thanthaiyum Vaazhiya Pallandu
Both : ………………………………..
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் வாணிஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு…
பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு…
பெண் : பாலைவனம் இன்று பூப்பூத்தது
இந்த பூ பூக்கவே நல்ல நாள் பார்த்தது
ஆஆஆ………………….
நாள்தோறுமே இங்கு தீபாவளி
இனி நாள்தோறுமே இன்ப நாமாவளி
பெண் : தம்பதியானோம் என்று நல்ல
நிம்மதி நெஞ்சில் கொண்டு
வாழ்ந்திட வேண்டும் நீங்கள்
உம்மால் வாழ்ந்திட வேண்டும் நாங்கள்
பெண் : உங்கள் தோளில் மாலைகள் நாங்கள் அல்லவோ
பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
பெண் : விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு…
பெண் : தாயானவள் எந்தன் சேயாகினாள்
இன்பக் கண்ணீரிலே என்னை நீராட்டினாள்
ஆஆஆ……………………..
தந்தை மனம் நல்ல பிருந்தாவனம்
அன்னை தாலாட்டுதே மணமாலை மணம்
பெண் : அன்பெனும் கோயில் இங்கே அதில்
ஆயிரம் தீபம் இங்கே
ஏற்றிய தீபம் வாழ்க இந்த
இல்லறக் கோலம் வாழ்க
பெண் : அன்னை உந்தன் குங்குமம் என்றும் மங்கலம்
பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்
மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
பெண் : விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு…
பெண்கள் : ………………………….