
Album: Manithanin Marupakkam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manithanin Marupakkam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Female : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Neeyanna Maayam Seithaai…
Neerukkul Theeyai Vaithaai…
Neethantha Kaadhalsondham
Vaazhattum Kanna Endrendrum…
Female : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Male : Vaanathil Oonjalkatti
Aadum Andhamegam…
Boomikku Neerai Sinthum…
Sondham Ennamma….
Neeyanthavaanam Indha Boomi Ingu Naane….
Nenjathin Thaagam Endru Theerum Sollamma…
Female : Kaalangal Sella Sella…
Aayul Nindrupogum…
Aanaalum Kaadhal Ennum
Sondham Endrum Vaazhum
Neelampootha Kangal Rendrum…
Unnai Vaithu Kollattum….
Neeyumnaanum Maalaisoodum
Kaalam Endha Kaalam Indha…
Female : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Male : Neeyanna Maayam Seithaai…
Neerukkul Theeyai Vaithaai…
Neethantha Kaadhalsondham
Vaazhattum Kannae Endrendrum…
Male : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Female : Poovukku Thaalikatta Pogum
Thendral Kaatru….
Pogattum Neeyumnindru Vaazhthu Sollipo…
Kaathukkul Naalaiandha
Melachaththam… Ketkkum….
Kaaiyodu Neeyum Konjam Maalai Kattitha…
Male : Thaalathai Thallivaithu
Raagam Engu Pogum…
Paasaththai Thallivaithu
Jeevan Engu Vaazhum….
Ponnil Paathi Poovil Paathi
Pennin Vannam Naan Kanden…
Kaadalvedham Kannil Oodum Kannae…
Kattipponnae… Indha…
Male : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
Female : Neeyanna Maayam Seithaai…
Neerukkul Theeyai Vaithaai…
Neethantha Kaadhalsondham
Vaazhattum Kanna Endrendrum…
Female : Kallukkullae Vantha Eeram Enna
Nenjukullae Vantha Baaram Enna…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும்
சொந்தம் என்னம்மா
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே….
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா…..
பெண் : காலங்கள் செல்ல செல்ல…..
ஆயுள் நின்று போகும்…..
ஆனாலும் காதல் என்னும்
சொந்தம் என்றும் வாழும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும்….
உன்னை வைத்தது கொள்ளட்டும்…..
நீயும் நானும் மாலை சூடும்
காலம் எந்த காலம் இந்த…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
ஆண் : நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன….
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : பூவுக்கு தாலி கட்ட போகும்
தென்றல் காற்று
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த
மேள சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா…….
ஆண் : தாளத்தை தள்ளி வைத்து
ராகம் எங்கு போகும்….
பாசத்தை தள்ளி வைத்து
ஜீவன் எங்கு வாழும்…..
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்…..
காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே…..
கட்டி பொன்னே…..இந்த……
ஆண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்…..
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
ஆண் : நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..