Album: Chithirayil Nilachoru
Artists: Haricharan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chithirayil Nilachoru
Artists: Haricharan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Haricharan
Music By : Ilayaraja
Male : Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Male : Enakkaaga Mannil Vandha
Enakkaaga Indha Mannil Vandha
En Thangamae Vairamae Chellamae
Male : Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Male : Kannukkutti Nee Thulli Odunaa
Kannu Pattudum Sonna Solla Kelammaa
Thaeru Vandhu Ninnaa Kooda Nee Azhagu
Minnal Vandhu Ponaa Kooda Nee Thaan Azhagu
Male : {Ammaannu Unna Naanum
Kooppiduven
Enga Ammaava Appo Appo
Nenachukkuven} (2)
Nee Seikooli Saedhaaram Illaadha
En Thangamae Vairamae Chellamae
Male : Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Male : Mannil Vizhundha Mazhai Thuli Nee
En Kannil Irukkum Karuvizhi Nee
Pottu Vecha Chithiramae Nee Enakku Podhum
Vatta Nilaa Nee Thaan Endru Un Azhaga Paadum
Male : {Yaana Mela Nee Amarndhu
Valam Varanum
Naan Eppa Eppa Kettaalum
Nee Varam Tharanum} (2)
Nee Venum Nizhalaaga Vaazhonum
Thangamae Vairamae Chellamae
Male : Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Kallaalae Senju Vecha Saami Illa Nee
Karpoora Dheepam Kaattum Dheivam Illa Nee
Male : Enakkaaga Mannil Vandha
Enakkaaga Indha Mannil Vandha
En Thangamae Vairamae Chellamae
Male : Aaraaro Aareeraaro Aariraariro
Aaraaro Aareeraaro Aariraariro
Aaraaro Aareeraaro Aariraariro
Mm…mm…mmm…hmm..mmm..mmm
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண் : எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே
ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண் : கன்னுக்குட்டி நீ துள்ளி ஓடினா
கண்ணுப்பட்டுடும் சொன்ன சொல்ல கேளம்மா
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு
ஆண் : {அம்மான்னு உன்ன நானும்
கூப்பிடுவேன்
எங்கம்மாவ அப்போ அப்போ
நெனச்சுக்குவேன்} (2)
நீ செய்கூலி சேதாரம் இல்லாத….
என் தங்கமே வைரமே செல்லமே
ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண் : மண்ணில் விழுந்த மழைத்துளி நீ
என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ
பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்கு போதும்
வட்ட நிலா நீதான் என்று உன் அழக பாடும்
ஆண் : {யானை மேல நீ அமர்ந்து
வலம் வரணும்
நான் எப்போ எப்போ கேட்டாலும்
நீ வரம் தரணும்} (2)
நீ வேணும் நிழலாக வாழ்வோடும்
என் தங்கமே வைரமே செல்லமே
ஆண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ
ஆண் : எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே
ஆண் : ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ
ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்……