Album: Ponmagal Vandhal
Artists: Govind Vasantha
Music by: Govind Vasantha
Lyricist: Uma Devi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponmagal Vandhal
Artists: Govind Vasantha
Music by: Govind Vasantha
Lyricist: Uma Devi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Govind Vasantha
Music By : Govind Vasantha
Male : Kalaigiradhae Kanavae
Vidiyaadho Iravae
Vaazhvae Inimel
Vali Aagaadha
Male : Maraithidalam Saatchi
Marainthidumo Kaatchi
Unmai Oru Naal Arangeraadha
Male : Ooka Thunaiye Un Sol Valiyae
Yeakkam Thandhaal Ennaaven
Kaakkum Karamae Vizhigal Mooda
Engae Selven Ini Naanae
Male : Vazhi Illa Kaattil Tholainthena
Illai…vazhi Thaedi Vaanam Thoduvena
Male : Ilaiyellaam Vizhunthaalum
Maram Ingu Veezhaadhu
Ilavenil Adhu Neethaanae
Irul Unnai Soozhnthaalum
Irulaagi Pogaadhae
Oli Yaenthu
Adi Pagalae Nee
Male : Kaalangal Unnodu
Kaayangal Kaatrodu
Vaa Vaa Vaazhnthu Paarkalam
Pogaatha Aazhangal
Aagaaya Thoorangal Povom
Vaa Vendru Vaanneri
Male : Vaazh Kondu Saithaalum
Poradum Veraagi
Vaa Vaa Nimirndhu Nirkkava
Poo Pola Veezhaamal
Ver Pola Nee Maari
Vaa Vaa Vaagai Nee Soodava
Male : Pudhirgal Yaavum Vidaigal Aagi
Udalil Siragai Tharugiradhae
Vidaigal Thandha Thisaiyil Indru
Pudhidhaai Paravai Parakkiradhae
Male : Pirakkaadha Vidiyal Kidaiyaadhu
Pennae
Thirakkaadha Thisaigal Kidaiyaadhu
பாடகர் : கோவிந்த் வசந்தா
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : கலைகிறதே கனவே
விடியாதோ இரவே
வாழ்வே இனிமேல்
வழி ஆகாதா
ஆண் : மறைத்திடலாம் சாட்சி
மறைந்திடுமோ காட்சி
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா
ஆண் : ஊக்க துணையே உன் சொல் வழியே
ஏக்கம் தந்தால் என்னாவேன்
காக்கும் கரமே விழிகள் மூட
எங்கே செல்வேன் இனி நானே
ஆண் : வழி இல்லா காட்டில் தொலைத்தேனா
இல்லை…..வழி தேடி வானம் தொடுவேனா
ஆண் : இலையெல்லாம் விழுந்தாலும்
மரம் இங்கு வீழாது
இளவேனில் அது நீதானே
இருள் உன்னை சூழ்ந்தாலும்
இருளாகி போகாதே
ஒளி ஏந்து
அடி பகலே நீ
ஆண் : காலங்கள் உன்னோடு
காயங்கள் காற்றோடு
வா வா வாழ்ந்து பார்க்கலாம்
போகாத ஆழங்கள்
ஆகாய தூரங்கள் போவோம்
வா வென்று வான்னேறி
ஆண் : வாள் கொண்டு சாய்த்தாலும்
போராடும் வேறாகி
வா வா நிமிர்ந்து நிற்கவா
பூ போல வீழாமல்
வேர் போல நீ மாறி
வா வா வாகை சூடவா
ஆண் : புதிர்கள் யாவும் விடைகள் ஆகி
உடலில் சிறகை தருகிறதே
விடைகள் தந்த திசையில் இன்று
புதியதாய் பறவை பறக்கிறதே
ஆண் : பிறக்காத விடியல் கிடையாது
பெண்ணே
திறக்காத திசைகள் கிடையாது