
Album: Velli Vizha
Artists: P. Susheela and L. R. Eswari
Music by:
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Velli Vizha
Artists: P. Susheela and L. R. Eswari
Music by:
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela And L. R. Eswari
Music By : V. Kumar
Female : Kai Niraiya Sozhi
Kondu Vanthen Maami
Kai Niraiya Sozhi
Kondu Vanthen Maami
Kaayai Vettalaamaa
Kan Vizhikkum Naazhi..
Kan Vizikkum Naazhi
Female : Thavamirunthu Naanae
Dhaayam Ondru Potten
Vettu Pada Naanum
Vittu Vida Maatten
Vittu Vida Maatten
Female : Angkirukkum Manggai
Sonthamulla Raani
Ingkirukkum Kanni
Sokkathaan Raani
Female : Kalakkamenna Thozhi
Kan Vizhikkum Naazhi
Vidhi Endra Vilaiyaattai
Ninaippadhum Yeno
Santhaegamthaanoo
Female : Pannirandu Pottaalum
Kannirandum Angae
Female : Mannavanum Aattaththilae
Maatti Kondaan Ingae
Female : Onnu Vizhum Idathinilae
Rendu Vizhalaamoo
Onnu Vizhum Idathinilae
Rendu Vizhalaamoo
Female : Panthayathai Vaazhkkai Endru
Enni Vidalaamoo
Female : Kalakkamenna Thozhi
Kan Vizhikkum Naazhi
Female : Kaayai Vettalaamaa
Kan Vizhikkum Naazhi..
Kan Vizikkum Naazhi
Female : Naanam Endrum Acham Endrum
Naalu Kattam Penmaikkundu
Naam Aadum Aattamellaam
Aada Vendum Adharkkul Nindru
Female : Thaandi Vara Maattaalammaa
Thozhiyaval Ellai
Thaandi Vara Maattaalammaa
Thozhiyaval Ellai
Mangaiyaval Naalu Gunam
Maranthaval Illai
Female : Kai Niraiya Sozhi
Kondu Vanthen Thozhi
Kaayai Vettalaamaa
Kan Vizhikkum Naazhi..
Kan Vizikkum Naazhi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி
பெண் : தவமிருந்து நானே
தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும்
விட்டு விட மாட்டேன்
விட்டு விட மாட்டேன்
பெண் : அங்கிருக்கும் மங்கை
சொந்தமுள்ள ராணி
இங்கிருக்கும் கன்னி
சொக்கத்தான் ராணி
பெண் : கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி
விதி என்று விளையாட்டை
நினைப்பதும் ஏனோ
சந்தேகம்தானோ
பெண் : பன்னிரெண்டு போட்டாலும்
கன்னிரெண்டும் அங்கே
பெண் : மன்னவனும் ஆட்டத்திலே
மாட்டிக் கொண்டான் இங்கே
பெண் : ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ
ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ
பெண் : பந்தயத்தை வாழ்க்கை என்று
எண்ணி விடலாமோ
பெண் : கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி
பெண் : காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி
பெண் : நாணமென்றும் அச்சமென்றும்
நாளு கட்டம் பெண்மைக்குண்டு
நான் ஆடும் ஆட்டமெல்லாம்
ஆட வேண்டும் அதற்குள் நின்று
பெண் : தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
மங்கையவள் நாலு குணம்
மறந்தவள் இல்லை
பெண் : கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் தோழி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி