
Album: Jithan
Artists: Harish Raghavendra
Music by: Srikanth Deva
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jithan
Artists: Harish Raghavendra
Music by: Srikanth Deva
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Haricharan
Music By : Srikanth Deva
Male : Kaadhaliyae Kaadhaliyae
Nee Enakku Kadavul Thaanae
Kannmaniyae Nee Poonaal
Athu Ennakku Maranam Thaanae
Male : Nee Oru Varthai Sonnaal Pothum
Enakkul Etho Balam Koodum
Nee Oru Paarvai Paarthaal Pothum
Malaiyum Udainthu Thavidaagum
Male : Intha Kaadhal Illai Endraal
Intha Bhoomi Sakkaram Sulalaathu
Intha Kaadhal Illai Endraal
Intha Bhoomi Sakkaram Sulalaathu
Male : Kaadhaliyae Kaadhaliyae
Nee Enakku Kadavul Thaanae
Kannmaniyae Nee Poonaal
Athu Ennakku Maranam Thaanae
Male : En Inbathilum Thunbathilum
Idi Mazhai Minnalilum
Neethaan……enuyirae…..enuyirae….
En Ennathilum Seyalilum
Ettu Thikku Thisaiyilum
Neethaan……enuyirae…..enuyirae….
Male : Kaadhal Udan Payanam Ponaal
Vali Thunaigal Thevai Illai
Kaadhalilae Kaayam Kandaal
Endrum Athu Valipathillai
Male : Kaadhal Thunithapin
Thuyarangal Paarthpathillai
Kadal Meenukku Puyal Ondrum
Perithu Illai
Male : Intha Kaadhal Thalai Nimirnthaal
Antha Vaanam Uyaram Kidaiyaathu
Intha Kaadhal Illai Endraal
Intha Bhoomi Sakkaram Sulalaathu
Male : Kaadhaliyae Kaadhaliyae
Nee Enakku Kadavul Thaanae…
Male : Kaadhaliyae—-
Male : En Kanavilum Ninaivilum
Udalilum Uyirilum
Kalanthaai……enuyirae…..enuyirae….
Enn Iravilum Pagalilum
Ithayathin Thudippilum
Thodarnthaai….enuyirae…..enuyirae….
Male : Kaadhalargal Alinthaal Kooda
Kaadhal Endrum Aliyaathu
Kadalin Alai Ointhaal Kooda
Kaadhal Alai Oiyaathu
Male : Adi Kaadhalin Valimaigal
Purivathillai
Athan Kaal Thadum Neruppinai
Arivathillai
Male : Intha Kaadhal Ondru Thaanae
Ada Jananam Maranam Kidaiyaathu
Intha Kaadhal Illai Endraal
Intha Bhoomi Sakkaram Sulalaathu
Male : Kaadhaliyae…… Kaadhaliyae……..
பாடகர் : ஹரிசரண்
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே..
கண்மணியே நீ போனால்
அது எனக்கு மரணம் தானே
ஆண் : நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும்
எனக்குள் ஏதோ பலம் கூடும்
நீ ஒரு பார்வை பார்த்தால் போதும்
மலையும் உடைந்து தவிடாகும்…
ஆண் : இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது…..
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது…..
ஆண் : காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே..
கண்மணியே நீ போனால்
அது எனக்கு மரணம் தானே
ஆண் : என் இன்பத்திலும் துன்பத்திலும்
இடி மழை மின்னலிலும்
நீதான் என் உயிரே என் உயிரே
என் எண்ணத்திலும் செயலிலும்
எட்டு திக்கு திசையிலும்
நீதான் என் உயிரே என் உயிரே
ஆண் : காதல் உடன் பயணம் போனால்
வழி துணைகள் தேவை இல்லை
காதலிலே காயம் கண்டால்
என்றும் அது வலிப்பதில்லை
ஆண் : காதல் துணிந்த பின்
துயரங்கள் பார்ப்பதில்லை
கடல் மீனுக்கு புயல் ஒன்றும்
பெரிது இல்லை
ஆண் : இந்த காதல் தலை நிமிர்ந்தால்
அந்த வானம் உயரம் கிடையாது
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது…..
ஆண் : காதலியே காதலியே
நீ எனக்கு கடவுள் தானே..
ஆண் : காதலியே………………….
ஆண் : என் கனவிலும் நினைவிலும்
உடலிலும் உயிரிலும்
கலந்தாய் என் உயிரே என் உயிரே
என் இரவிலும் பகலிலும்
இதயத்தின் துடிப்பிலும்
தொடர்ந்தாய் என் உயிரே என் உயிரே
ஆண் : காதலர்கள் அழிந்தால் கூட
காதல் என்றும் அழியாது
கடலின் அலை ஓய்ந்தால் கூட
காதல் அலை ஓயாது
ஆண் : அடி காதலின் வலிமைகள்
புரிவதில்லை
அதன் கால் தடம் நெருப்பினை
அறிவதில்லை
ஆண் : இந்த காதல் ஒன்று தானே
அட ஜனனம் மரணம் கிடையாது
இந்த காதல் இல்லை என்றால்
இந்த பூமி சக்கரம் சுழலாது…..
ஆண் : காதலியே… காதலியே