
Album: Jithan
Artists: Karthik, Sunitha
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jithan
Artists: Karthik, Sunitha
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Sunitha
Music By : Srikanth Deva
Chorus : …………………………..
Male : Ennai Thedi Thedi
Natkaal Ponathae
Unnai Parthaa Pinnae
Thedal Theerndathae ..
Male : Nee Kannai Mudinaal
Athu Enthan Raathiri
Unnai Enna Nenjilae
Oru Nodiyum Veenadi
Male : Antha Vaanam Thandi
Veedu Paarkavaa
Female : Paarkava …
Male : Intha Jenmam Thandi
Vaazhnthu Paarka Vaa
Male : Uyirai Urunjum Kulalaai
Ora Paarvai Veesi Ponnai
Marubadi Varuvaai Endru Ninaithu
Kaathukidanthen Enna Aanaai
Female : Mayakathil Nan Irunthen
Manam Enum Thaal Thirandhen
Male : Unnai Thendthum Pothu
Theeyil Vegiren
Intha Kaadhal Noyil
Naanum Sagiren
Female : Ennai Thedi Thedi
Natkaal Ponathae
Female : Ooooo Woahhhaaaa….
Woahaaa Oo Oo …
Female : Aaa…aaaa…..
Kanavil Nolaintha Unnai
Kannai Mudi Putti Kolven
Pulukathil Neeyum
Purandu Paduthaal
Visiriaaga Maari Kolven
Male : Thalaianai Vendum Enben
Madiyinil Sainthu Kolven
Female : Idhazh Mutham Endra
Methaai Podavaa ..
Nee Vizhi Thungum Bothu
Kaaval Kaakavaa
Female : Ennai Thedi Thedi
Natkaal Ponathae
Unnai Partha Pinnae
Thedal Theerndhathae
Female : Nee Kannai Mudinaal
Athu Enthan Raathiri
Unnai Enna Nenjilae
Oru Nodiyum Veenada
Female : Antha Vaanam Thandi
Veedu Paarkavaa
Intha Jenmam Thandi
Vaazhnthu Paarka Vaa
Female : Ooooo Woahhhaaaa….
Woahaaa Oo Oo …
பாடகி : சுனிதா
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
குழு : …………………….
ஆண் : என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே
தேடல் தீர்ந்ததே
ஆண் : நீ கண்ணை
மூடினால் அது எந்தன்
ராத்திரி உன்னை எண்ண
நெஞ்சிலே ஒரு நொடியும்
வீணடி
ஆண் : அந்த வானம்
தாண்டி வீடு பார்க்கவா
பெண் : பார்க்கவா
ஆண் : இந்த ஜென்மம்
தாண்டி வாழ்ந்து பார்க்கவா
ஆண் : உயிரை உறிஞ்சும்
குழலாய் ஓர பார்வை வீசி
போனாய் மறுபடி வருவாய்
என்று நினைத்து காத்து
கிடந்தேன் என்ன ஆனாய்
பெண் : மயக்கத்தில் நான்
இருந்தேன் மனம் எனும்
தாள் திறந்தேன்
ஆண் : உன்னை தீண்டும்
போது தீயில் வேகிறேன்
இந்த காதல் நோயில்
நானும் சாகிறேன்
பெண் : என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
பெண் : ……………………..
பெண் : ஆஆ ஆஆஆ
கனவில் நொழைந்த
உன்னை கண்ணை
மூடி பூட்டி கொள்வேன்
புழுக்கத்தில் நீயும் புரண்டு
படுத்தால் விசிறியாக மாறி
கொள்வேன்
ஆண் : தலையணை
வேண்டும் என்பேன்
மடியினில் சாய்ந்து
கொள்வேன்
பெண் : இதழ் முத்தம்
என்ற மெத்தை போடவா
நீ விழி தூங்கும் போது
காவல் காக்கவா
பெண் : என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே
தேடல் தீர்ந்ததே
பெண் : நீ கண்ணை
மூடினால் அது எந்தன்
ராத்திரி உன்னை எண்ண
நெஞ்சிலே ஒரு நொடியும்
வீணடா
பெண் : அந்த வானம்
தாண்டி வீடு பார்க்கவா
இந்த ஜென்மம் தாண்டி
வாழ்ந்து பார்க்கவா
பெண் : ………………….