Kadhal Vandhale Song Lyrics - Singam

Kadhal Vandhale Song Poster

Album: Singam

Artists: Baba Sehgal, Priyadharshini

Music by: Devi Sri Prasad

Lyricist: Viveka

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kadhal Vandhale Song Lyrics - English & Tamil


Kadhal Vandhale Song Lyrics in English

Singers : Baba Sehgal And Priyadharshini


Music By : Devi Sri Prasad


Male : Everybody Listen To Samba Bumba Rumba Thumba Everybody Membo Jambo Bembo Callin A Party Everybody Move It Move It Move It Move It Move It Now Everybody Runnin A Coming Is Time To Party


Male : Everybody Listen To Samba Bumba Rumba Thumbathumba Everybody Groovin Shakin Movin Becoming Naughty Everybody Goring Goring Goring Goring Goringo Everybody Time To Move On In Life And Just Say Party


Male : Hey…hey…hey Hey Kaadhal Vandhaalae Kaalu Rendum Thannaalae Kaathaa Suthuthae Undhan Pinnaalae


Female : Aasai Vandhaalea I Love You Sonnaalae Kannu Rendum Suthuthae Undhan Munnaalae


Male : Hey Thittam Pottu Paarthu Thimiraa Pesi Enna Nee Valaichae Chorus : Oh Yeah Ohhh


Female : Vettaruva Meesai Murukki Muraichae En Nenjai Kalaicha Chorus : Oh Yeah Ohhh


Male : Hey Vaadi Hey Vaadi Nee Vadamalli Poo Thaan Di Iduppu Konda Oosi Sirippu Window Ac Thaan Hey Muthugu Thekku Maram Muzhusa Paartha Joram Thaan


Male : Hey … One More Time..lets Try


Male : Everybody Listen To Samba Bumba Rumba Thumba Thumba Everybody Membo Jambo Bembo Callin A Party Everybody Goring Goring Goring Goring Goringo Everybody Time To Move On In Life And Just Say Party


Female : Nethi Naduvae Pottu Vaikkavae Kashtam Aachu Unna Nenachae Oru Oram Vachukkuren


Male : Munna Pola Naan Illa Mothama Maariyaachu Kuthavaliya Kooda Konji Kooppiduren


Female : Nesama Unnai Pathi Pesa Neram Pathalada Methuva Munna Pola Bhoomi Suthalada


Male : Chattiniya Vittu Puttu Idiliya Thinnu Putten Sattunu Amma Kekka Yedho Reelu Vitten


Female : Hey Veera Hey Soora Nee Ottikitta Nenju Poora Paarvai Pattakathi Paayum Ennai Suthida Hoo Oo Enakku Eppovumae Ninappu Unnai Pathi Thaan


Male : Its Time For Us To Jumba Its Time For Us To Bamba Its Time For Us To Yeah Yeah Yeah Yeah Yeah


Male : Its Time For Us To Jumba Its Time For Us To Bamba Its Time For Us To Yeah Yeah Yeah Yeah Yeah


Male : Haan Meesai Thirutha Chinna Kathirikola Vechan Mutha Ninaippil Naanum Mookkai Vettikkitten


Female : Pattu Pudavai Katti Pattunnu Kaalil Vizha Pathu Thadavai Thinam Othigai Pathukitten


Male : Sathula Saapadellaam Thinu Ninna Enn Udamba Sattena Chola Thatta Pola Maathuriyae


Female : Pattenu Vetti Pesi Mutti Nikkum En Gunaatha Kattithan Pottu Romba Santham Aakiriyae


Male : Hey Paaru Nee Paaru Nee Paatha Manam Joru Joru Unnaku Munnalathaan Nilavae Dullah Irukku Ennakku Kittathatta Idhayam Fulla Irukku


Male : Yeh Everybody Gonna To Male : Everybody Listen To Samba Bumba Rumba Thumbathumba Everybody Time To Move On In Life And Just Say Party



Kadhal Vandhale Song Lyrics in Tamil

பாடகர்கள் : பாபா சேகள் மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : Everybody listen to
Samba bumba rumba thumba
Everybody membo jambo bembo
Callin a party
Everybody move it move it
Move it move it move it now
Everybody runnin a coming
Is time to party

ஆண் : Everybody listen to
Samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin
Becoming naughty
Everybody goring goring
Goring goring goringo
Everybody time to move on in life
And just say party

ஆண் : ஹேய்…..ஹேய்….. ஹேய் ஹேய்…
காதல் வந்தாலே
காலு ரெண்டும் தண்ணாலே
காத்தா சுத்துதே
உந்தன் பின்னாலே

பெண் : ஆசை வந்தாலே
ஐ லவ் யூ சொன்னாலே
கண்ணு ரெண்டும் சுத்துதே
உந்தன் முன்னாலே

ஆண் : ஹேய்…திட்டம் போட்டுப் பார்த்து
திமிராப் பேசி
என்னை நீ வளைச்ச
குழு : ஓ யெஹ் ஒஹ்

பெண் : வெட்டறுவா மீசை
முறுக்கி மொறைச்ச
என் நெஞ்சத் கலைச்ச
குழு : ஓ யெஹ் ஒஹ்

ஆண் : ஹேய் வாடி ஹேய் வாடி
நீ வாடாமல்லிப் பூதாண்டி
இடுப்பு கொண்டை ஊசி
சிரிப்பு விண்டோவ் ஏசிதான்
ஹே முதுகு தேக்குமரம்
முழுசாப் பார்த்தா ஜுரம்தான்

ஆண் : ஹேய்…..
ஒன் மோர் டைம்….லெட்ஸ் ட்ரை

ஆண் : Everybody listen to
Samba bumba rumba thumba thumba
Everybody membo jambo bembo
Callin a party
Everybody goring goring
Goring goring goringo
Everybody time to move on in life
And just say party

பெண் : நெத்தி நடுவேப் பொட்டு
வைக்கவே கஷ்டம் ஆச்சு
உன்னை நெனைச்சே ஒரு
ஓரம் வச்சுக்கிறேன்

ஆண் : முன்னப்போல நான் இல்ல
மொத்தம்மா மாறியாச்சு
குற்றவாலியக் கூட
கொஞ்சிக் கூப்பிடுறேன்

பெண் : நெசமா ஒன்னப் பத்திப் பேச
நேரன் பத்தலடா
மெதுவா முன்னப் போல
பூமி சுத்தலடா

ஆண் : சட்டினிய விட்டுப்புட்டு
இட்லியத் திண்ணுப்புட்டேன்
சட்டுன்னு அம்மாக்கிட்ட
ஏதோ ரீலு விட்டேன்

பெண் : ஹே வீரா ஹேய் சூறா
நீ ஒட்டிக்கிட்ட நெஞ்சுப் பூரா
பார்வைப் பட்டாக் கத்தி
பாயும் என்னைச் சுத்தி வா
ஹோ ஓ எனக்கு எப்போதுமே
நெனைப்பு உன்னைப் பத்தித்தான்

ஆண் : Its time for us to jumba
Its time for us to bamba
Its time for us to yeah
Yeah yeah yeah yeah

ஆண் : Its time for us to jumba
Its time for us to bamba
Its time for us to yeah
Yeah yeah yeah yeah

ஆண் : ஹான் மீசைத் திருத்தச்
சின்ன கத்திரிகோல வச்சேன்
முத்த நினைப்பில் நானும்
மூக்கை வெட்டிக்கிட்டேன்

பெண் : பட்டுப் பொடவக்கட்டி
பட்டுன்னு காலில் விழ
பத்து தடவை தினம்
ஒத்திகைப் பார்த்துக்கிட்டேன்

ஆண் : சத்துள்ள சாப்பாடெல்லாம்
நின்னு நின்னு என் ஒடம்ப
சட்டுன்னு சோலத் தட்டை
போலே மாத்துறியே

பெண் : பட்டுன்னு வெட்டிப் பேசி
முட்டி நிக்கும் என் குணத்த
கட்டித்தான் போட்டு ரொம்ப
சாந்தம் மாத்துறியே

ஆண் : ஹேப் பாரு நீ பாரு
நீ பார்த்தா மனம் ஜோரு ஜோரு
உனக்கு முன்னாலதான்
நிலவே டல்லா இருக்கு
எனக்கு கிட்டதட்ட
இதயமும் புல்லா இருக்கு…

ஆண் : Yeh everybody gonna to
ஆண் : Everybody listen to
Samba bumba rumba thumbathumba
Everybody time to move on in life
And just say party


More Lyrics from this album

Incoming Search Keywords

  • En Idhayam lyrics
  • En Idhayam Singam Tamil song lyrics
  • En Idhayam lyrics in Tamil
  • Tamil song lyrics En Idhayam
  • En Idhayam full lyrics
  • En Idhayam meaning
  • En Idhayam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...