Album: Kathai Kathayam Karanamam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 15-05-2021 (04:15 AM)
Album: Kathai Kathayam Karanamam
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 15-05-2021 (04:15 AM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : M. S. Viswanathan
Female : Kaaval Thuraiyin Naayaganae
Kadhal Thuraikkku Vaarungal
Kaaval Thuraiyin Naayaganae
Kadhal Thuraikkku Vaarungal
Female : Kaakki Sattaiyai Kalattri Pottu
Kadhal Sattaiyai Maattungal
Kaakki Sattaiyai Kalattri Pottu
Kadhal Sattaiyai Maattungal
Male : Kadhal Thuraiyin Naayagiyae
Kaval Siraikkku Vaaraayo
Male : Aasai Endroru Vilangai Poda
Koondu Kaithiyum Aanaayo
Aasai Endroru Vilangai Poda
Koondu Kaithiyum Aanaayo
Male : Kadhal Thuraiyin Naayagiyae
Kaval Siraikkku Vaaraayo
Male : Makkal Irukkum Idaththil Nerukkam
Thappuththaan Koodaathae
Female : Sattam Unakkum Enakkum Edharkku
Thappiththaan Odaathae
Male : Vaikaasi Maadham Ilavenirkaalam
Vasantha Vizhavo Sol Sol Sol
Female : Verenna Velai Vilaiyaadum Maalai
Odhungi Nirkkaathae Vaa Vaa Vaa
Female : Kaaval Thuraiyin Naayaganae
Kadhal Thuraikkku Vaarungal
Female : Thottum Thodarnthum Padarnthum Midhakkum
Thendral Pol Naan Konja
Male : Michcham Irukkum Varaikkum Edukkum
Ennaththil Naan Kenja
Female : Neer Konda Megam Nilam Vanthu Serum
Unarchchi Undaachchu Vaa Vaa Vaa
Female : Singaara Thegam Silirkindra Vannam
Aduththu Ennaachchu Sol Sol
Male : Kadhal Thuraiyin Naayagiyae
Kaval Siraikkku Vaaraayo
Male : Kinnam Niranthum Vazhinthum Thadhumbum
Kannith Thaen Neeyaada
Female : Ennam Isaikkum Inikkum Surangal
Solliththaan Naan Paada
Male : Aadhaamin Kadhal Yaevaalin Meedhu
Arinthu Kondaayo Vaa Vaa Vaa
Female : Bhoologam Meedhu Enakkaaga Neeyum
Piranthu Vanthaayo Vaa Vaa Vaa
Female : Kaaval Thuraiyin Naayaganae
Kadhal Thuraikkku Vaarungal
Male : Kadhal Thuraiyin Naayagiyae
Kaval Siraikkku Vaaraayo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்
காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்
பெண் : காக்கிச் சட்டையை கழற்றி போட்டு
காதல் சட்டையை மாட்டுங்கள்
காக்கிச் சட்டையை கழற்றி போட்டு
காதல் சட்டையை மாட்டுங்கள்
ஆண் : காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ
ஆண் : ஆசை என்றொரு விலங்கை போட
கூண்டுக் கைதியும் ஆனாயோ
ஆசை என்றொரு விலங்கை போட
கூண்டுக் கைதியும் ஆனாயோ
ஆண் : காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ
ஆண் : மக்கள் இருக்கும் இடத்தில் நெருக்கம்
தப்புத்தான் கூடாதே
பெண் : சட்டம் உனக்கும் எனக்கும் எதற்கு
தப்பித்தான் ஓடாதே
ஆண் : வைகாசி மாதம் இளவேனிற்காலம்
வசந்த விழாவோ சொல் சொல் சொல்
பெண் : வேறென்ன வேலை விளையாடும் மாலை
ஒதுங்கி நிற்காதே வா வா வா
பெண் : காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்
பெண் : தொட்டும் தொடர்ந்தும் படர்ந்தும் மிதக்கும்
தென்றல் போல் நான் கொஞ்ச
ஆண் : மிச்சம் இருக்கும் வரைக்கும் எடுக்கும்
எண்ணத்தில் நான் கெஞ்ச
பெண் : நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேரும்
உணர்ச்சி உண்டாச்சு வா வா வா
பெண் : சிங்கார தேகம் சிலிர்கின்ற வண்ணம்
அடுத்து என்னாச்சு சொல் சொல்
ஆண் : காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ
ஆண் : கிண்ணம் நிறைந்தும் வழிந்தும் ததும்பும்
கன்னித் தேன் நீயாட
பெண் : எண்ணம் இசைக்கும் இனிக்கும் சுரங்கள்
சொல்லித்தான் நான் பாட
ஆண் : ஆதாமின் காதல் ஏவாளின் மீது
அறிந்துக் கொண்டாயோ வா வா வா
பெண் : பூலோகம் மீது எனக்காக நீயும்
பிறந்து வந்தாயோ வா வா வா
பெண் : காவல் துறையின் நாயகனே
காதல் துறைக்கு வாருங்கள்
ஆண் : காதல் துறையின் நாயகியே
காவல் சிறைக்கு வாராயோ……