
Album: Vairii
Artists: Jithin Raj, Vandana Srinivasan
Music by: Anthony Daasan
Lyricist: Vijay Tesingu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vairii
Artists: Jithin Raj, Vandana Srinivasan
Music by: Anthony Daasan
Lyricist: Vijay Tesingu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Jithin Raj And Vandana Srinivasan
Music By : Anthony Daasan
Male : Kaatukkaththa Manasu Kaththum
Saththam Kekkutha
Vettu Kuththa Ennai Kollum
Saththam Kekkutha
Male : Paarai Veyilena Naan Kothikkiren
Saara Kaathena Naan Veesuren
Saaral Mazhaiyena Naan Peiyiren
Eera Thuniyena Naan Kaayuren
Male : Ada Para Para Para Para Para Manamae…
Female : Kaatukkaththa Manasu Kaththum
Saththam Kekkutha
Vettu Kuththa Ennai Kollum
Saththam Kekkutha
Female : Kanna Paarthu Pesum Bothu
Ullan Yengi Saaguthae
Kanna Kuzhiyil Aasathaengi
Kaadhal Kolla Thonudhae
Male : Unnai Paarthu Yengum Bothu
Uyiril Vairam Paayuthae
Othatta Sulichu Kaattum Bothu
Udambil Vannam Maaruthae
Male : Ezhezhu Jenmangal Unnodu Vaazha
Naan Thaan Varam Vaanginen
Eerezhu Inbangal Nenjodu Sera
Naan Thaan Varam Kekkuren
Vaa Vaazhalaam
Female : Kaatukkaththa Manasu Kaththum
Saththam Kekkutha
Vettu Kuththa Ennai Kollum
Saththam Kekkutha
Male : Nenjan Koottil Vesam Katti
Nedu Neram Aaduren
Naethiravu Nelava Kaatti
Nenappa Soora Oottura
Female : Peraasaigal Oonjal Katti
Ennai Yendhi Aadhuthae
Peranandham Manjal Poosi
Unnai Sera Thaeduthae
Female : Ezhezhu Raagangal Ennullae Yengi
Nee Meetta Thaan Paaduthae
Thooratha Megangal Engeyo Thoongi
Nee Paarkkavae Thooruthae
Vaa Seralaam
Male : Kaatukkaththa Manasu Kaththum
Saththam Kekkutha
Female : Vettu Kuththa Ennai Kollum
Saththam Kekkutha
Both : Paarai Veyilena Naan Kothikkiren
Saara Kaathena Naan Veesuren..humming
Saaral Mazhaiyena Naan Peiyiren
Eera Thuniyena Naan Kaayuren…humming
Both : Ada Para Para Para Para Para Manamae…
Female : Thannananaaa Thaana Nana Naa
Thaa Naa Naa Na Naa
Male : Thannananaaa Thaana Nana Naa
Thaa Naa Naa Na Naa
பாடகர்கள் : ஜித்தின் ராஜ் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன்
இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்
ஆண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
ஆண் : அட பற பற பற பற பற மனமே
பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
பெண் : கண்ண பார்த்து பேசும்போது
உள்ளம் ஏங்கி சாகுதே
கன்ன குழியில் ஆசதேங்கி
காதல் கொள்ள தோணுதே
ஆண் : ம்ம்ம்….உன்னை பார்த்து ஏங்கும்போது
உயிரில் வைரம் பாயுதே
ஒதட்ட சுளிச்சு காட்டும் போது
உடம்பில் வண்ணம் மாறுதே
ஆண் : ஏழு ஜென்மங்கள் உன்னோடு வாழ
நான்தான் வரம் வாங்கினேன்
ஈரேழு இன்பங்கள் நெஞ்சோடு சேர
நான்தான் வரன் கேக்குறேன்
வா வாழலாம்
பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : நெஞ்சாங்கூட்டில் வேசம் கட்டி
நெடு நேரம் ஆடுறேன்
நேத்திரவு நிலவ காட்டி
நெனப்ப சோறா ஊட்டுற
பெண் : பேராசைகள் ஊஞ்சல் கட்டி
என்னை ஏந்தி ஆடுதே
பேரானந்தம் மஞ்சள் பூசி
உன்னை சேர தேடுதே
பெண் : ஏழேழு ராகங்கள் என்னுள்ளே ஏங்கி
நீ மீட்டதான் பாடுதே
தூறாத மேகங்கள் எங்கேயோ தூங்கி
நீ பார்க்கவே தூறுதே
வா சேரலாம்
ஆண் : காட்டுக்கத்தா மனசு கத்தும்
சத்தம் கேக்குதா
பெண் : வெட்டுக் குத்தா என்னை கொல்லும்
சத்தம் கேக்குதா
ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன்
சார காத்தென நான் வீசுறேன்
பெண் : சாரல் மழையென நான் பேயுறேன்
ஈர துணியென நான் காயுறேன்
ஆண் : அட பற பற பற பற பற மனமே
பெண் : …………………………………….
ஆண் : ……………………………………..