
Album: Vairii
Artists: V. M. Mahalingam
Music by: Anthony Daasan
Lyricist: Vijay Tesingu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vairii
Artists: V. M. Mahalingam
Music by: Anthony Daasan
Lyricist: Vijay Tesingu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : V. M. Mahalingam
Music By : Anthony Daasan
Male : Adiyae Kallichirukki…ee Ee Ee
Adiyae…ae… Kallichirukki…
Male : ……………………………………..
Male : Adiyae Kallichirukki
Naan Kallavula Neranjirukkum
Kaasa Pola Aanen
Adiyae Indha Porukki
Ippo Jillavukkae Therinjikkum
Collector Pola Aanen
Male : Vellaviyil Velutha
Thuniya Pola Aanen
Vellamaiyil Kolutha
Eliya Pola Aanen
Vellathiya Thiriyum
Kattabomman Naanu
Vekka Pattu Alaiyum
Vaettai Puli Aanen
Male : Hey Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
Male : ………………………
Male : Koodu Vittu Koodu Paanji
Kaadu Muyalaa Thiriyiren
Naadu Vittu Naadu Thaandi
Yevuganaiya Paayuren
Vaazheduthu Veesum Poril
Vakkalathu Vaanguren
Kathadichu Veesum Puyalil
Vakkanaiya Thoonguren
Male : En Saamiya Unnai Nenachi
Unakkena Nernthukitten
Ennai Vettuviyo Kuthuviyo
Saami Un Ishtham Pulla
Saami Un Ishtham Pulla
Male : Adiyae Kallichirukki
Naan Kallavula Neranjirukkum
Kaasa Pola Aanen
Adiyae Indha Porukki
Ippo Jillavukkae Therinjikkum
Collector Pola Aanen
Male : Hey Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
Osakka Osakka Osakka Osakka Osakka
பாடகர் : வி. எம் மகாலிங்கம்
இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்
ஆண் : அடியே கள்ளிசிறுக்கி….ஈ…..ஈ……ஈ….
அடியே…..ஏ……..கள்ளிசிறுக்கி….
ஆண் : ……………………
ஆண் : அடியே……..கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்
ஆண் : வெள்ளாவியில் வெளுத்த
துணிய போல ஆனேன்
வெள்ளாமையில் கொழுத்த
எலிய போல ஆனேன்
வெள்ளந்த்தியா திரியும்
கட்டபொம்மன் நானே
வெக்க பட்டு அலையும்
வேட்டை புலி ஆனேன்
ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஆண் : ……………………..
ஆண் : கூடு விட்டு கூடு பாஞ்சி
காட்டு முயலா திரியிறேன்
நாடு விட்டு நாடுதாண்டி
ஏவுகணையா பாயுறேன்
வாளெடுத்து வீசும் போரில்
வக்காலத்து வாங்குறேன்
காத்தடிச்சு வீசும் புயலில்
வக்கனையா தூங்குறேன்
ஆண் : என் சாமியா உன்னை நெனைச்சி
உனக்கென நேர்ந்துகிட்டேன்
என்னை வெட்டுவியோ குத்துவியோ
சாமி உன் இஷ்டம் புள்ள
சாமி உன் இஷ்டம் புள்ள
ஆண் : அடியே கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்
ஆண் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க