
Album: Suyamvaram
Artists: Sujatha
Music by: S. A. Raj Kumar
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Suyamvaram
Artists: Sujatha
Music by: S. A. Raj Kumar
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Sujatha
Music By : S. A. Raj Kumar
Female : Kaathirunthaalae Raaja Kumaari
Kaathirunthaalae Raaja Kumaari
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
Female : Pallakku Angae Kaathirukku
Pattaadai Ingae Thavam Irukku
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
Female : Manam Pola Maangalyama
Periyorin Vaarthai Yaavum Poiyaachu
Valai Veesuvaar Vilai Pesuvaar
Pennaaga Mannil Naangal Pirandhaachu
Female : Thirumana Sandhai Koodi Irukkudhu
Dhevanum Varuvana
Udalai Paarkum Aadavar Naduvae
Ullathai Paarpaana
Poomaalai Naalai Yaaridamoo
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
Female : Isai Medaiyil Oru Vaathiyam
Enai Theenda Yaarum Illai Endrathillai
Ezhil Vanilae Ilam Venpuraa
Paranthaada Paadhai Indri Ponadhillai
Female : Pon Oli Veesum Vennilavae
Adi Unnidam Kurai Illaiyaa
Kanmanikaaga Minmini Poochi
Thannozhi Tharavillaiyaa
Yaarodu Yaaro Yaaro Arivaar
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
Female : Kaathirunthaalae Raaja Kumaari
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
Female : Pallakku Angae Kaathirukku
Pattaadai Ingae Thavam Irukku
Kaavalan Naalai Varuvaana
Kaavalan Naalai Varuvaana
பாடகி : சுஜாதா
இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்
பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி …
காத்திருந்தாளே ராஜகுமாரி …
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : மனம் போலவே மாங்கல்யமா..
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு..
வலை வீசுவார் விலை பேசுவார்..
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
பெண் : திருமண சந்தை கூடி இருக்குது ..
தேவனும் வருவானா..
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே
உள்ளத்தை பார்ப்பானா..
பூமாலை நாளை யாரிடமோ..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்..
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..
எழில் வானிலே இளம் வெண் புறா
பறந்தாட பாதை இன்றி போனதில்லை…
பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே
அடி உன்னிடம் குறை இல்லையா..
கண்மணிக்காக மின்மினி பூச்சி
தன்னொளி தரவில்லையா…
யாரோடு யாரோ யாரறிவார்..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா
பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி …
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..