Album: Adimai Penn
Artists: S. Janaki, P.Susheela
Music by: K.V. Mahadevan
Lyricist: Avinasi Mani
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Adimai Penn
Artists: S. Janaki, P.Susheela
Music by: K.V. Mahadevan
Lyricist: Avinasi Mani
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And P.Susheela
Music By : K.V. Mahadevan
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Vedhanai Theerthavan
Vizhighalil Niraindhavan
Vettri Thirumagan Nee…ee..ee…ee…
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Vedhanai Theerthavan
Vizhighalil Niraindhavan
Vettri Thirumagan Nee… Ee..ee…ee…
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Female : Nadandhaal Adhirum Raaja Nadai
Naarpuram Thodarum Unadhu Padai
Nadandhaal Adhirum Raaja Nadai
Naarpuram Thodarum Unadhu Padai
Porkkalathil Nee Kanaiyaavaai
Poovaikku Yettra Thunaiyaavaai
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Female : Hahhahhaa… Aaa…
Ooo… Ooo…ooo
Hahahhahhaa… Aa… Aa… Aa… Aa… Aa…
Female : Azhaghaaga Vidindhidum
Pozhudhum Unakkaaga
Vaengaiyin Maindhanum Enakkaaga
Azhaghaaga Vidindhidum
Pozhudhum Unakkaaga
Vaengaiyin Maindhanum Enakkaaga
Oyaadhu Uzhaippadhil Sooriyan Nee
Ovvoru Veettilum Chandhiran Nee
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Vedhanai Theerthavan
Vizhighalil Niraindhavan
Vettri Thirumagan Nee…ee..ee..ee….
Female : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Female : Aaa…..aaa….aaa….aaa….aa..
Haaahaahaha Haha Hahaha …
Aaa…aaa….aaa…aaa…aaa…aa…
Female : Paavaai Paavaai Paaradiyo
Paarvaiyil Aayiram Veladiyo
Paavaai Paavaai Paaradiyo
Paarvaiyil Aayiram Veladiyo
Female : Thangam Thangam Un Uruvam
Thangam Thangam Un Uruvam
Thaangaadhini Mel En Paruvam
Female : Vedhanai Theerthavan
Vizhighalil Niraindhavan
Female : Vettri Thirumagan Nee…ee…ee…ee…
Female : Kaalathai Vendravan Nee
Female : Kaaviyamaanavan Nee
Female : Sudaraaga Thollil
Pughazh Malai Thodaraaga
Thogaiyin Nenjam Malaraaga
Female : Sudaraaga Thollil
Pughazh Malai Thodaraaga
Thogaiyin Nenjam Malaraaga
Female : Ullathil Irukkum Kanavaagha
Oorukku Theriyaa Uravaaga
Both : Kaalathai Vendravan Nee
Kaaviyamaanavan Nee
Female : Ahhahha Ahhahhahha Ahhahhahha
Ahhahhahha Ahhahhahha Ahhahhahha
Ahhahhahha Ahhahhahha Ahhahhaa
Female : Haa…aaa…aa…aa…aaa…aaa….
Female : Haa…aaa…aa…aa…aaa…aaa….
Female : Lalla Laalla Laalla Laalla Laalla Laalla
Female : Lallalla Laa Laa Laa
Female : Haa…aaa…aa…aa…aaa…aaa….
Female : Haa…aaa…aa…aa…aaa…aaa….
Both : Aaa….aaa….aaa….aaa….aaa…aaa..
Aaaa….aaa…aaa…aaa….aaa….aaa..
Aaaa…aa…aaa…aaa…aaa…aaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : ஹாஹஹஹா…..ஆஅ….
ஓஒ….ஓஒ….ஓஒ…..
ஹஹஹஆஹா….ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ….
பெண் : அழகாக விடிந்திடும்
பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
அழகாக விடிந்திடும்
பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஹாஹாஹஹா ஹஹா ஹஹஹா….
ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
பெண் : பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பெண் : தங்கம் தங்கம் உன் உருவம்
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
பெண் : வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
பெண் : வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
பெண் : காவியமானவன் நீ
பெண் : சுடராக தோளில்
புகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
பெண் : சுடராக தோளில்
புகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
பெண் : உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக
இருவர் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : …………………………
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
பெண் : லல்லல்லா லா லா லா
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
இருவர் : ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….