
Album: Titanic
Artists: Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Titanic
Artists: Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Nivas K. Prasanna
Music By : Nivas K. Prasanna
Male : …………..
Male : Kaalamum Kettu Pochu
Kaadhalum Kettu Pochu
Yogiyum Sethu Pochu
Ennada Madhava
Male : Kaalamum Kettu Pochu
Kadhalum Kettu Pochu
Yogiyum Sethu Pochu
Ennada Madhava
Male : Kaviya Kaadhal Ellaam
Kagitha Kaadhal Achu
Kaanatha Thooram Pochu
Sollada Krathaga
Male : Kamboji Raagam Ketten
Kaabothi Kaadhal Paada
Attanai Raagam Ketten
Android-u Kaadhal Paada
Kaanada Raagam Ketten
Kidaikivillai Yeno
Male : Yethai Kondu Paaduven
Manamae
Theriyavillai
Sago Sago Sago Sago
Swarasthaanathil Sikki Kitten
Thakkita Thakkitta Thakkitta
Male : Kaadhalum Kettu Pochu
Kaalamum Kettu Pochu
Yogiyum Sethu Pochu
Ennada Madhava
Male : Kaviya Kaadhal Ellaam
Kagitha Kaadhal Achu
Kaanatha Thooram Pochu
Sollada Krathaga..aa….
Male : Ri Ga Ri Ga Sundari
Sarigamapaga Mallika
Ri Ga Ri Ga Sundari
Sarigamapa Mallika
Ma Padha Manrutha
Pa Dha Ri Ri Ga Sa Manasa
Male : …………….
Male : Aan Manasu Ingu
Thadu Maruthae
Yen Nodiku Nodi
Thadam Maruthe
Penn Vayasu Ingu Alai Mothuthae
Yen Ethuvum Sariyana Vazhuthae
Male : Avasarama…palagidavae
Avasarama…palagidavae
Muganool Athu Thaan Irukkirathae
Athiradiya Vilagidavae
Whatsapp-il Sandai Uthaviduthae
Male : Vasathi Illatti…
Chorus : Kalutti Viduvalae
Male : Manasu Pundragi…
Chorus : Acid Adipaanae
Male : Madhavaa Pothuma Venuma
Kanmani Vazhipirapathu
Valigalil Mudigirathae
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர் :
நிவாஸ் கே. பிரசன்னா
ஆண் : ………………………………
ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா
ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா
ஆண் : காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா
ஆண் : காம்போஜி ராகம் கேட்டேன்
கபோதி காதல் பாட
அட்டானி ராகம் கேட்டேன்
ஆண்ட்ராய்டு காதல் பாட
கானடா ராகம் கேட்டேன்
கிடைக்கிவில்லை ஏனோ
ஆண் : எதை கொண்டு பாடுவேன்
மனமே தெரியவில்லை
சகோ சகோ சகோ சகோ
ஸ்வரஸ்தானத்தில் சிக்கி கிட்டேன்
தகதுமி தகிட தகிட
ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா
ஆண் : காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா…..
ஆண் : ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
மபத மன்ருதா
பதரிரிகச மானசா
ஆண் : ……………………………………..
ஆண் : ஆண் மனசு இங்கு
தடு மாறுதே
ஏன் நொடிக்கு நொடி
தடம் மாறுதே
பெண் வயசு இங்கு
அலை மோதுதே
ஏன் எதுவும் சரியன வாழுதே
ஆண் : அவசரமா…பழகிடவே
அவசரமா…பழகிடவே
முகநூல் அது தான் இருக்கிறதே
அதிரடியா விலகிடவே
வாட்ஸப்-இல் சண்டை உதவிடுதே
ஆண் : வசதி இல்லாட்டி…
குழு : கழட்டி விடுவாளே
ஆண் : மனச புண்ணாக்கி
குழு : ஆசிட் அடிப்பானே…
ஆண் : மாதவா போதுமா வேணுமா
கண்மணி வழிபிறப்பது
வலிகளில் முடிகிறதே…