Kaalam Song Lyrics - NerKonda Paarvai

Kaalam Song Poster

Album: NerKonda Paarvai

Artists: Alisha Thomas, Younho

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Nagarjoon R

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaalam Song Lyrics - English & Tamil


Kaalam Song Lyrics in English

Singers : Alisha Thomas And Younho


Music By : Yuvan Shankar Raja


Female : Kaalam
Oru Pudhiya Rajiyam Inimel
Santhosham
Just Keep On Smiling
Ain’t Got Time For Kovam


Female : Kaalam Kaalamaai
Irukkudhu Veri Vendaam
Pick Up Get Up Lookup
It’s A New Millennium


Female : Kavalai Vendaamae
En Thozha
Pudhu Vidhamaana
Inbangalai Theda
Paarthu Paarthu
Un Nadaiyai Padi
Purindhum Puriyaadha
Avanai Midhi


Female : Kavalai Vendaamae
En Thozha
Pudhu Vidhamaana
Inbangalai Theda
Paarthu Paarthu
Un Nadaiyai Padi
Purindhum Puriyaadha
Avanai Midhi


Female : {Ring Tong
Male : Haa Haa….
Female : Ring Tong
Male : Haa Haa….} (2)


Male : Haa Haa Haa Haa….
Female : Ring Tong
I Gotta Sing A Song
Bidi Bop Bop
Lemme Hear You Sing Along
King To A Guy Hong Kong
Never Go Wrong
Just I Wanna Tag Along
Summer Long Baywatch
Got Ma Billabong On
Let Me Say What They Want
Got It Like A Lion
Goose Egg Billion
Doesn’t Matter Stay Strong


Male : …………………………………


Female : Hey Yeah…
Rekka Katti Naan
Vannil Parakka Poren
Laughing Smiley Otti
Enna Marakka Poren
Pudhu Mettu Katti
Kanavil Midhakka Poren
Sorgatha Mootta Katta Poren


Female : Save It
{Don’t Wanna Hear It
I Got It Lit Now Bag It
Gimme The Credit
Back With A Hit
So Save It} (3)
Don’t Wanna Hear It
I Got It Lit Now Bag It
Gimme The Credit
Back With A Hit So
Hit So


Female : Mela Yeri Vaarom
Female : Hit So
Female : Odhungaadhadaa Dhooram
Ithu Namma Aadum Neram
Ponga Ellaam Oram
Alpha Beta Gaamma
En Kooda Aada Vaamaa
Irukkathaema Calm-ah
Hey Adraa Adraa


Female : {Ring Tong
Male : Haa Haa….
Female : Ring Tong
Male : Haa Haa….} (2)


Male : Haa Haa Haa Haa….
Female : Ring Tong
I Gotta Sing A Song
Bidi Bop Bop
Lemme Hear You Sing Along
King To A Guy Hong Kong
Never Go Wrong
Just I Wanna Tag Along
Summer Long Baywatch
Got Ma Billabong On
Let Me Say What They Want
Got It Like A Lion
Goose Egg Billion
Doesn’t Matter Stay Strong


Male : Haa Haa Haa Haa….


Male : …………………………………



Kaalam Song Lyrics in Tamil

பாடகர்கள் : அலிஷா தாமஸ் மற்றும் யுனோஹோ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : காலம்
ஒரு புதிய ராஜ்ஜியம்
இனிமேல் சந்தோசம்
ஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங்
அன்ட் நாட் காட் டைம் ஃபார் கோவம்

பெண் : காலம் காலமாய்
இருக்குது வெறி வேண்டாம்
பிக் அப் கெட் அப் லுக் அப்
இட்ஸ் எ நியூ மில்லினியம்

பெண் : கவலை வேண்டாமே
என் தோழா
புது விதமான
இன்பங்களை தேட
பார்த்து பார்த்து
உன் நடையய் படி
புரிந்தும் புரியாத
அவனை மிதி

பெண் : கவலை வேண்டாமே
என் தோழா
புது விதமான
இன்பங்களை தேட
பார்த்து பார்த்து
உன் நடையய் படி
புரிந்தும் புரியாத
அவனை மிதி

பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..
பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..

பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..
பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..

ஆண் : ஹா ஹா ஹா ஹா….
பெண் : ரிங் டாங்
ஐ காட்ட சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மீ ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கய் இன் ஹாங் காங்
நெவெர் கோ ராங்
ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங்
சம்மர் லாங் பேவாட்ச்
காட் மா பில்லபாங் ஆன்
லெட் மீ சேய் வாட் தேய் வான்ட்
காட் இட் லைக் எ லயன்
கூஸ் எக் பில்லியன்
டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங்

ஆண் : …………………………

பெண் : ஹே யெஹ்….
ரெக்க கட்டி நான்
வானில் பறக்க போறேன்
லாஃபிஹிங் ஸ்மைலி ஒட்டி
என்னை மறக்க போறேன்
புது மெட்டு கட்டி
கனவில் மிதக்க போறேன்
சொர்கத்த மூட்ட கட்ட போறேன்

பெண் : சேவ் இட்
{டோன்ட் வான்னா ஹியர் இட்
ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட்
கிம்மி தி கிரெடிட்
பேக் வித் எ ஹிட்
சோ சேவ் இட்} (3)
டோன்ட் வான்னா ஹியர் இட்
ஐ காட் இட் லிட் நௌவ் பேக் இட்
கிம்மி தி கிரெடிட்
பேக் வித் எ ஹிட் சோ
ஹிட் சோ

பெண் : மேல ஏறி வாரோம்
பெண் : ஹிட் சோ
பெண் : ஒதுங்குங்கடா தூரம்
இது நம்ம ஆடும் நேரம்
போங்க எல்லாம் ஓரம்
ஆல்பா பீட்டா காமா
என் கூட ஆட வாமா
இருக்கதேமா காம் மா
ஹேய் அட்ரா அட்ரா

பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..
பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..

பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..
பெண் : ரிங் டாங்
ஆண் : ஹா ஹா…..

ஆண் : ஹா ஹா ஹா ஹா….
பெண் : ரிங் டாங்
ஐ காட்ட சிங் எ சாங்
பிடி பாப் பாப்
லெம்மீ ஹியர் யு சிங் அலாங்
கிங் டு எ கய் இன் ஹாங் காங்
நெவெர் கோ ராங்
ஜஸ்ட் ஐ வான்னா டக் அலாங்
சம்மர் லாங் பேவாட்ச்
காட் மா பில்லபாங் ஆன்
லெட் மீ சேய் வாட் தேய் வான்ட்
காட் இட் லைக் எ லயன்
கூஸ் எக் பில்லியன்
டஸ் நாட் மேட்டர் ஸ்டேய் ஸ்ட்ராங்

ஆண் : ஹா ஹா ஹா ஹா

ஆண் : ………………………….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaanil Irul lyrics
  • Vaanil Irul NerKonda Paarvai Tamil song lyrics
  • Vaanil Irul lyrics in Tamil
  • Tamil song lyrics Vaanil Irul
  • Vaanil Irul full lyrics
  • Vaanil Irul meaning
  • Vaanil Irul song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...