Album: NerKonda Paarvai
Artists:
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: NerKonda Paarvai
Artists:
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Agalaathey Song Lyrics Is The Fourth Single Released From “Nerkonda Paarvai†Upcoming Tamil Film Starring Ultimate Star (thala) “Ajith Kumar“. This Song Is Sung By “Prithivee,Yuvan Shankar Raja†And The Words Are Done By Famous Lyricist “Pa.Vijayâ€. Music Score And Song Composing Is Done By “Yuvan Shankar Raja“.
Singers : Prithivee And Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Female : Nadai Paadhai Poovanangal Paarthu
Nigazhkala Kanavugalil Pooththu
Oru Moochchin Oosaiyilae
Ondraai Vazhdhiruppom… Ooh..oohoo
Female : Vaa Ullankaigalai Korthu
Kai-regai Mothamum Serthu
Sila Dhoora Payangalil
Siragaai Serndhiruppom
Male : Agalaathae…. Agalaathae
Nodikooda… Nagaraadhae
Sellaadhae..sellaadhae
Kanam Thaandi Pogaathae
Male : Nagaraamal Un Mun Nindrae
Pidivadham Seiya Vendum
Asaraamal Muththam Thanthae
Alangaaram Seiya Vendum
Male : Nadai Paadhai Poovanangal Paarthu
Nigazhkala Kanavugalil Pooththu
Oru Moochchin Oosaiyilae
Ondraai Vazhdhiruppom…Â
Male : Vaa Ullankaigalai Korthu
Kai-regai Mothamum Serthu
Sila Dhoora Payangalil
Siragaai Serndhiruppom
Male : Nee Endhan Vaazhvil Maarudhal
En Idhayam Kaetta Aarudhal
Madi Saayum Manaiviyae
Poi Kova-puthalviyae
Nadu Vaazhvil Vantha Uravu Nee
Nedunthooram Thodarum Ninaivu Nee
Idhaiyathin Thalaivi Nee
Peranbin Piravi Nee
Male : En Kuraigal Noorai Marandhaval
Enakaaga Thannai Thuranthaval
Manasalae Ennai Mananthaval
Anbaalae Uyirai Alanthaval
Un Varugai En Varamaai Aanadhae
Female : Nadai Paadhai Poovanangal Paarthu
Nigazhkala Kanavugalil Pooththu
Oru Moochchin Oosaiyilae
Ondraai Vazhdhiruppom… Ooh..oohoo
Male : Ondraai Vazhdhiruppom…Â
Female : Vaa Ullankaigalai Korthu
Kai-regai Mothamum Serthu
Sila Dhoora Payangalil
Siragaai Serndhiruppom
Male : Siragaai Serndhiruppom
பாடகர்கள் : பிரித்திவீ மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்….ஓஹ்….ஓஓஹோ
பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
ஆண் : அகலாதே….அகலாதே
நொடிகூட நகராதே
செல்லாதே…..செல்லாதே
கணம் தாண்டி போகாதே
ஆண் : நகராமல் உன் முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்
ஆண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்….ஓஹ்….ஓஓஹோ
ஆண் : வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
ஆண் : நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோபப் புதல்வியே
நாடு வாழ்வில் வந்த உறவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
ஆண் : என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே
பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்….ஓஹ்….ஓஓஹோ
ஆண் : ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து
கை ரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயனங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
ஆண் : சிறகாய் சேர்ந்திருப்போம்