
Album: Kaaki Sattai
Artists: Anirudh Ravichander, Vishal Dadlani
Music by: Anirudh Ravichander
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaaki Sattai
Artists: Anirudh Ravichander, Vishal Dadlani
Music by: Anirudh Ravichander
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vishal Dadlani And Anirudh Ravichander
Music By : Anirudh Ravichander
Male : Bring It That Break
Break Break Break
Break Break Break
Break Break Break
Male : Idhu Kaaki Sattai
Pori Paraakkudhae
Unnai Thedi Pinnal
Valarum En Edhirkaalamae
Male : Idhu Kaaki Sattai
Theri Therikkudhae
Munneri Vandhu Veluthuttu
Vaa Nanbanae
Male : Vinmeengal Kettidu
Verum Meengal Vendaamada
Ada Vaanam Ennada
Adhai Thaandi Nee Sellada
Male : Mazhai Polae Endrumae
Un Vervai Ne Sindhada
Kaattaaru Kottil Nikkaadhada
Karai Thaandi Odu
Nee Odadaa
Male : Idhu Kaaki Sattai
Chorus : Pori Paraakkudhae
Male : Unnai Thedi Pinnal
Valarum En Edhirkaalamae
Male : Ohooo…idhu Kaaki Sattai
Chorus : Theri Therikkudhae
Male : Munneri Vandhu Veluthuttu
Vaa Nanbanae
Chorus : {Ta Ta Taana
Ta Ta Taana
Ta Ta Taana
Taa Taanaa} (2)
Male : Bring It That Break
Break Break Break
Break Break Break
Break Break Break
Male : Pogum Paadhayil Kodi
Pallam Thondralaam
Odu Nee Oru Aruvi
Seeridu Vazhiyilae
Male : Oh Aani Enbadhum
Naalai Yeni Aagalaam
Yaavum Nee Thoda Thodavae
Maaridum Nodyilae..ae
Chorus : Udhaikkaadha Pandhil Endrumae
Vegangal Illayae.
Nadakkaadha Kaaluku Endrumae
Oorillayae..ae..
Chorus : Un Nenjil Ulla Sakthiyai
Nanbaa Nea Nambidu
Idhuthaanae Vazhakai Thathuvam
Vaa Vendridu
Male : Vinmeengal Kettidu
Verum Meengal Vendaamada
Ada Vaanam Ennada
Adhai Thaandi Nee Sellada
Male : Mazhai Polae Endrumae
Un Vervai Ne Sindhada
Kaattaaru Kottil Nikkaadhada
Karai Thaandi Odu
Nee Odadaa
Male : Idhu Kaaki Sattai
Chorus : Pori Paraakkudhae
Male : Unnai Thedi Pinnal
Valarum En Edhirkaalamae
Male : Oo…idhu Kaaki Sattai
Chorus : Theri Therikkudhae
Male : Munneri Vandhu Veluthuttu
Vaa Nanbanae
Chorus : Pori Paraakkudhae
Chorus : {Ta Ta Taana
Ta Ta Taana
Ta Ta Taana
Taa Taanaa
Chorus : Theri Therikkudhae
Chorus : Ta Ta Taana
Ta Ta Taana
Ta Ta Taana
Taa Taanaa
Chorus : Pori Paraakkudhae} (2)
பாடகர்கள் : விஷால் டட்லனி, அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
ஆண் : பிரிங் இட் தட்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக்
ஆண் : இது காக்கி சட்டை
பொறி பறக்குதே உன்னை
தேடி பின்னால் வளரும்
என் எதிர்காலமே
ஆண் : இது காக்கி சட்டை
தெரி தெரிக்குதே முன்னேறி
வந்து வெளுத்துட்டு வா
நண்பனே
ஆண் : விண்மீன்கள் கேட்டிடு
வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை
தாண்டி நீ செல்லடா
ஆண் : மழை போலே
என்றுமே உன் வேர்வை
நீ சிந்தடா காட்டாறு
கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ
ஓடடா
ஆண் : இது காக்கி சட்டை
குழு : பொறி பறக்குதே
ஆண் : உன்னை தேடி
பின்னால் வளரும்
என் எதிர்காலமே
ஆண் : ஓஹோ
இது காக்கி சட்டை
குழு : தெரி தெரிக்குதே
ஆண் : முன்னேறி வந்து
வெளுத்துட்டு வா
நண்பனே
குழு : …………………….
ஆண் : பிரிங் இட் தட்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக் பிரேக் பிரேக்
பிரேக்
ஆண் : போகும் பாதையில்
கோடி பள்ளம் தோன்றலாம்
ஓடு நீ ஒரு அருவி சீறிடு
வழியிலே
ஆண் : ஓ ஆணி என்பதும்
நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே
மாறிடும் நொடியிலே
குழு : உதைக்காத
பந்தில் என்றுமே
வேகங்கள் இல்லையே
நடக்காத காலுக்கு
என்றுமே ஊர்
இல்லையே
குழு : உன் நெஞ்சில்
உள்ள சக்தியை நண்பா
நீ நம்பிடு இதுதானே
வாழ்க்கை தத்துவம்
வா வென்றிடு
ஆண் : விண்மீன்கள் கேட்டிடு
வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை
தாண்டி நீ செல்லடா
ஆண் : மழை போலே
என்றுமே உன் வேர்வை
நீ சிந்தடா காட்டாறு
கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ
ஓடடா
ஆண் : இது காக்கி சட்டை
குழு : பொறி பறக்குதே
ஆண் : உன்னை தேடி
பின்னால் வளரும்
என் எதிர்காலமே
ஆண் : ஓ இது
காக்கி சட்டை
குழு : தெரி தெரிக்குதே
ஆண் : முன்னேறி வந்து
வெளுத்துட்டு வா
நண்பனே
குழு : பொறி பறக்குதே
குழு : …………………….