Album: Puli
Artists: Javed Ali, Pooja AV
Music by: Devi Sri Prasad
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Puli
Artists: Javed Ali, Pooja AV
Music by: Devi Sri Prasad
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Javed Ali And Pooja AV
Music By : Devi Sri Prasad
Chorus : …………………………………….
Male : Jingiliya Jingiliya
Chithira Kulli Sillukkuralae
Female : Jingiliya Jingiliya
Chithira Kullan Kalakkuranae
Male : Hey Jingiliya Jingiliya
Chithira Kulli Sillukkuralae
Female : Hey Jingiliya Jingiliya
Chithira Kullan Kalakkuranae
Male : Hey Sikka Vachalae… Chorus : Lala
Sutha Vachalae..Chorus : Lala
Natchathiram Suthum Thannalae
Chorus : La La La Lala
Female : Otha Machanae ..Chorus : Lala
Patha Vachanae…Chorus : Lala
Vathikuchi Vacha Kannalae
Chorus : La La La Lala
Male : Adi Othayila Saami Thunai
Methayila Needhaan
Male : Jingiliya Jingiliya
Chithira Kulli Sillukkuralae
Female : Hey Jingiliya Jingiliya
Chithira Kullan Kalakkuranae
Chorus : ……………………..
Male : Nethu Raathiri
Chorus : Enna Aachu Enna Aachu
Male : Neril Vandhutta
Chorus : Pochu Pochu Ayyo Pochu
Male : Selayedhutha
Chorus : Pechu Moochu Ninnu Pochu
Male : Kanna Kattina
Chorus : Veena Pochu Veena Pochu
Male : Elumicha Tholukulla
Maambalatha Vecha Pulla
Pookalae Poopathilla
Neeyillama Kaatukulla
Female : Akkam Pakkam Neeyum Illa
Annamthanni Sellavillai
Kuyilu Kootukulla
Neeyillama Paatum Illa
Male : Hey Koodapoovae Moodivachu
Kollathadi Aala
Male : Jingiliya Jingiliya
Chithira Kulli Sillukkuralae
Female : Hey Jingiliya Jingiliya
Chithira Kullan Kalakkuranae
Female : Kattil Araiyil
Chorus : Enna Aachu Enna Aachu
Female : Katti Pudichaan
Chorus : Ayyo Appa Ellam Pochu
Female : Kanna Kadichaan
Chorus : Yemma Sollu Enna Achu
Female : Kanu Mulichen
Chorus : Ellam Pochu Ellam Pochu
Female : Naattukulla Nallavanae
Kattilukku Kettavanae
Kalkandu Ponnu Iva
Kadaivayil Vachukkada
Male : Pagalukku Kettavalae
Rathirikku Nallavalae
Achapada Vendam Enna
Katchukulla Vachikkadi
Female : Ada Kaanjipona Yenpolappa
Eeram Seyya Vaada
Male : Jingiliya Jingiliya
Chithira Kulli Sillukkuralae
Female : Jingiliya Jingiliya
Chithira Kullan Kalakkuranae
Chorus : ……………………………….
பாடகி : பூஜா எவி
பாடகா் : ஜாவீத் அலி
இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
குழு : ……………………………….
ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே
ஆண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே
ஆண் : ஹே சிக்க
வச்சாலே குழு : லாலா
சுத்த வச்சாலே குழு : லாலா
நட்சத்திரம் சுத்தும் தன்னாலே
குழு : லா லா லா லாலா
பெண் : ஒத்த
மச்சானே குழு : லாலா
பத்த வச்சானே குழு : லாலா
வத்திகுச்சி வச்ச கண்ணாலே
குழு : லா லா லா லாலா
ஆண் : அடி ஒத்தையில
சாமி துணை மெத்தையில
நீதான்
ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே
குழு : ……………………………….
ஆண் : நேத்து ராத்திரி
குழு : என்ன ஆச்சு
என்ன ஆச்சு
ஆண் : நேரில் வந்துட்ட
குழு : போச்சு போச்சு
ஐயோ போச்சு
ஆண் : சேலைய எடுத்தா
குழு : பேச்சு மூச்சு நின்னு
போச்சு
ஆண் : கண்ண கட்டினா
குழு : வீணா போச்சு
வீணா போச்சு
ஆண் : எழுமிச்ச தோலுக்குள்ள
மாம்பழத்த வெச்ச புள்ள
பூக்களே பூப்பதில்ல
நீயில்லாம காட்டுக்குள்ள
பெண் : அக்கம் பக்கம்
நீயும் இல்ல அன்னம்
தண்ணி செல்லவில்லை
குயிலு கூட்டுக்குள்ள
நீயில்லாம பாட்டும் இல்ல
ஆண் : ஹே கூடப்பூவே
மூடிவச்சு கொள்ளதடி ஆள
ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே
பெண் : கட்டில் அறையில்
குழு : என்ன ஆச்சு
என்ன ஆச்சு
பெண் : கட்டி புடிச்சான்
குழு : ஐயோ அப்பா
எல்லாம் போச்சு
பெண் : கன்ன கடிச்சான்
குழு : எம்மா சொல்லு
என்ன ஆச்சு
பெண் : கண்ணு முழிச்சேன்
குழு : எல்லாம் போச்சு
எல்லாம் போச்சு
பெண் : நாட்டுக்குள்ள
நல்லவனே கட்டிலுக்கு
கெட்டவனே கல்கண்டு
பொண்ணு இவ கடை
வயில் வச்சுக்கடா
ஆண் : பகலுக்கு
கெட்டவளே ராத்திரிக்கு
நல்லவளே அச்சப்பட
வேண்டாம் என்ன
கட்சுக்குள்ள வச்சிகடி
பெண் : அட காஞ்சிபோன
என் பொழப்ப ஈரம் செய்ய
வாடா
ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே
குழு : ……………………………….