Album: Aaradhanai
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aaradhanai
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : {Nadandhu Mudinja Thaerdhalla
Nammaalu Jeyichadhanaalae
Edhir Katchi Thotthu Pochu
Chorus : Edhitha Katchi Thotthadhunaala Thaan
Namma Katchi Jeyicha Katchi Hahahaa
Male : Daei Daei Adingadaa Jaalraava…
Chorus : Yaarukku Jeyicha Katchikkaa
Jeyicha Katchikku Thaan
Yellaam Jaalraa Adikkiraangalae
Male : Paavam Manasu Odanju Poyirukkura
Edhir Katchikkaarangalukkaaga
Konjam Balamaa Adingadaa Jaalraava…} (Dialogue)
Male : Jeyikkum Katchi Enga Katchiyannae
Chorus : Nenjam Thaan
Male : Thotha Katchi Edhirtha Katchiyanna
Chorus : Ada Ajakthaa
Male : Jeyikkum Katchi Enga Katchiyannae
Chorus : Nenjam Thaan
Male : Thotha Katchi Edhirtha Katchiyanna
Chorus : Ada Ajakthaa
Male : Vote Potta Janangalukku Thanks Sollungappaa
Chorus : Thanksu
Male : Odiyaadi Ozhachadhukku Vanakkam Sollungappaa
Chorus : Vanakkam
Male : Nejam Thaan… Yammaa Yammaa
Chorus : Yammaa
Male : Enga Vanakkam
Chorus : Vanakkam
Male : Jeyikkiradhu
Chorus : Yammaa
Male : Enga Pazhakkam
Chorus : Pazhakkam
Yammaa Yammaa Enga Vanakkam
Jeyikkiradhu Enga Pazhakkam
Male : Andha Kottaiya Naanga Pudichaachu
Vethu Vaettugal Ellaam Vedichaachu
Pala Pottiyin Mudivil Jeyichaachu
Pala Vaettigal Kooda Koduthaachu
Edhiraali Odi Olinjaachu
Edhirthavanga Katchi Azhinjaachu
Ada Neenga Vaazhga…
Chorus : Naanga Vaazhga…
Male : Naanga Vaazhga…
Chorus : Neenga Vaazhga…
Male : Madhichu Votte Potta Janam Vaazhga
Yammaa Yammaa
Chorus : Yammaa
Male : Enga Vanakkam
Chorus : Vanakkam
Male : Jeyikkiradhu
Chorus : Yammaa
Male : Enga Pazhakkam
Chorus : Pazhakkam
Yammaa Yammaa Enga Vanakkam
Jeyikkiradhu Enga Pazhakkam
Male : Thotthaalum Meesa Maela
Mann Yaedhum Ottavillai
Chorus : Thotthaalum Meesa Maela
Mann Yaedhum Ottavillai
Male : Ennaannu Paakkum Podhu
Maamikku Meesa Illa
Chorus : Ennaannu Paakkum Podhu
Maamikku Meesa Illa
Male : Ennammaa Indhumadhi
Chorus : Ennammaa Indhumadhi
Male : Ennaachu Onga Gadhi
Chorus : Ennaachu Onga Gadhi
Male : Annan Kitta Potti Poda Aalu Inga Yaalum Illae
Annanoda Keetthi Pathi Maelum Solla Thaevai Illae
Annan Jeyichadhukku Poo Podu
Chorus : Haa Haa Haa
Male : Avaga Thothadhukku Mukkaadu
Ponga Daa Ponga Daa Ponga Daa
Chorus : Haei Haei
Male : Jeyikkum Katchi Enga Katchiyannae
Chorus : Nenjam Thaan
Male : Thottha Katchi Edhirtha Katchiyanna
Chorus : Ada Ajakthaa
Male : Jeyikkum Katchi Enga Katchiyannae
Chorus : Nenjam Thaan
Male : Thotha Katchi Edhirtha Katchiyanna
Chorus : Ada Ajakthaa
Male : Vote Potta Janangalukku Thanks Sollungappaa
Chorus : Thanksu
Male : Odiyaadi Ozhachadhukku Vanakkam Sollungappaa
Chorus : Vanakkam
Male : Nejam Thaan… Yammaa Yammaa
Chorus : Yammaa
Male : Enga Vanakkam
Chorus : Vanakkam
Male : Jeyikkiradhu
Chorus : Yammaa
Male : Enga Pazhakkam
Chorus : Pazhakkam
Yammaa Yammaa Enga Vanakkam
Jeyikkiradhu Enga Pazhakkam
Jeyikkiradhu Enga Pazhakkam
Jeyikkiradhu Enga Pazhakkam
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {நடந்து முடிஞ்ச தேர்தல்ல
நம்மாளு ஜெயிச்சதனாலே
எதிர் கட்சி தோத்து போச்சு
குழு : எதித்த கட்சி தோத்ததுனாலதான்
நம்ம கட்சி ஜெயிச்ச கட்சி ஹஹஹா
ஆண் : டேய் டேய் அடிங்கடா ஜால்ராவ…….
குழு : யாருக்கு ஜெயிச்ச கட்சிக்கா
ஜெயிச்ச கட்சிக்குதான்
எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்களே
ஆண் : பாவம் மனசு ஒடஞ்சு போயிருக்குற
எதிர் கட்சிக்காரங்களுக்காக
கொஞ்சம் பலம்மா அடிங்கடா ஜால்ராவ…..} (வசனம்)
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
குழு : தேங்ஸு
ஆண் : ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
குழு : வணக்கம்
ஆண் : நெஜந்தான்… யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஆண் : அந்த கோட்டைய நாங்க புடிச்சாச்சு
வெத்து வேட்டுகள் எல்லாம் வெடிச்சாச்சு
பல போட்டியின் முடிவில் ஜெயிச்சாச்சு
பல வேட்டிகள் கூட கொடுத்தாச்சு
எதிராளி ஓடி ஒளிஞ்சாச்சு
எதிர்த்தவங்க கட்சி அழிஞ்சாச்சு
அட நீங்க வாழ்க…
குழு : நாங்க வாழ்க…
ஆண் : நாங்க வாழ்க…
குழு : நீங்க வாழ்க…
ஆண் : மதிச்சு ஓட்டு போட்ட ஜனம் வாழ்க……
யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஆண் : தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
குழு : தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
ஆண் : என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
குழு : என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
ஆண் : என்னம்மா இந்துமதி
குழு : என்னம்மா இந்துமதி
ஆண் : என்னாச்சு ஒங்க கதி
குழு : என்னாச்சு ஒங்க கதி
ஆண் : அண்ணங்கிட்ட போட்டி போட
ஆளு இங்க யாரும் இல்லே
அண்ணனோட கீர்த்தி பத்தி
மேலும் சொல்லத் தேவை இல்லே
அண்ணன் ஜெயிச்சதுக்குப் பூப் போடு
குழு : ஹா ஹா ஹா
ஆண் : அவக தோத்ததுக்கு முக்காடு
போங்கடா போங்கடா போங்கடா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
குழு : தேங்ஸு
ஆண் : ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
குழு : வணக்கம்
ஆண் : நெஜந்தான்… யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்