Album: Thavapudhalvan
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thavapudhalvan
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa… Aa…
Haa….aaa….aa….aa…
Male : Isai Kettaal Puvi Asaindhaadum
Adhu Iraivan Arulaagum
Male : Isai Kettaal Puvi Asaindhaadum
Adhu Iraivan Arulaagum
Ezhaam Kadalum Vaanum Nilavum
Ennudan Vilaiyaadum
Isai Ennidam Uruvaagum
Isai Ennidam Uruvaagum
Male : Isai Kettaal Puvi Asaindhaadum
Adhu Iraivan Arulaagum
Male : En Paadal Sevi Ketkkum Virundhaagalaam
En Paadal Noi Theerkkum Marundhaagalaam
En Paadal Sevi Ketkkum Virundhaagalaam
En Paadal Noi Theerkkum Marundhaagalaam
Male : En Maenmai Iraivaa Un Arulaadhalaal…
En Maenmai Iraivaa Un Arulaadhalaal
Eriyaadha Dheepathil Oli Vendinen
Eriyaadha Dheepathil Oli Vendinen
Male : Ezhaam Kadalum Vaanum Nilavum
Ennudan Vilaiyaadum
Isai Ennidam Uruvaagum
Isai Ennidam Uruvaagum
Male : Vidhiyodu Vilaiyaadum Raagangalae
Vilakkaettri Uyir Kaakka Vaarungalae
Kanalaendhi Vaarungal Dheepangalae… Ae… Ae…
Kanalaendhi Vaarungal Dheepangalae
Karaindhodum Noi Ennum Paavangalae
Karaindhodum Noi Ennum Paavangalae
Male : Thathum Kadalalai Odi Odi Varum
Endhan Isaiyudan Aadi Aadi Varum
Dheepangalae
Male : Endhan Isaiyudan Paadal Ketta Pinnum
Innum Varavillai Seidha Paavamenna
Dheepangalae
Male : Kannil Kanal Vara Paada Vendumenil
Minnum Oliyudan Nooru Paadal Varum
Dheepangalae… Dheepangalae…
Dheepangalae… Dheepangalae…
Male : Isai Kettaal Puvi Asaindhaadum
Adhu Iraivan Arulaagum…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ
ஹா……ஆஅ…..ஆ…..ஆ….
ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஆண் : என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
ஆண் : என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
ஆண் : ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
ஆண் : விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே…….ஏ……ஏ…..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
ஆண் : தத்தும் கடலலை ஓடி ஓடி வரும்
எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும்
தீபங்களே
ஆண் : எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன
தீபங்களே
ஆண் : கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்
தீபங்களே………தீபங்களே……..
தீபங்களே………தீபங்களே……..
ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்…..