Album: Naiyaandi
Artists: Padmalatha, Suzanne DMello
Music by: Mohamaad Ghibran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Naiyaandi
Artists: Padmalatha, Suzanne DMello
Music by: Mohamaad Ghibran
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Suzanne D’Mello, Padmalatha,
Nivas And Sofia Symphony Orchestra
Music By : Ghibran
Female : Inikka Inikka Paarpathenna
Irandu Nadhigal Paaivathenna
Paniyil Kadalum Thoongiyathae
Male : Thavika Thavika Thedal Enna
Thavanai Muraiyil Oodal Enna
Kaatru Mazhaiyai Saaikiradhae
Female : Silanthi Valaiyil Velicham Pola
Enakkul Paravuvaai
Nagangal Verkum Iniya Pozhudhu
Salanam Koottuvaai..
Female : Inikka Inikka Paarpathenna
Irandu Nadhigal Paaivathenna
Paniyil Kadalum Thoongiyathae
Chorus : Oh Oh Oh Ooo
Female : Marana Nera Vazhkai
Ithu Madiyil Karaiyum Vetkai
Nam Azhuthu Sirikum Settai
Ada Thimiri Thaniyum Vettai…eeee…
Male : Yaarin Tholil Yaaro
Adi Yaarin Kaalil Yaaro
Naamum Irandu Pero
Adi Kizhintha Ottrai Thaalo…oo….
Male : Sathaiyae.. Sithaiyaa..
Adada.. Vithaiyaa..
Female : Oru Jodi Kamam Koodi Koodi
Kottru Mettil Gyanam Kaanuthoo..
Female : Inikka Inikka Paarpathenna
Irandu Nadhigal Paaivathenna
Paniyil Kadalum Thoongiyathae
Male : Thavika Thavika Thedal Enna
Thavanai Muraiyil Oodal Enna
Kaatru Mazhaiyai Saaikiradhae
Female : Silanthi Valaiyil Velicham Pola
Enakkul Paravuvaai
Nagangal Verkum Iniya Pozhudhu
Salanam Koottuvaai..
Female : Inikka Inikka Paarpathenna
Irandu Thadavai Ketpathenna
Vervai Kulamaai Aagirathu
பாடகர்கள் : சூசேன் டி மெல்லோ, பத்மலதா,
நிவாஸ் மற்றும் சோபியா ஆர்கஸ்ட்ரா
இசை அமைப்பாளர் : கிப்ரான்
பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது
சலனம் கூட்டுவாய்
பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
குழு : ஓ ஓ ஓ ஓ
பெண் : மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை
ஆண் : யாரின் தோளில் யாரோ
அடி யாரின் காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ
ஆண் : சதையே சிதையா
அடடா விதையா
பெண் : ஒரு ஜோடி காமம் கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ
பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது
சலனம் கூட்டுவாய்
பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு தடவை கேட்பதென்ன
வேர்வை குளமாய் ஆகிறது