
Album: Kasethan Kadavulada
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kasethan Kadavulada
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Haaa..lala Laalaaa Laaa
Haaa..lala Laalaaa Laaa
Female : Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
Female : Pattu Maeni Pandhu Pola Thulla
Nee Pakkam Vandhu Alla Venum Mella
Pattu Maeni Pandhu Pola Thulla
Nee Pakkam Vandhu Alla Venum Mella
Female : Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
Female : Engengu Thottaal Ennenna Inbam
Angangu Thoda Vendum Kai Pathamaaga
Angangal Muzhudhum Sandhangal Ezhudhum
Aanandham Pera Vendum Un Parisaaga
Female : Kaiyodu Poovaattam Eduthu
Ennai Meiyodu Meiyaaga Anaithu
Kaiyodu Poovaattam Eduthu
Ennai Meiyodu Meiyaaga Anaithu
Anjaaru Sinnangal Koduthu
Andha Aarambha Paadathai Nadathu
Andha Aarambha Paadathai Nadathu
Female : Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
Female : Thattaamal Thirakkum
Kelaamal Kodukkum
Ennaalum Unadhallavo En Ila Nenjam
Thuyilaamal Irukkum
Thunai Thaedi Thavikkum
Penn Paavai Manamallavo
Un Malar Manjam
Female : Sollaamal Kollaamal Peralaam
Indha Sorgathai Nee Thedi Varalaam
Munnooru Muthaaram Idalaam
Adhil En Pangu Sari Paadhi Enalaam
Adhil En Pangu Sari Paadhi Enalaam
Female : Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
Pattu Maeni Pandhu Pola Thulla
Nee Pakkam Vandhu Alla Venum Mella
Female : Indru Vandha Indha Mayakkam
Ennai Engengo Kondu Pogudhammaa
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹாஆ….லல ல லாலா லா
ஹா….லல ல லாலா லா
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : {எங்கெங்கு வந்தால்
என்னென்ன இன்பம்
அங்கங்கு தர வேண்டும்
என் நிழல்லாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக} (2)
பெண் : கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
கையேடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : {தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயில்லாமல் இருக்கும்
துணைத் தேடி தவிக்கும்
பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்} (2)
பெண் : சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா