
Album: Vanji Kottai Valipan
Artists: P. Susheela, Chorus
Music by: C. Ramachandra
Lyricist: Kothamangalam Subbu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vanji Kottai Valipan
Artists: P. Susheela, Chorus
Music by: C. Ramachandra
Lyricist: Kothamangalam Subbu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And Chorus
Music By : C. Ramachandra
Female : Inba Kanavondru
Naanae Kandenadi
Inba Kanavondru
Naanae Kandenadi
Oru Kattazhagan Vandhu Mun Nindraanadi
Female : Avanai Kannaalae Kandadhum Thum Tharijam
Avanai Kannaalae Kandadhum Thum Tharijam
Adi Ennennamo Seivadheno Nenjam
Ennennamo Seivadheno Nenjam
Female & Chorus : Hae.. Jum Tharijam Jum Tharijam
Jumtharijam
Chorus : Yela Langgadi Lelo… Aa…aa….aa…
Female : En Aabathu Kaalathil
Kaapaattra Vandhaan
Aasai Koduthu En Ullam Kavarndhaan
Naesathinaalae Endhan Nenjai Izhandhen
Innaeram En Naeril Avan Vandhu Nindraan
Female : Paal Pol Nilaa Veesi Kaayum En Melae
Pasunthendral Puli Pola Paayum En Melae
Kannum Kannum Pesi Onnaavadhaalae
Kannum Kannum Pesi Onnaavadhaalae
Pen Endhan Nenjil Puyal Veesum Naalae
Female : Adi Ennennamo Seivadheno Nenjam
Ennennamo Seivadheno Nenjam
Female & Chorus : Hae.. Jum Tharijam Jum Tharijam
Jumtharijam
Chorus : Yela Langgadi Lelo… Aa…aa….aa…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா
பெண் : இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
பெண் : அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்…
பெண் மற்றும் குழு : ஹே……
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ….
பெண் : என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பெண் : பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
பெண் : அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்…
பெண் மற்றும் குழு : ஹே……
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ….