Album: Thappu Kanakku
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Chandrasekar
Lyricist: Vaali
Release Date: 11-04-2021 (10:30 AM)
Album: Thappu Kanakku
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Chandrasekar
Lyricist: Vaali
Release Date: 11-04-2021 (10:30 AM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : M. S. Viswanathan
Male : Idhu Venum Eduththukkavaa
Female : Inimelum Thaduththukkavaa
Male : Idhu Venum Eduththukkavaa
Female : Inimelum Thaduththukkavaa
Male : Intha Maalai Velicham
Oru Mayakkam Tharuvathenna
Solai Kili Irandu Koodi Kalippathenna
Intha Maalai Velichcham
Oru Mayakkam Tharuvathenna
Solai Kili Irandu Koodi Kalippathenna
Female : Thitthithatho Antha Kadhal Kadhai
Santhiththatho Nalla Kaalam Nammai
Male : Thitthithatho Antha Kadhal Kadhai
Santhiththatho Nalla Kaalam Nammai
Female : Idhu Venum Eduththukkavaa
Male : Inimelum Thaduththukkavaa
Female : Unai Kaanum Varaikkum
Dhinam Dhinam Kangal Thavikkum
Unai Kaanum Varaikkum
Dhinam Dhinam Kangal Thavikkum
Female : Varum Kanavugal Ninaivugal Kaninthidum
Vilavugal Yaekkam Kodukkum’
Ilamaiyin Nokkam Thudikkum
Male : Idhu Kadhal Vasantham
Manathinil Veesum Sugantham
Idhu Kadhal Vasantham
Manathinil Veesum Sugantham
Un Azhagiya Valaikaram Isaiththidum Suasvaram
Naalum Sugamthaan Idhu Naathasvaranthaan
Female : Kann Pattuththaan Indru Kaniyaanatho
Kaipattuththaan Inbam Parimaarutho
Male : Idhu Venum Eduththukkavaa
Female : Inimelum Thaduththukkavaa
Male : Pazham Paalil Vizhunthu Paaludan Thenil Kalanthu
Pazham Paalil Vizhunthu Paaludan Thenil Kalanthu
Pudhu Malarilum Madhuvilum Paniyilum Inainthida
Thegam Piranthu Nerunguthu Neram Arinthu
Female : Vizhi Velil Vizhunthu Vizhunththathum Vegam Ezhunthu
Vizhi Velil Vizhunthu Vizhunththathum Vegam Ezhunthu
Un Azhagiya Udhadugal Pazhagiya Suvadugal
Yaavum Arinthaen Dhinam Vaanil Paranthaen
Male : Muththukalail Idhu Muththaanatho
Muththangalil Idhu Saththaanatho
Male : Idhu Venum Eduththukkavaa
Female : Inimelum Thaduththukkavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இது வேணும் எடுத்துக்கவா
பெண் : இனிமேலும் தடுத்துக்கவா
ஆண் : இது வேணும் எடுத்துக்கவா
பெண் : இனிமேலும் தடுத்துக்கவா
ஆண் : இந்த மாலை வெளிச்சம் ஒரு
மயக்கம் தருவதென்ன
சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன
இந்த மாலை வெளிச்சம் ஒரு
மயக்கம் தருவதென்ன
சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன
பெண் : தித்தித்ததோ அந்த காதல் கதை
சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
ஆண் : தித்தித்ததோ அந்த காதல் கதை
சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
பெண் : இது வேணும் எடுத்துக்கவா
ஆண் : இனிமேலும் தடுத்துக்கவா
பெண் : உனைக் காணும் வரைக்கும்
தினம் தினம் கண்கள் தவிக்கும்
உனைக் காணும் வரைக்கும்
தினம் தினம் கண்கள் தவிக்கும்
பெண் : வரும் கனவுகள் நினைவுகள் கனிந்திடும்
விளைவுகள் ஏக்கம் கொடுக்கும்
இளமையின் நோக்கம் துடிக்கும்
ஆண் : இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம்
இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம்
உன் அழகிய வளைக்கரம் இசைத்திடும் சுபஸ்வரம்
நாளும் சுகம்தான் இது நாதஸ்வரந்தான்
பெண் : கண்பட்டுத்தான் இன்று கனியானதோ
கைப்பட்டுத்தான் இன்பம் பரிமாறுதோ
ஆண் : இது வேணும் எடுத்துக்கவா
பெண் : இனிமேலும் தடுத்துக்கவா….
ஆண் : பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து
பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து
புது மலரிலும் மதுவிலும் பனியிலும் இணைந்திட
தேகம் பிறந்து நெருங்குது நேரம் அறிந்து
பெண் : விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து
விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து
உன் அழகிய உதடுகள் பழகிய சுவடுகள்
யாவும் அறிந்தேன் தினம் வானில் பறந்தேன்
ஆண் : முத்துக்களில் இது முத்தானதோ
முத்தங்களில் இது சத்தானதோ
ஆண் : இது வேணும் எடுத்துக்கவா
பெண் : இனிமேலும் தடுத்துக்கவா….