
Album: Kasthuri Vijayam
Artists: P. Susheela
Music by: V. Kumar
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kasthuri Vijayam
Artists: P. Susheela
Music by: V. Kumar
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : V. Kumar
Female : Idhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyam…..vegu Sugam…..
Female : Padham Paarththu Eduththu Anaikka
Idam Paarththu Ponaala Enna
Ennai Kadaththu……vairam Naan…..
Fremale : Idhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyam…..vegu Sugam…..
Female : Vaa…..
Pannirendu Paruvil Pinniyiruppom
Naam…..
Pallikondu Pachchai Muththu Alli Edupom
Female : Kadalilae Nam Padagugal
Karaiyilae Sila Kazhugugal
Female : Kaaval Kadappom Aavalai Mudippom
Kaalam Nam Kaiyilae
Female : Tharam Paarththu Madhippai Uraiththu
Edai Pottu Paarththaal Enna
Ennai Kadaththu Vairam Naan….
Fremale : Idhu Paruvakaala Kuyil Paravaithaan
Eduththukkol
Unthan Kanavukkaana Nalla Padhumaithaan
Anaiththukkol
Ragasiyam…..vegu Sugam…..
Female : Vaa…..
Chandranai Vetti Vaiththa Panthal Irukku
Thaen…..
Sindhugindra Manthiraththil Sindhai Irukku
Female : Vaa…..
Chandranai Vetti Vaiththa Panthal Irukku
Thaen…..
Sindhugindra Manthiraththil Sindhai Irukku
Female : Pudhiyavai En Kanavugal
Pudhu Vagai En Uravugal
Female : Neram Surukkam Naerattum Nerukkam
Konjum Sevvaayilae
Female : Idam Paarththu Suvaiththu Rasiththu
Idhai Paarththaal Enna
Ennai Kadaththu Vairam Naan…..
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பெண் : இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள்
ரகசியம்……….வெகு சுகம்………
பெண் : பதம் பார்த்து எடுத்து அணைக்க
இடம் பார்த்து போனால் என்ன……
என்னைக் கடத்து……வைரம் நான்……
பெண் : இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள் ஹா….
ரகசியம்……….வெகு சுகம்………
பெண் : வா…….
பன்னிரெண்டு பருவில்
பின்னியிருப்போம்
நாம்……..
பள்ளிக்கொண்டு பச்சை முத்து
அள்ளியெடுப்போம்
பெண் : வா…….
பன்னிரெண்டு பருவில்
பின்னியிருப்போம்
நாம்……..
பள்ளிக்கொண்டு பச்சை முத்து
அள்ளியெடுப்போம்
பெண் : கடலிலே நம் படகுகள்
கரையிலே சில கழுகுகள்
பெண் : காவல் கடப்போம் ஆவலை முடிப்போம்
காலம் நம் கையிலே…..
பெண் : தரம் பார்த்து மதிப்பை உரைத்து
எடை போட்டு பார்த்தால் என்ன
என்னைக் கடத்து வைரம் நான்……
பெண் : இது பருவக்கால குயில் பறவைதான்
எடுத்துக்கொள்
உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான்
அணைத்துக்கொள் ஹா….
ரகசியம்……….வெகு சுகம்………
பெண் : வா……
சந்திரனை வெட்டி வைத்த
பந்தல் இருக்கு
தேன்………
சிந்துகின்ற மந்திரத்தில்
சிந்தை இருக்கு
பெண் : வா……
சந்திரனை வெட்டி வைத்த
பந்தல் இருக்கு
தேன்………
சிந்துகின்ற மந்திரத்தில்
சிந்தை இருக்கு
பெண் : புதியவை என் கனவுகள்
புது வகை என் உறவுகள்
பெண் : நேரம் சுருக்கம் நேரட்டும் நெருக்கம்
கொஞ்சும் செவ்வாயிலே…..
பெண் : இடம் பார்த்து சுவைத்து ரசித்து
இதைப் பார்த்தாலென்ன
என்னைக் கடத்து வைரம் நான்……