Idhu Kanavugal Song Lyrics - Nizhal Thedum Nenjangal

Idhu Kanavugal Song Poster

Album: Nizhal Thedum Nenjangal

Artists: Deepan Chakravarthy, S. Janaki

Music by: Ilayaraja

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Idhu Kanavugal Song Lyrics - English & Tamil


Idhu Kanavugal Song Lyrics in English

Singers : Deepan Chakravarthy And S. Janaki


Music By : Ilayaraja


Male : Idhu Kanavugal Vilainthidum Kaalam
Manakkathvugal Thiranthidum Maadham
En Paadhaiyil Oru Devathai
Vanthu Niranthara Varam Tharum Neram
Neethaa Neethaanaa Idhu Neethaanaa Neethaanaa


Female : Paarungal Vizhi Orangal
Angu Naanagkal Kulikkum
Paarungal Vizhi Orangal
Angu Naanagkal Kulikkum


Male : Bhoopaalamae Isai Paadutho
Poomaalaiyae Poochchoodutho
Female : Ini En Dhegam Panneeril Neeraadum
Male : Unai Kandaalae Nenjoram Thaenoorum


Female : Idhu Ragasiya Anubavam Aagum
Enthan Vizhigalil Mithanthathu Naanam
Tholai Thooraththil Anthi Naeraththil
Antha Kadalodu Kalanthathu Vaanam
Naanthaanaa Naanthaanaa
Idhu Naanthaanaa Naanthaanaa….


Male : Poomaegam Indru Thaen Thoovum
Ini Aagaayam Arugae
Poomaegam Indru Thaen Thoovum
Ini Aagaayam Arugae


Female : En Paadhaiyo Veraanathu
Un Paarvaiyaal Veraanathu
Male : Oru Penn Maalai En Tholil Aadaatho
Female : Ini Un Paadham En Koyil Aagaatho


Male : Thana Nana Nanaa
Female : Thana Nana Nanaa


Male : Idhu Kanavugal Vilainthidum Kaalam
Manakkadhvugal Thiranthidum Maadham
Female : Tholai Thooraththil Anthi Naeraththil
Antha Kadalodu Kalanthathu Vaanam


Male : Neethaanaa Neethaanaa
Female : Idhu Naanthaana Naanthaana
Male : Neethaanaa Neethaanaa
Female : Idhu Naanthaanaa Naanthaanaa



Idhu Kanavugal Song Lyrics in Tamil

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
நீதானா நீதானா இது நீதானா நீதானா

பெண் : பாருங்கள் விழி ஓரங்கள்
அங்கு நாணங்கள் குளிக்கும்
பாருங்கள் விழி ஓரங்கள்
அங்கு நாணங்கள் குளிக்கும்

ஆண் : பூபாளமே இசை பாடுதோ
பூமாலையே பூச்சூடுதோ
பெண் : இனி என் தேகம் பன்னீரில் நீராடும்
ஆண் : உனைக் கண்டாலே நெஞ்சோரம் தேனூறும்

பெண் : இது ரகசிய அனுபவம் ஆகும்
எந்தன் விழிகளில் மிதந்தது நாணம்
தொலை தூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்
நான்தானா நான்தானா
இது நான்தானா நான்தானா……..

ஆண் : பூமேகம் இன்று தேன் தூவும்
இனி ஆகாயம் அருகே
பூமேகம் இன்று தேன் தூவும்
இனி ஆகாயம் அருகே

பெண் : என் பாதையோ வேறானது
உன் பார்வையால் வேறானது
ஆண் : ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ
பெண் : இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ

ஆண் : தன னன னனா
பெண் : தன னன னனா

ஆண் : இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
பெண் : தொலை தூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்

ஆண் : நீதானா நீதானா
பெண் : இது நான்தானா நான்தானா
ஆண் : நீதானா நீதானா
பெண் : இது நான்தானா நான்தானா…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mangala Vaanam lyrics
  • Mangala Vaanam Nizhal Thedum Nenjangal Tamil song lyrics
  • Mangala Vaanam lyrics in Tamil
  • Tamil song lyrics Mangala Vaanam
  • Mangala Vaanam full lyrics
  • Mangala Vaanam meaning
  • Mangala Vaanam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...