Idho Idho En Nenjile Song Lyrics - Vatathukkul Chadhuram

Idho Idho En Nenjile Song Poster

Album: Vatathukkul Chadhuram

Artists: S. Janaki, B. S. Sasirekha

Music by: Ilayaraja

Lyricist: Panchu Arunachalam

Release Date: 10-06-2020 (02:55 PM)

Idho Idho En Nenjile Song Lyrics - English & Tamil


Idho Idho En Nenjile Song Lyrics in English

Singers : S. Janaki And B. S. Sasirekha


Music By : Ilayaraja


Female 1 : Idho Idho En Nenjilae
Orae Paadal
Female 2 : Adho Adho En Paattilae
Orae Raagam


Female 1 : Kodi Nee Malar Naan…
Female 2 : Kilai Nee Kani Naan
Both : Manam Pol Vaazhvom
Thunai Nee…eee
Idho Idho En Nenjilae Orae Paadal


Female 1 : Odudhu Rayil Paaru
Manam Polavae
Paaduthu Kuyil Angae
Dhinam Polavae


Female 2 : Maamaram Poo Pooththu
Vilaiyaaduthu
Kaadengum Puthu Vaasam
Paranthoduthu


Female 1 : Paarththavai Ellaam
Paravasam Aaga
Pudhumaigal Kaanbom Ennaalumae
Female 2 : Ini Vaazhvil Neethaan
En Sonthamae


Both : Idho Idho En Nenjilae
Orae Paadal
Adho Adho En Paattilae
Orae Raagam


Female 1 : Deebathin Oliyaaga
Oru Paadhi Naan
Thaen Konda Malaraaga
Maru Paadhi Nee


Female 2 : Kaatrnil Oliyaaga
Varuvenadi
Kanavukkul Ninaivaaga
Varuvaayadi


Female 1 : Nilavukku Vaanam
Neerukku Megam
Kodikkoru Kilai Pol
Thunai Neeyammaa
Ini Vaazhvil Neethaan
En Sonthamae…


Female 2 : Idho Idho En Nenjilae
Orae Paadal
Adho Adho En Paattilae
Orae Raagam


Female 2 : Odamum Neerindri
Odaadhammaa
Nee Sollum Vazhi Naanae
Varuvenamma


Female 1 : Thozhamai Uravukku
Eedethammaa
Nee Sollum Mozhi Naanae
Ketpenammaa


Female 2 : Unakkena Naanum
Enakkena Neeyum
Ulaginil Vaazhvom Ennaalumae
Ini Vaazhvil Neethaan
En Sonthamae…


Female 1 : Idho Idho En Nenjilae
Orae Paadal
Adho Adho En Paattilae
Orae Raagam


Female 1 : Raamanin Gugan Aaga
Unai Paarkkiren
Maalathi Anuvaaga
Naan Vaazhgiren


Female 2 : Iru Manam
Anbaalae Ondraanathu
Nesaththilae Ullam
Panpaaduthu


Female 1 : Paravaigal Polae
Paranthiduvom
Magizhvudan Vaazhvom
Ennaalumae
Ini Vaazhvil Neethaan
En Sonthamae…


Female 2 : Idho Idho En Nenjilae
Orae Paadal
Female 1 : Adho Adho En Paattilae
Orae Raagam


Female 2 : Kodi Nee Malar Naan…
Female 1 : Kilai Nee Kani Naan
Both : Manam Pol Vaazhvom
Thunai Nee…eee
Idho Idho En Nenjilae
Orae Paadal



Idho Idho En Nenjile Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்

பெண் 1 : கொடி நீ மலர் நான்
பெண் 2 : கிளை நீ கனி நான்
இருவர் : மனம் போல் வாழ்வோம்
துணை நீ….ஈ…..
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்

பெண் 1 : ஓடுது ரயில் பாரு
மனம் போலவே
பாடுது குயில் அங்கே
தினம் போலவே

பெண் 2 : மாமரம் பூ பூத்து
விளையாடுது
காடெங்கும் புது வாசம்
பறந்தோடுது

பெண் 1 : பார்த்தவை எல்லாம்
பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் எந்நாளுமே
பெண் 2 : இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே

இருவர் : இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்

பெண் 1 : தீபத்தின் ஒளியாக
ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக
மறு பாதி நீ

பெண் 2 : காற்றினில் ஒலியாக
வருவேனடி
கனவுக்குள் நினைவாக
வருவாயடி

பெண் 1 : நிலவுக்கு வானம்
நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளைபோல்
துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே….

பெண் 2 : இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்

பெண் 2 : ஓடமும் நீரின்றி
ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே
வருவேனம்மா

பெண் 1 : தோழமை உறவுக்கு
ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே
கேட்பேனம்மா

பெண் 2 : உனக்கென நானும்
எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே

பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்

பெண் 1 : ராமனின் குகன் ஆக
உனை பார்க்கிறேன்
மாலதி அனுவாக
நான் வாழ்கிறேன்

பெண் 2 : இரு மனம்
அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம்
பண்பாடுது

பெண் 1 : பறவைகள் போலே
பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம்
எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான்
என் சொந்தமே

பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்
பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே
ஒரே ராகம்

பெண் 1 : கொடி நீ மலர் நான்
பெண் 2 : கிளை நீ கனி நான்
இருவர் : மனம் போல் வாழ்வோம்
துணை நீ….ஈ…..
இதோ இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Perazhagu Meni lyrics
  • Perazhagu Meni Vatathukkul Chadhuram Tamil song lyrics
  • Perazhagu Meni lyrics in Tamil
  • Tamil song lyrics Perazhagu Meni
  • Perazhagu Meni full lyrics
  • Perazhagu Meni meaning
  • Perazhagu Meni song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...