
Album: Madhurey
Artists: Karthik, Sayanora Philip
Music by: Vidyasagar
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Madhurey
Artists: Karthik, Sayanora Philip
Music by: Vidyasagar
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Karthik And Sayanora Philip
Music By : Vidyasagar
Male : Ice Katti Ice Katti
Ullukkul Uruluthu
Nee Vandhu Kanna Vechaa
Female : Meen Kutti Meen Kutti
Nenjukkul Kudhikuthu
Nee Vandhu Meesai Vechaa
Male : Oh Rendu Rendaai Udaithaai
Ennai Udaithaai
Female : Nandu Nandaai Kadithaai
Vandhu Kadithaai
Male : Thundu Thundaai Inithaai ….
Engum Inithaai
Nee Vandhu Kan Adithaai
Male : Ice Katti Ice Katti
Ullukkul Uruluthu
Nee Vandhu Kanna Vechaa
Vechaa Vechaa..
Female : Meen Kutti Meen Kutti
Nenjukkul Kudhikuthu
Nee Vandhu Meesai Vechaa..
Female : Unnudaiya Aasaikalai Aadayaai Thaithukudu
Appadiyae Vekkam Kolla Anivenae
Male : Unnudaiya Muthangalai Kopayilae
Ootrikudu Sottukooda Micham Indri Kudippenae
Female : Jillunu Silirkuthada..onnalae
Sallena Viyarkuthada Thanaalae
Male : Aann Manam Malaruthadi Unnalae
Aiviral Athiruthadi Thanalae
Female : Santhosa Kalavaram Daa Ohoo…
Male : Ice Katti Ice Katti..ooohoo
Ullukkul Uruluthu…ooohoo
Nee Vandhu Kanna Vechaa…ooohoo
Vechaa Vechaa..ooohoo
Female : Meen Kutti Meen Kutti..ooohoo
Nenjukkul Kudhikuthu..ooohoo
Nee Vandhu Meesai Vechaa..oh…ooohoo
Female : Huaahhooo…..huaaahoooo
Huaahhooo..huuuu..huuu…..
Male : Nooru Mile Vegathilae Puyal Vandhu Nenjukulla
Maiyam Kondu Thaakuthadi Unnaalae
Female : Kutti Kutti Aevuganai Maari Maari Vandhu Vandhu
Vekkathula Modhuthada Unnaalae
Male : Sakkarai Aalayum Nee
Un Meethu Akkarai Kondavan Naan Ippodhu
Female : Vaaniyal Vallunan Nee
En Meethu Aaivugal Seivathellaam Eppodhu
Male : Kannaadi Kanniyallavo… Oh
Male : Ice Katti Ice Katti
Ullukkul Uruluthu
Nee Vandhu Kanna Vechaa
Female : Meen Kutti Meen Kutti
Nenjukkul Kudhikuthu
Nee Vandhu Meesai Vechaa
Male : Oh Rendu Rendaai Udaithaai
Ennai Udaithaai
Female : Nandu Nandaai Kadithaai
Vandhu Kadithaai
Male : Thundu Thundaai Inithaai ….
Engum Inithaai
Nee Vandhu Kan Adithaai..
Female : Ichh..ichhh.ichhh…ichh…
பாடகி : சயனோரா பிலிப்
பாடகா் : கார்த்திக்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா
ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய்
உடைத்தாய் என்னை உடைத்தாய்
பெண் : நண்டு நண்டாய்
கடித்தாய் வந்து கடித்தாய்
ஆண் : துண்டு துண்டாய்
இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்
ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
வெச்சா வெச்சா
பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா
பெண் : உன்னுடைய
ஆசைகளை ஆடையாய்
தைத்துகுடு அப்படியே
வெக்கம் கொள்ள அணிவேனே
ஆண் : உன்னுடைய
முத்தங்களை கோப்பையிலே
ஊற்றிகுடு சொட்டு கூட மிச்சம்
இன்றி குடிப்பேனே
பெண் : ஜில்லுனு
சிலிர்க்குதடா ஒன்னாலே
சல்லென வியர்க்குதடா
தன்னாலே
ஆண் : ஆண் மனம்
மலருதடி உன்னாலே
ஐவிரல் அதிருதடி தன்னாலே
பெண் : சந்தோஷ
கலவரம்டா ஓஹோ
ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி ஓஹோ உள்ளுக்குள்
உருளுது ஓஹோ நீ வந்து
கன்ன வெச்சா ஓஹோ
வெச்சா வெச்சா ஓஹோ
பெண் : மீன் குட்டி மீன்
குட்டி ஓஹோ நெஞ்சுக்குள்
குதிக்குது ஓஹோ நீ வந்து
மீசை வெச்சா ஓஹோ
பெண் : ………………………………
ஆண் : நூறு மைல்
வேகத்திலே புயல் வந்து
நெஞ்சுகுள்ள மையம் கொண்டு
தாக்குதடி உன்னாலே
பெண் : குட்டி குட்டி
ஏவுகனை மாறி மாறி
வந்து வந்து வெட்கத்துல
மோதுதடா உன்னாலே
ஆண் : சக்கரை ஆலையும்
நீ உன் மீது அக்கறை
கொண்டவன் நான் இப்போது
பெண் : வானியல் வல்லுநன்
நீ என் மீது ஆய்வுகள்
செய்வதெல்லாம் எப்போது
ஆண் : கண்ணாடி
கன்னியல்லவோ ஓ
ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா
ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய்
உடைத்தாய் என்னை உடைத்தாய்
பெண் : நண்டு நண்டாய்
கடித்தாய் வந்து கடித்தாய்
ஆண் : துண்டு துண்டாய்
இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்
பெண் : ………………………………