Album: Idhu Enna Maayam
Artists: MC Vickey
Music by:
Lyricist: MC Vickey
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idhu Enna Maayam
Artists: MC Vickey
Music by:
Lyricist: MC Vickey
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : MC Vickey
Music By : G.V. Prakash Kumar
Male : Lets Go
Come On
Engha Dee Iruka
Here We Go…
Male : Why Ya My Girl
Swiya My Girl
Ne Ennai Parthalae
Minssaram Eruthae
Male : Why Ya My Girl
Swiya My Girl
Ne Ennai Parthalae
Minssaram Eruthae
Male : High Voltage Pennalae
Shock Adich Thannalae
Moochu Poyi
Thikki Thenarri
Vikki Verkka Vechalae
Antha Ponnu Kannalae
Oru Lokku Vittu
Enna Mutti Pottu
Kaiya Thookka Vechalae
Chorus : …………………..
Male : Enna Road-u Mela
Oda Vittu
Ucchi Veyilil Vegavechi
Kuchi Ice Pandi Pola
Midnight Sutha Vittu
Male : Lighthouse Pol Irundha Enna
Gundu Bulb-a Thonga Vitta
Thirudan Pola Ena
Veedu Veeda
Pooravacha
Male : Avala Paakka Nanum
Aantha Mari Kanmulichen
Kazhutha Pola Naanum
Kanacchi Kanacchi
Thonda Kaanchen
Male : Yerumaa Maata Pola
Thedi Thedi Alanji Thirinjen
Monkey Polaa
Ingum Angum
Thaavi Eguri Kuthichen
Male : Bus Stop-u
Pakkathula Tea Shop
Baaby…
Bis- Ko-thu
Koduthutta Enn Aalu
Baaaby….
Male : Ava Kannal Paakum Podhu
Sonnaal Kekkum Podhu
Manassu Going Swoing Swoing
Unn Face Ah Paakum Pothu
Voice-ah Kekum Podhu
I Am Going So High
Male : Why Ya My Girl
Swiya My Girl
Ne Ennai Parthalae
Minssaram Eruthae
Male : Why Ya My Girl
Swiya My Girl
Ne Ennai Parthalae
Minssaram Eruthae
பாடகா் : எம்.சி. விக்கி
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண் : லெட்ஸ் கோ
கம் ஆன் எங்க டி இருக்க
ஹோ் வி கோ
ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே
ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே
ஆண் : ஹை வோல்டேஜ்
பெண்ணாலே ஷாக் அடிச்சி
தன்னாலே மூச்சு போயி
திக்கி தெனறி விக்கி வோ்க்க
வெச்சாலே அந்த பொண்ணு
கண்ணாலே ஒரு லுக்கு விட்டு
என்ன முட்டி போட்டு
கைய தூக்க வெச்சாலே
குழு : ……………………………
ஆண் : என்ன ரோட்டு
மேல ஓட விட்டு உச்சி
வெயிலில் வேக வெச்சு
குச்சி ஐஸ் பாண்டி போல
மிட்நைட் சுத்த விட்டு
ஆண் : லைட்ஹவுஸ் போல்
இருந்த என்ன குண்டு பல்பா
தொங்க விட்டா திருடன் போல
என்ன வீடு வீடா பூர வெச்சா
ஆண் : அவள பாக்க
நானும் ஆந்த மாறி
கண் முழிச்சேன்
கழுத போல நானும்
கணச்சி கணச்சி தொண்ட காஞ்சேன்
ஆண் : எரும மாட்ட
போல தேடி தேடி
அலைஞ்சி திாிஞ்சேன்
மங்கி போல இங்கும் அங்கும்
தாவி எகுறி குதிச்சேன்
ஆண் : பஸ் ஸ்டாப்பு
பக்கத்துல டீ ஷாப் பேபி
பிஸ் கோ து கொடுத்துட்டா
என் ஆளு பேபி
ஆண் : அவ கண்ணால்
பாக்கும் போது சொன்னால்
கேக்கும் போது மனசு
கோயிங் சொய்ங் சொய்ங்
உன் ஃபேஸ்அ பாக்கும் போது
வாய்ஸ்அ கேக்கும் போது
ஐ எம் கோயிங்ஸோ ஹை
ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே
ஆண் : ஒய் யா மை கோ்ள்
ஸ்வியா மை கோ்ள் நீ
என்னை பாா்த்தாலே
மின்சாரம் ஏறுதே