Album: Solla Solla Inikkum
Artists: Haricharan, Chorus
Music by: Bharathwaj
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Solla Solla Inikkum
Artists: Haricharan, Chorus
Music by: Bharathwaj
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan And Chorus
Music By : Bharathwaj
Chorus : Huwaa Huwaa Hu Waa Haa
Huwaa Huwaa Hu Waa Haa
Male : Ye Azhagiya Pennae
Ennai Enna Seiya Ninaithaai
Oru Kannadi Manadhil
Kal Veesi Ponaai
Male : Mannukulla Vaitha
Vidhaiyai Pola
En Manathukkul
Nee Vanthu Pathinthaai
Podhum Podhum Podhum Podhum
Kaadhal Sogam Uyirae
Male : Adi Mullae Mullae
Kaadhal Mullae
Unnai Kuththi Kondaen
Nenjin Ullae
Male : Chinna Kaayamillaiyae
Raththa Keeral Illaiyae
Aanal Oyavillaiyae Vali Ayyo
Oru Thaaya Kattaiyaai
Udal Aadugindrathae
Unnai Thedugindrathae
Manam Ayyo
Male : Oru Poo Modhi
Aagayam Udaigindrathu
En Pulan Aiynthum Karaigindrathae
En Vaazh Naalin Porkaalam
Therigindrathae
En Vayal Yaavum Vilaigindrathae
Male : Adi Mullae Mullae
Kaadhal Mullae ..kadhal Mullae
Unnai Kuththi Kondaen
Nenjin Ullae
Male : Minmini Un Oru Paarvaiyaal
Minnal Aagindrathae
Oh Ho Oh Sol Ondru
Un Vaai Theendinaal
Kavithai Aagindrathae
Male : Oru Kaatilae
Naan Pogiren
En Thisaiyae Nee Thaanadi
Ennai Thalai Keezhaai
Seitha Penn Kaatrae
Ennai Thalai Keezhaai
Seitha Penn Kaatrae
Male : En Edhirkaalam
Un Nizhaloram
Anbae Nee Odi Vaa
Male : Adi Mullae Mullae
Kaadhal Mullae
Unnai Kuththi Kondaen
Nenjin Ullae
Chorus : {Kaayam Illaiyae
Keeral Illaiyae
Oyavillaiyae
Aiyoo} (2)
Male : En Karai Udaigindrathae
Madai Pol Un Gnyabagam
Oh Oh En Manam Uraigindrathae
Kulir Kaayum Moganam
Male : Ennavaagumo Yethaagumo
En Vaazhkkai Puthiraanathu
Male : Sugam Inimelae
Unnai Varaivenae
Enthan Imai Melae
Unnai Varaivenae
Naal Thavaraamal Thottu
Rasippenae
Nee Thaan En Swasamae
Male : Adi Mullae Mullae
Kaadhal Mullae
Unnai Kuththi Kondaen
Nenjin Ullae
Male : Chinna Kaayamillaiyae
Raththa Keeral Illaiyae
Aanal Oyavillaiyae Vali Ayyo
Oru Thaaya Kattaiyaai
Udal Aadugindrathae
Unnai Thedugindrathae
Manam Ayyo
Male : Oru Poo Modhi
Aagayam Udaigindrathu
En Pulan Aiynthum Karaigindrathae
En Vaazh Naalin Porkaalam
Therigindrathae
En Vayal Yaavum Vilaigindrathae
Male : Adi Mullae Mullae
Kaadhal Mullae ..kadhal Mullae
Unnai Kuththi Kondaen
Nenjin Ullae
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் குழு
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஹுவா ஹுவா ஹு வா ஹா
ஹுவா ஹுவா ஹு வா ஹா
ஆண் : ஏ அழகிய பெண்ணே
என்னை என்ன செய்ய நினைத்தாய்
ஒரு கண்ணாடி மனதில்
கல் வீசி போனாய்
ஆண் : மண்ணுக்குள்ள வைத்த
விதையை போல
என் மனதுக்குள்
நீ வந்து பதிந்தாய்
போதும் போதும் போதும் போதும்
காதல் சோகம் உயிரே
ஆண் : அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
ஆண் : சின்ன காயமில்லையே
ரத்த கீறல் இல்லையே
ஆனால் ஓயவில்லையே வலி அய்யோ
ஒரு தாய கட்டையாய்
உடல் ஆடுகின்றதே
உன்னை தேடுகின்றதே
மனம் அய்யோ
ஆண் : ஒரு பூ மோதி
ஆகாயம் உடைகின்றதே
என் புலன் ஐந்தும் கரைகின்றதே
என் வாழ் நாளின் பொற்காலம்
தெரிகின்றதே
என் வயல் யாவும் விளைகின்றதே
ஆண் : அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
ஆண் : மின்மினி உன் ஒரு பார்வையால்
மின்னல் ஆகின்றதே
ஓ ஹோ ஓ சொல் ஒன்று
உன் வாய் தீண்டினால்
கவிதை ஆகின்றதே
ஆண் : ஒரு காட்டிலே
நான் போகிறேன்
என் திசையே நீ தானடி
என்னை தலை கீழாய்
செய்த பெண் காற்றே
என்னை தலை கீழாய்
செய்த பெண் காற்றே
ஆண் : என் எதிர்காலம்
உன் நிழலோரம்
அன்பே நீ ஓடி வா
ஆண் : அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
குழு : {காயம் இல்லையே
கீறல் இல்லையே
ஓயவில்லையே
அய்யோ } (2)
ஆண் : என் கரை உடைகின்றதே
மடை போல் உன் ஞாபகம்
ஓ ஓ என் மனம் உரைகின்றதே
குளிர் காயும் மோகனம்
ஆண் : என்னவாகுமோ ஏதாகுமோ
என் வாழ்க்கை புதிரானது
ஆண் : சுகம் இனிமேலே
உன்னை வரைவேனே
எந்தன் இமை மேலே
உன்னை வரைவேனே
நாள் தவறாமல் தொட்டு
ரசிப்பேனே
நீதான் என் சுவாசமே
ஆண் : அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
ஆண் : சின்ன காயமில்லையே
ரத்த கீறல் இல்லையே
ஆனால் ஓயவில்லையே வலி அய்யோ
ஒரு தாய கட்டையாய்
உடல் ஆடுகின்றதே
உன்னை தேடுகின்றதே
மனம் அய்யோ
ஆண் : ஒரு பூ மோதி
ஆகாயம் உடைகின்றதே
என் புலன் ஐந்தும் கரைகின்றதே
என் வாழ் நாளின் பொற்காலம்
தெரிகின்றதே
என் வயல் யாவும் விளைகின்றதே
ஆண் : அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே