Album: Ethanai Konam Ethanai Parvai
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Jayakanthan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ethanai Konam Ethanai Parvai
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Jayakanthan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And Chorus
Music By : Ilayaraja
Male : Ethanai Konam Ethanai Paarvai
Yaettil Ezhuthil Naattil Nadappil
Paattil Padathil Naam Kaattum Unmaiyil
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
Male : Mootta Sumappavanga Mudhugelumbu Ullavanga
Male : Mootta Sumappavanga Mudhugelumbu Ullavanga
Naattukkuzhaippavanga Narambu Mandalanga
Chorus : Naattukkuzhaippavanga Narambu Mandalanga
Male : Naalum Valaranunga Namma Naadum Sezhikkanunga
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
Male : Kaatti Koduppavanga Kalla Kanakkanunga
Male : Kaatti Koduppavanga Kalla Kanakkanunga
Vaatti Vadhaippavanga Vatti Karappavanga
Vargam Ozhiyanunga Namma Vaazhkkai Maaranunga
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
Male : Malaiya Pelappavanga Maanam Kaappavanga
Male : Malaiya Pelappavanga Maanam Kaappavanga
Kalaiya Valappavanga Kalaiyum Eduppavanga
Chorus : Kalaiya Valappavanga Kalaiyum Eduppavanga
Male : Kadavul Uruvamunga Avanga Kaiyil Ulagamunga
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
Male : Udalam Eduthavang Uyirai Valarkkanunga
Male : Udalam Eduthavang Uyirai Valarkkanunga
Kadalai Kadappavanga Vaanai Kaiyil Valaippavanga
Kavalai Valarkkalaamo
Manidha Karuvai Azhikkalaamo
Male : Varumai Ozhiyanunga Vandhadhu Valaranunga
Varum Mun Kaakkanunga Vazhiyum Irukkudhendraal
Chorus : Neengal Porumai Azhithadhaaga
Kadhaigal Sollalaamo
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
Male : Yaettil Ezhuthil Naattil Nadappil
Paattil Padathil Naam Kaattum Unmaiyil
Chorus : Ethanai Konam Ethanai Paarvai
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எத்தனை கோணம் எத்தனை பார்வை
ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……
ஆண் : மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
ஆண் : மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க
குழு : நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க
ஆண் : நாளும் வளரணுங்க நம்ம நாடும் செழிக்கணுங்க
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……
ஆண் : காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க
ஆண் : காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க
வாட்டி வதைப்பவங்க வட்டி கறப்பவங்க
வர்க்கம் ஒழியணுங்க நம்ம வாழ்க்கை மாறணுங்க
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை…….
ஆண் : மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க
ஆண் : மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க
கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க
குழு : கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க
ஆண் : கடவுள் உருவமுங்க அவங்க கையில் உலகமுங்க
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……
ஆண் : உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க
ஆண் : உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க
கடலை கடப்பவங்க வானை கையில் வளைப்பவங்க
கவலை வளர்க்கலாமோ…
மனிதக் கருவை அழிக்கலாமோ…….
ஆண் : வறுமை ஒழியணுங்க வந்தது வளரணுங்க
வரும்முன் காக்கணுங்க வழியும் இருக்குதென்றால்
குழு : நீங்கள் வறுமை அழிப்பதாக
கதைகள் சொல்லலாமோ
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை…..
ஆண் : ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்
குழு : எத்தனை கோணம் எத்தனை பார்வை……