
Album: Parijatham
Artists: Mahathi, Haricharan
Music by: Dharan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Parijatham
Artists: Mahathi, Haricharan
Music by: Dharan
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Haricharan And Mahathi
Music By : Dharan
Female : {Ennil Ennil Nee Ena
Unnil Unnil Naan Ena }(2)
Female : Vizhi Irandil Velviyena
Valarththadhu
Verarundha Maramena Thaan
Sarindhadhu
Female : {Kaadhal Thee
Thee Vaattudhu
Kallippaal Paal Oottudhu} (2)
Female : Maarum Kaalam Endrae
Maaraa Kaadhal Konden
Kannukkul Pootti Thaan
Karpooram Yetri Thaan Poojithaen
Male : Mounam Ondrae Undhan
Baashai Endrae Nindru
Unnai Nee Thandiththae
Ennaiyum Vanjiththae Vaazhndhadhen
Female : Yaar Thandha Saaba Kedo
Thudikkiren
Male : Kaar Megam Kannil Soozha
Thavikkiren
Female : Mudhal Mudhalaai
Oru Kadidham Pirandhadhu
Mugavariyai Ezhudhumunnae
Parandhadhu
Male : Kaadhal Thee
Thee Vaattudhae
Kallippaal Paal Oottudhae
Male : Ennil Ennil Nee Ena
Unnil Unnil Naan Ena
Male : Minnum Kaanal Neeril
Kaadhal Meenai Thaedi
Naalum Thaan Naan Sendren
Yemaatram Ondrae Thaan Kandenae
Female : Yettum Dhooram Kannil
Kitta Nindraai Neeyum
Kannai Thaan Katti Thaan
Kaattukkul Thaanai Thaan Sendrenae
Male : Sevvaanam Naalai Meendum
Udhikkumoo
Female : Sendhooram Undhan Kaiyaal
Kidaikkumoo
Male : Moodu Pani Paadhai Thanai
Moodalaam
Kaaththirundhaal Kaatchi Adhu
Thondralaam
Female : Kaadhal Thee
Thee Vaattudhu
Kallippaal Paal Oottudhu
Male : Ennil Ennil Nee Ena
Female : Unnil Unnil Naan Ena
Male : Vizhi Irandil Velviyena
Valarththadhu
Female : Verarundha Maramena Thaan
Sarindhadhu
Male : Kaadhal Thee
Thee Vaattudhu
Female : Kallippaal Paal Oottudhu
Male & Female :
Kaadhal Thee
Thee Vaattudhu
Kallippaal Paal Oottudhu
Ennil Ennil Nee Ena
பாடகி : மகதி
பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் : தரண்
பெண் : { என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என } (2)
பெண் : விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
வேர் அருந்த மரமென
தான் சரிந்தது
பெண் : { காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது } (2)
பெண் : மாறும் காலம்
என்றே மாறா காதல்
கொண்டேன் கண்ணுக்குள்
பூட்டி தான் கற்பூரம் ஏற்றி
தான் பூஜித்தேன்
ஆண் : மௌனம் ஒன்றே
உந்தன் பாஷை என்றே
நின்று உன்னை நீ தண்டித்தே
என்னையும் வஞ்சித்தே
வாழ்ந்ததேன்
பெண் : யார் தந்த சாப
கேடோ துடிக்கிறேன்
ஆண் : கார் மேகம்
கண்ணில் சூழ
தவிக்கிறேன்
பெண் : முதல் முதலாய்
ஒரு கடிதம் பிறந்தது
முகவரியை எழுது
முன்னே பறந்தது
ஆண் : காதல் தீ தீ
வாட்டுதே கள்ளிப்பால்
பால் ஊட்டுதே
ஆண் : என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என
ஆண் : மின்னும் கானல்
நீரில் காதல் மீனை தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே
பெண் : எட்டும் தூரம்
கண்ணில் கிட்ட நின்றாய்
நீயும் கண்ணை தான் கட்டி
தான் காட்டுக்குள் தானாய்
தான் சென்றேனே
ஆண் : செவ்வானம்
நாளை மீண்டும்
உதிக்குமோ
பெண் : செந்தூரம்
உந்தன் கையால்
கிடைக்குமோ
ஆண் : மூடு பனி பாதை
தனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி
அது தோன்றலாம்
பெண் : காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது
ஆண் : என்னில்
என்னில் நீ என
பெண் : உன்னில்
உன்னில் நான் என
ஆண் : விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
பெண் : வேர் அருந்த
மரமென தான் சரிந்தது
ஆண் : காதல் தீ
தீ வாட்டுது
பெண் : கள்ளிப்பால்
பால் ஊட்டுது
ஆண் & பெண் : காதல்
தீ தீ வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது என்னில்
என்னில் நீ என