
Album: Kanavan
Artists: L. R. Eswari, Chorus
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kanavan
Artists: L. R. Eswari, Chorus
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : L. R. Eswari And Chorus
Music By : M. S. Vishwanathan
Chorus : O… Achu Achu…
Female : Enna Poruthamadi Maamaa
Chorus : Yae Maamaa
Female : Enakkivar Maalaiyidalaamaa
Chorus : Idalaamaa
Female : Ulladhai Sollungadi
Baama Praemaa Haemaa
Chorus : Yaemmaa… O… Achu Achu…
Female : Enna Poruthamadi Maamaa
Enakkivar Maalaiyidalaamaa
Ulladhai Sollungadi Baama
Ammammaa Ammaamaa Ammammaa…
Chorus : Ammammaa Ammaamaa Ammammaa…
Female : Pattamum Sattamum
Kandadhu London Padippo
Chorus : Yaiyaiyaa
Female : Pennaiyum Kannaiyum Kandadhum
Ratha Kodhippo
Chorus : Yaiyaiyaa
Female : Mannavan Sinthidum Punnagai
Kalla Chirippo Hae
Indhiran Chandhiran Manmadhan
Ennum Ninaippo
Chorus : O… Achu Achu…
Female : Enna Poruthamadi Maamaa
Chorus : Yae Maamaa
Female : Enakkivar Maalaiyidalaamaa
Chorus : Idalaamaa
Female : Ulladhai Sollungadi Baama
Ammammaa Ammaamaa Ammammaa…
Female : Haha Hahaha Hahaha
Hahaha Hahaha Haa
O Hohoho Hohoho Hohoho Hohoho Ho
Chorus : Hahahahahahahahaa
Hohohohohoho
Hahahahahahahahaa
Hohohohohoho
Female : Gopuram Meedhinil
Thaavidum Vaanaram
Thaanivano… O…
Chorus : Hooo…
Female : Poovaiyin Poovizhi Paarthadhum
Paithiyam Aanavano
Chorus : Hooo…
Female : Paalum Pazhamum Veruthaano
Palli Kollaamal Thavithaano Aa…
Thalaiyanai Thunaiyaai Kondaano
Chorus : Aa…
Female : Karpanai Sugathai Kandaano
Uthami Pathini Pethadhu Buthisaali Thaan
Chorus : Yaiyaiyaa
Female : Sithirai Veyilil Muthiyai Pithu Pidithaan
Chorus : Yaiyaiyaa
Female : Eppavum Ippadi Muppadhu
Pallai Ilithaan
Ithanai Vithaigal Kattravan
Athai Magan Thaan
Chorus : Hooo…..
Chorus : Pappaayap Paaya Pappaayap Paaya
Pappaayap Paaya Pappaaya…
Female : Aandhaiyin Paarvaiyum
Poonaiyin Meesaiyum Paarungadi
Chorus : Hooo…
Female : Aadaiyai Yaaridam
Vaadagai Vaanginaar Kaelungadi
Chorus : Hooo…
Female : Paarkka Paarkka Paridhaabam
Pengalukkellaam Anudhaabam
Chorus : Ich… Ich… Ich… Ich… Ich…
Female : Pattadhu Podhum Parigaasam
Chorus : Hoooi…
Female : Poga Solladi Vana Vaasam
Chorus : O… Achu Achu…
Female : Enna Poruthamadi Maamaa
Chorus : Yae Maamaa
Female : Enakkivar Maalaiyidalaamaa
Chorus : Idalaamaa
Female : Ulladhai Sollungadi Baama
Ammammaa Ammaamaa Ammammaa…
Chorus : Ammammaa Ammaamaa Ammammaa…
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ஓ….அச்சு அச்சு……
பெண் : என்ன பொருத்தமடி மாமா
குழு : ஏ மாமா
பெண் : எனக்கிவர் மாலையிடலாமா
குழு : இடலாமா
பெண் : உள்ளதை சொல்லுங்கடி
பாமா பிரேமா ஹேமா
குழு : ஏம்மா…..ஓ……அச்சு அச்சு……
பெண் : என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா …..
குழு : அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண் : பட்டமும் சட்டமும்
கண்டது லண்டன் படிப்போ
குழு : யையையா
பெண் : பெண்ணையும் கண்ணையும் கண்டதும்
ரத்த கொதிப்போ
குழு : யையையா
பெண் : மன்னவன் சிந்திடும் புன்னகை
கள்ளச்சிரிப்போ
இந்திரன் சந்திரன் மன்மதன்
என்னும் நினைப்போ
குழு : ஓ….அச்சு அச்சு……
பெண் : என்ன பொருத்தமடி மாமா
குழு : ஏ மாமா
பெண் : எனக்கிவர் மாலையிடலாமா
குழு : இடலாமா
பெண் : உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண் : ஹஹா ஹஹஹா ஹஹஹாஹ்
ஹஹஹா ஹஹஹா ஹா
ஓ ஹோஹோஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோ
குழு : ஹஹஹஹஹஹாஹ்
ஹோஹோஹோ ஹோஹோ
ஹஹஹஹஹஹாஹ்
ஹோஹோஹோ ஹோஹோ
பெண் : கோபுரம் மீதினில்
தாவிடும் வானரம்
தான் இவனோ……ஓ……
குழு : ஹோ…..
பெண் : பூவையின் பூ விழி பார்த்ததும்
பைத்தியம் ஆனவனோ
குழு : ஹோ…..
பெண் : பாலும் பழமும் வெறுத்தானோ
பள்ளி கொள்ளாமல் தவித்தானோ ஆ….
தலையணை துணையாய் கொண்டானோ
குழு : ஆ….
பெண் : கற்பனை சுகத்தை கண்டானோ
உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
குழு : யையையா
பெண் : சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
குழு : யையையா
பெண் : எப்பவும் இப்படி முப்பது
பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன்
அத்தை மகன்தான்
குழு : ஹோ……
குழு : பாப்பையா பாய பாப்பையா பாய
பாப்பையா பாய பபாய…..
பெண் : ஆந்தையின் பார்வையும்
பூனையின் மீசையும் பாருங்கடி
குழு : ஹோ……
பெண் : ஆடையை யாரிடம்
வாடகை வாங்கினார் கேளுங்கடி
குழு : ஹோ……
பெண் : பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
குழு : இச்……இச்……இச்……இச்……இச்……
பெண் : பட்டது போதும் பரிகாசம்
குழு : ஹூய்…….
பெண் : போகசொல்லடி வனவாசம்
குழு : ஓ….அச்சு அச்சு……
பெண் : என்ன பொருத்தமடி மாமா
குழு : ஏ மாமா
பெண் : எனக்கிவர் மாலையிடலாமா
குழு : இடலாமா
பெண் : உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
குழு : அம்மம்மா அம்மம்மா அம்மம்மா