
Album: Enga Mama
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Enga Mama
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Ennanga Aaa… Sollunga Aaa….
Ippavo..ooo Eppavo…ooo….
Ennanga Aaa… Sollunga Aaa….
Ippavo..ooo Eppavo…ooo….
Male : Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Iniyenna Thodar Kadhai Thaan
Idharkkoru Munnuraiyo
Male : Ennamma Aaa… Sollamma Aaa….
Ippavae…ae… Vendumaa…aaa….
Female : Aadai Maatrum Kalaiyodu
Aasai Kooda Yen Thandhaai
Male : Pennai Pola Illaamal
Pillai Pola Nee Vandhaai
Male : Ennamma Aaa… Sollamma Aaa….
Ippavae…ae… Vendumaa…aaa….
Female : Endhan Veettu Rojaa Poo
Endha Neram Thaenoorum
Male : Ennam Thotta Poovellaam
Kannan Thottaal Thaenoorum
Male : Ennammaa…aaa…
Female : Sollammaa..aaa….
Male : Ippavae…ae…..
Female : Vendumaa…aaa….
Female : Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Iruvarum Oru Pakkamaa
Idaiyinil Ragasiyamaa
Female : Ennanga…aaa….
Male : Sollunga….aaaa….
Female : Ippavae…ae…..
Male : Vendumaa…aaa…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : என்னங்க ஆஅ……சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ….ஓஒ….. எப்பவோ…..ஓஒ…..
என்னங்க ஆஅ……சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ….ஓஒ….. எப்பவோ…..ஓஒ…..
ஆண் : இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
ஆண் : என்னம்மா ஆஅ……சொல்லம்மா ஆஅ……
இப்பவே…எஏ….வேண்டுமா….ஆஅ….
பெண் : ஆடை மாற்றும் கலையோடு
ஆசைக் கூட ஏன் தந்தாய்
ஆண் : பெண்ணைப் போல இல்லாமல்
பிள்ளைப் போல நீ வந்தாய்
ஆண் : என்னம்மா ஆஅ…..சொல்லாம்மா ஆஅ….
இப்பவே….எஏ….வேண்டுமா….ஆஅ….
பெண் : இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் : என்னங்க….அஆஅ……
ஆண் : சொல்லுங்க…..அஆஅ….
பெண் : இப்பவே….எஏ…..
பெண் : வேண்டுமா….அஆஅ….
பெண் : எந்தன் வீட்டு ரோஜாப்பூ
எந்த நேரம் தேனூறும்
ஆண் : எண்ணம் தொட்ட பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
ஆண் : என்னம்மா….அஆஅ….
பெண் : சொல்லாம்மா….அஆஅ….
ஆண் : இப்பவே….எஏ…..
பெண் : வேண்டுமா….அஆஅ….
பெண் : இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் : என்னங்க அஆஅ……
ஆண் : சொல்லுங்க அஆஅ,,,,,
பெண் : இப்பவே….எஏ…..
பெண் : வேண்டுமா….அஆஅ….