
Album: Goripalayam
Artists: Karthik, Srimathumitha
Music by: Sabesh Murali
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Goripalayam
Artists: Karthik, Srimathumitha
Music by: Sabesh Murali
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Srimathumitha
Music By : Sabesh Murali
Male : Enna Indha Maatramo En Manasu Vazhikudhae
Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukudhae
Un Poo Mugathil En Thaai Mugathai Naan Paarthenae
Un Nyaabagathai En Aayul Varai Naan Serpenae
Male : Nee Vandhadhum Ennaanadho
En Vaazhkaiyae Veraanadho
Male : Enna Indha Maatramo En Manasu Vazhikudhae
Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukudhae
Female : Oh Un Pun Siripil En Uzhagathaiyae Naan Paarthenae
Un Nyaabagathai En Aayul Varai Naan Serpenae
Female : Nee Vandhadhum Ennaanadho
En Vaazhkaiyae Veraanadho
Male : Chinna Chinna Punnagaiyil Ennai Parithaai
Vanna Vanna Kanavugal Kannil Koduthaai
Siriya Idhayathil Periya Kaadhalai Thandhaayadi En Anbae
Female : Mella Mella Manasukul Idam Pidithaai
Minminikum Minnalaipol Oli Koduthaai
Urangum Nerathil Ninaivin Orathil
Vandhaayada En Anbae
Male : Oru Paarvai Paarkum Bodhilae
Endhan Paadham Vaanam Yerudhae
Maru Paarvai Paarkum Bodhilae
Endhan Jenma Saabam Theerudhae
Female : En Kaal Kolusu Un Perai Solla Naan Kettenae
Male : Nee Vandhadhum Ennaanadho
En Vaazhkaiyae Veraanadho
Male : Enna Indha Maatramo En Manasu Vazhikudhae
Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukudhae
Female : Sutri Undhan Mugamandri Yedhum Illaiyae
Matrapadi Vera Onnum Tholla Illaiyae
Uyirai Edukiraai Thirumba Kodukiraai
Thindaadudhae En Nenjam
Male : Netri Pottil Netru Varai Kaaichal Illaiyae
Natchathiram Paarthu Naanum Pesavillayae
Uyiril Kudhikiraai Neechal Adikiraai
Kondaadudhae En Nenjam
Female : Unnai Paarthu Konji Pesa Thaan
Endhan Aasai Thaavi Odudhae
Unnai Paarthu Pesum Nerathil
Endhan Vaarthai Oomai Aagudhae
Male : Kan Paarvai Rendum Sollaadhadhaiya
Un Idhazhgal Sollum
Female : Nee Vandhadhum Ennaanadho
En Vaazhkaiyae Veraanadho
Male : Enna Indha Maatramo En Manasu Vazhikudhae
Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukudhae
Un Poo Mugathil En Thaai Mugathai Naan Paarthenae
Un Nyaabagathai En Aayul Varai Naan Serpenae
Female : Nee Vandhadhum Ennaanadho
En Vaazhkaiyae Veraanadho
பாடகி : ஸ்ரீமதுமிதா
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : சபேஷ் முரளி
ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன கட்டி
இழுக்குதே உன் பூ முகத்தில் என்
தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை என் ஆயுள்
வரை நான் சேர்ப்பேனே
ஆண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ
ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே
பெண் : ஓ உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே நான்
பார்த்தேனே உன் நியாபகத்தை
என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே
பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ
ஆண் : சின்ன சின்ன
புன்னகையில் என்னை
பறித்தாய் வண்ண வண்ண
கனவுகள் கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை
தந்தாயடி என் அன்பே
பெண் : மெல்ல மெல்ல
மனசுக்குள் இடம் பிடித்தாய்
மின்மினிக்கும் மின்னலை
போல் ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில் நினைவின்
ஓரத்தில் வந்தாயடா என் அன்பே
ஆண் : ஒரு பார்வை
பார்க்கும் போதிலே
எந்தன் பாதம் வானம்
ஏறுதே மறு பார்வை
பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம்
தீருதே
பெண் : என் கால் கொலுசு
உன் பேரை சொல்ல நான்
கேட்டேனே
ஆண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ
ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே
பெண் : சுற்றி உந்தன்
முகமன்றி ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும் தொல்ல
இல்லையே உயிரை எடுக்கிறாய்
திரும்ப கொடுக்கிறாய் திண்டாடுதே
என் நெஞ்சம்
ஆண் : நெற்றி பொட்டில்
நேற்று வரை காய்ச்சல்
இல்லையே நட்சத்திரம்
பார்த்து நானும் பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய் நீச்சல்
அடிக்கிறாய் கொண்டாடுதே
என் நெஞ்சம்
பெண் : உன்னை பார்த்து
கொஞ்சி பேச தான் எந்தன்
ஆசை தாவி ஓடுதே உன்னை
பார்த்து பேசும் நேரத்தில் எந்தன்
வார்த்தை ஊமை ஆகுதே
ஆண் : கண் பார்வை
ரெண்டும் சொல்லாததையா
உன் இதழ்கள் சொல்லும்
பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ
ஆண் : என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே கண்ணு
ரெண்டும் காந்தமோ என்ன
கட்டி இழுக்குதே உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை நான் பார்த்தேனே
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே
பெண் : நீ வந்ததும்
என்னானதோ என்
வாழ்க்கையே வேறானதோ