
Album: Aararo Aariraro
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: K. Bhagyaraj
Lyricist: Vaali
Release Date: 14-05-2021 (03:55 AM)
Album: Aararo Aariraro
Artists: S. P. Balasubrahmanyam, Chorus
Music by: K. Bhagyaraj
Lyricist: Vaali
Release Date: 14-05-2021 (03:55 AM)
Singers : S. P. Balasubrahmanyam And Chorus
Music By : K. Bhagyaraj
Whistle : …………….
Male : Aa…..aa…..aa….aa….aa…
Aa….oo……oo…..oo….
Chorus : Haa Haa Haa Haa Haa Aa….
Lalallalallaa Lalallaa Jumbaa
Male : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Chorus : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Male : Juliet Ivalin Fifteen
Zeenat-tho Only Forty
Male : Juliet
Chorus : Ivalin Fifteen
Male : Zeenat-tho
Chorus : Only Forty
Male : En Vaazhvil Indrae Kandaen
Super Beauty
Chorus : Super Beauty
Male : Haei En Vaazhvil Indrae Kandaen
Super Beauty
Chorus : Super Beauty
Male : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Chorus : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Male : Marilyn Monroe Pol
Intha Nadaithaan Nadaithaan
Chorus : Nadaithaan Nadaithaan
Male : Michael Jackson Pol Aadum
Idaithaan Idaithaan
Chorus : Idaithaan Idaithaan
Male : Pennmani Nee Oru Face Guitar Allavaa
Minor-raa Major-raa Meettinaal Naan Sollavaa
Male : Alukkal Kulukkal
Chorus : Irukku Irukku
Male : Alattal Kilattal
Chorus : Edhukku Edhukku
Male : Daily En Dream Girl Neethaan
Darling Darling
Chorus : Darling Darling
Male : Haei…..daily En Dream Girl Neethaan
Darling Darling
Chorus : Darling Darling
Male : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Chorus : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Male : Machi Machi Ivale En Mainaa Mainaa
Chorus : Mainaa Mainaa
Male : En Mamankaaran Ivaloda Nainaa Nainaa
Chorus : Nainaa Nainaa
Male : Maalaiyai Poda Naan Thedhiyai Paarkkavaa
Maappillai Aanathum Meedhiyai Hhaa Paarkkavaa
Male : Adiyaen Unakku
Chorus : Adimai Adimai
Male : Readya Irukku
Chorus : Ilamai Ilamai
Male : Salikkaamal Indrum Paarpen
Midnight Duty
Chorus : Jumbaa
Male : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Chorus : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Male : Juliet Ivalin Fifteen
Zeenat-tho Only Forty
Male : Juliet
Chorus : Ivalin Fifteen
Male : Zeenat-tho
Chorus : Only Forty
Male : En Vaazhvil Indrae Kandaen
Super Beauty
Chorus : Super Beauty
Male : Haei En Vaazhvil Indrae Kandaen
Super Beauty
Chorus : Super Beauty
Male : Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
Male And Chorus :
Enna Figure Enna Figure Enna Figure
Ippa Mudhal Ivalthaan My Dear
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்
விசில் : ………………………
ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆ…..ஓ…..ஓ…..ஓ….
குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஆ
லலல்லலல்லா லலல்லா ஜும்பா
ஆண் : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் : ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன்
ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் : ஜூலியட்
குழு : இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண் : ஜீனத்தோ
குழு : ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் : என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு : சூப்பர் ப்யூட்டி
ஆண் : ஹேய் என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு : சூப்பர் ப்யூட்டி
ஆண் : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் : மர்லின் மன்றோ போல்
இந்த நடைதான் நடைதான்
குழு : நடைதான் நடைதான்
ஆண் : மைக்கேல் ஜாக்சன் போல் ஆடும்
இடைதான் இடைதான்
குழு : இடைதான் இடைதான்
ஆண் : பெண்மணி நீ ஒரு பேஸ் கிட்டார் அல்லவா
மைனரா மேஜரா மீட்டினால் நான் சொல்லவா
ஆண் : அலுக்கல் குலுக்கல்
குழு : இருக்கு இருக்கு
ஆண் : அலட்டல் கிலட்டல்
குழு : எதுக்கு எதுக்கு
ஆண் : டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங்
குழு : டார்லிங் டார்லிங்
ஆண் : ஹேய்…..டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்
டார்லிங் டார்லிங்
குழு : டார்லிங் டார்லிங்
ஆண் : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் : மச்சி மச்சி இவளே என் மைனா மைனா
குழு : மைனா மைனா
ஆண் : என் மாமன்காரன் இவளோட நைனா நைனா
குழு : நைனா நைனா
ஆண் : மாலையை போட நான் தேதியைப் பார்க்கவா
மாப்பிள்ளை ஆனதும் மீதியை ஹ்ஹ பார்க்கவா
ஆண் : அடியேன் உனக்கு
குழு : அடிமை அடிமை
ஆண் : ரெடியா இருக்கு
குழு : இளமை இளமை
ஆண் : சலிக்காமல் இன்றும் பார்ப்பேன்
மிட்நைட் ட்யூட்டி
குழு : ஜும்பா
ஆண் : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் : ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன்
ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் : ஜூலியட்
குழு : இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண் : ஜீனத்தோ
குழு : ஒன்லி ஃப்பார்ட்டி
ஆண் : என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு : சூப்பர் ப்யூட்டி
ஆண் : ஹான் என் வாழ்வில் இன்றே கண்டேன்
சூப்பர் ப்யூட்டி
குழு : சூப்பர் ப்யூட்டி
ஆண் : என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்
ஆண் மற்றும் குழு :
என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்
இப்ப முதல் இவள்தான் மை டியர்