Album: Kandaen
Artists: Krish, Prashanthini, Dr. Burn
Music by: Vijay Ebenezer
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kandaen
Artists: Krish, Prashanthini, Dr. Burn
Music by: Vijay Ebenezer
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Dr. Burn, Krish And Prashanthini
Music By : Vijay Ebenezer
Male : Unnai Kandenae
Ennai Thandhenae
Sorchuvaiyae Pon Silaiyae
Va Baby Baby
Ullunarvae Mai-vizhiyae
Poisonnaalum
En Kaadhal Unmai Thervae..thervae
Male : En Sevigalil Kavidhaiyai Pola..
Pola
Ennul Sendraai Pudhu Unarvagulaaga
En Nandhavana Pookalai Pola..
Pola
Thinam Malarkindraai
Viral Theenda Vendum
Varam Vendum Tharuvaaya
Male : Engae..en Idhayam Engae
Engae Nan Thaedi Parppen
Anbae.. Nee Kondu Sendraai
Niyaayam Thaana
Male : Ingae…un Idhayam Vandhu
Nindrae… En Kadhavai Thatti
Kondae Nirpathai Kanden
Unnamai Thaana
Female : Hoo Thozhai Thoora
Velichangal Neeyae
Malaiyora Velichamum Neeyae
Male : Anbil… Sandhaegam Kolaadhae
Female : Kondaal En Jeeevan Nilaadhae
Male : Imaipozhudhu Un Nenjil Irundhu
Nani Kadhavena Vendum
Tharuvaya …..tharuvaya
Male : En Anbae Anbae
Enai Vinai Pidikum
Thiranum Aatralum Unnaiyae
Sarndhadhu
Unnarvaaya… Unnarvaaya
En Anbae Anbae ..
Male : Karirulil Suriyan
Meralaiyil Thamarai
Padhathil Megam
Palai Mannil Vaanmazhai
Female : Vayasaithu Parkkiren
Vaarthai-galil Un Mozhi
Un-naavil Vandhu
Theertham-agum Thaen-thuli
Male : Kedigaram Kattuma
Manam Sellum Vegathai
Puyalaagi Unnai Nan Adaiven
Nee Sellum Vazhi Ellam Maram Aaven
Oru Sottu Veyil Kooda Vida Matten
Male : Engae..en Idhayam Engae
Engae Nan Thaedi Parppen
Anbae.. Nee Kondu Sendraai
Niyaayam Thaana
Female : Ingae…un Idhayam Vandhu
Nindrae… En Kadhavai Thatti
Kondae Nirpathai Kanden
Unnamai Thaana
Male : Unnai Kandenae
Ennai Thandhenae
Haahaan
Sorchuvaiyae Pon Silaiyae
Va Baby Baby
Ullunarvae Mai-vizhiyae
Poisonnaalum
En Kaadhal Unmai Thervae..thervae
Female : Katril Varam Vanginen
Moongil-vali Neenginen
Sangeetha-maaga
Unnaithaanae Paadinen
Male : Kaathirundha Natkalil
Kaadhal Oru Aaruthal
Kaanamal Sendru
Pinbu Thondrum Vaanavil
Male : Pilai Serndha Podhilum
Kurai Nindra Podhilum
Unnakaga-thaan Adhai Seithen
Female : Ini Ennai Piriyadhae
Oru Naalum
Pirindhaal En Uyirae Un Sumai-aagum
Male : Engae..en Idhayam Engae
Engae Nan Thaedi Parppen
Anbae.. Nee Kondu Sendraai
Niyaayam Thaana
Female : Ho Ingae…un Idhayam Vandhu
Nindrae… En Kadhavai Thatti
Kondae Nirpathai Kanden
Unnamai Thaana
Female : Hoo Thozhai Thoora
Velichangal Neeyae
Malaiyora Velichamum Neeyae
Male : Anbil Sandhaegam Kolaadhae
Female : Kondaal En Jeeevan Nilaadhae
Male : Unnai Kandenae..kandenae
Ennai Thandhenae …thandhenae
Sorchuvaiyae Pon Silaiyae
Va Baby Baby
Ullunarvae Mai-vizhiyae
Poisonnaalum
En Kaadhal Unmai Thervae..thervae
Male : En Sevigalil Kavidhaiyai Pola..
Pola
Ennul Sendraai Pudhu Unarvagulaaga
En Nandhavana Pookalai Pola..
Pola
Thinam Malarkindraai
Viral Theenda Vendum
Varam Vendum Tharuvaaya
பாடகர்கள் : டாக்டர். பர்ன், கிரிஷ் மற்றும் பிரஷாந்தினி
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஆண் : உன்னைக் கண்டேனே
என்னைத் தந்தேனே
சொற்சுவையே பொன்சிலையே
வா பேபி
ஆண் : பேபி
ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே
பொய் சொன்னாலும் என் காதல்
உண்மை பேபி
ஆண் : பேபி
ஆண் : என் செவிகளில்
கவிதையைப் போல
ஆண் : போல
ஆண் : என்னுள் சென்றாய்
புது உணர்வுகளாக
என் நந்தவன பூக்களைப்போல
ஆண் : போல
ஆண் : தினம் மலர்கின்றாய்
விரல் தீண்ட வேண்டும்
வரம் வேண்டும் தருவாயா
ஆண் : ஏ ஏஹே ஹே
ஆண் : எங்கே என் இதயம் எங்கே
எங்கே நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய்
நியாயம் தானா
ஆண் : உன்னைக் கண்டேனே
ஆண் : இங்கே உன் இதயம்
வந்து நின்றே
என் கதவை தட்டி கொண்டே
நிற்பதை கண்டேன்
உண்மைதானா
பெண் : ஹோ…..ஓ….
தொலைதுார வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே
ஆண் : இமைப்பொழுது
உன் நெஞ்சில் இருந்து
நான் நீங்காதவனாக வேண்டும்
தருவாயா தருவாயா
ஆண் : என் அன்பே அன்பே
எனை விண்ணைப் பிடிக்கும்
திறனும் ஆற்றலும்
உன்னையே சார்ந்தது
உணர்வாயா உணர்வாயா
என் அன்பே அன்பே
ஆண் : காரிருளில் சூரியன்
நீரலையில் தாமரை
தாகத்தில் வேகும்
பாலை மண்ணில் வான்மழை
பெண் : வாய் அசைத்து
பார்க்கிறேன்
வார்த்தைகளில் உன் மொழி
உன் நாவில் வந்து தீர்த்தமாகும்
தேன் துளி……
ஆண் : கடிகாரம் காட்டுமா
மனம் செல்லும் வேகத்தை
புயலாகி உன்னை நான் அடைவேன்
ஆண் : நீ செல்லும்
வழி எல்லாம் மரம் ஆவேன்
ஒரு சொட்டு வெயில் கூட
விடமாட்டேன்
ஆண் : எங்கே என் இதயம் எங்கே
எங்கே நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய்
நியாயம் தானா
குழு : உனைக் கண்டேனே
பெண் : ஓ… இங்கே உன் இதயம்
வந்து நின்றே
என் கதவை தட்டி கொண்டே
நிற்பதை கண்டேன்
உண்மைதானா….
ஆண் : ஹோ உன்னைக் கண்டேனே
என்னைத் தந்தேனே ஆஹா
சொற்சுவையே பொன்சிலையே
வா பேபி
ஆண் : பேபி
ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே
பொய் சொன்னாலும் என் காதல்
உண்மை பேபி
ஆண் : பேபி
பெண் : காற்று வரம் வாங்கினேன்
மூங்கில் வழி நீங்கினேன்
சங்கீதமாக உன்னைத்தானே
பாடினேன்
ஆண் : காத்திருந்த நாட்களில்
காதல் ஒரு ஆறுதல்
காணாமல் சென்று
பின்பு தோன்றும் வானவில்
ஆண் : பிழை சேர்ந்த போதிலும்
குறை என்ற போதிலும்
உனக்காகதான் அதை செய்தேன்
பெண் : இனி என்னை பிரியாதே
ஒரு நாளும்
பிரிந்தால் என் உயிரே
உன் சுமையாகும்
ஆண் : எங்கே என் இதயம் எங்கே
எங்கே நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய்
நியாயம் தானா
ஆண் : உன்னைக் கண்டேனே
ஆண் : இங்கே உன் இதயம்
வந்து நின்றே
என் கதவை தட்டி கொண்டே
நிற்பதை கண்டேன்
உண்மைதானா
பெண் : ஹோ….ஓ….
தொலைதுார வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே
கொண்டால் என் ஜீவன் நில்லாதே
ஆண் : உன்னைக் கண்டேனே
ஆண் : கண்டேனே
ஆண் : என்னைத் தந்தேனே
ஆஹா
சொற்சுவையே பொன்சிலையே
வா பேபி
ஆண் : பேபி
ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே
பொய் சொன்னாலும் என் காதல்
உண்மை பேபி
ஆண் : பேபி
ஆண் : என் செவிகளில்
கவிதையைப் போல
ஆண் : போல
ஆண் : என்னுள் சென்றாய்
புது உணர்வுகளாக
ஆண் : ஆக
ஆண் : என் நந்தவன பூக்களைப்போல
ஆண் : போல
ஆண் : தினம் மலர்கின்றாய்
விரல் தீண்ட வேண்டும்
வரம் வேண்டும் தருவாயா