Album: Kandaen
Artists: Krish, Ujjayinee
Music by: Vijay Ebenezer
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kandaen
Artists: Krish, Ujjayinee
Music by: Vijay Ebenezer
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Krish And Ujjayinee
Music By : Vijay Ebenezer
Whistling : ……………………….
Male : Aahaa Mazhai Manadhukkul
Thoorum Velai
Poovai Aval Aruginil Naanirundhen
Tholil Salasalavena Aadum Selai
Ennai Adhu Thazhuvida Naan Karaindhen
Mudhal Naal Paarthabodhae Maarinenae
Male : Aahaa Mazhai Manadhukkul
Thoorum Velai
Poovai Chorus : Poovai
Male : Aval Aruginil Naanirundhen
Ival Pondra Pennai Naan
Idhuvaraiyil Paarthadhillaiyae
Or Aayul Kaalamum Kaathiruppen ..aen ..aen
Male : Aahaa Mazhai Manadhukkul
Thoorum Velai
Poovai Chorus : Poovai
Male : Aval Aruginil Naanirundhen
Male : Kaal Padhiththu Neeyum Sendraal
En Thadangal Sellum Pinnaal
Oru Vaarthai Neeyum Sonnaal
Adhai Meera Mudiyaadhu Ennaal
Male : Un Sirippil Ennai Tholaithen
En Kuraigal Ellaam Karaithen
Enai Yengavaithaval Yaarivalo….oo Hoo
Male : Aahaa Mazhai Manadhukkul
Thoorum Velai
Poovai Aval Aruginil Naanirundhen
Female : Hae….ae…ae……ae…..hae…
Male : Aalilaiyin Azhagaipolae
Un Idhayam Kanden Maanae
Adhil Thoongum Kannan Polae
Idam Kettu Paarthen Naanae
Male : Nee Thuvangivaikkum Naalae
Pizhaiyindri Pogum Thaanae
Enai Neengi Poanadhae
En Manamae
Female : Ahaaa…aaa….aaa…..
Ahaa…..aaa….aaa…..
Ahaaa….aaa….aaa….
Male : Ival Pondra Pennai Naan
Idhuvaraiyil Paarthadhillaiyae
Or Aayul Kaalamum Kaathiruppen ..aen ..aen
Male : Hmm Mmm Hmm Mm Mmm
Hmm Mm Hmm Mm Mmm Mmm….ha Aahaa
பாடகர்கள் : கிரிஷ் மற்றும் உஜ்ஜயினி
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவை……..அவளருகில்
நான் இருந்தேன்
ஆண் : தோளில் சலசலவென
ஆடும் சேலை
என்னை அது தழுவிட
நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே
மாறினேன்
ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
குழு : பூவை……..
ஆண் : அவளருகில் நான் இருந்தேன்
ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…ஏ…..
ஆண் : ஆஹா….. மழை மனதுக்குள்
தூறும் வேளை பூவை
குழு : பூவை……..
ஆண் : அவளருகில் நான் இருந்தேன்
ஆண் : கால் பதித்து நீயும் சென்றால்
என் தடங்கல் செல்லும் பின்னால்
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்
அதை மீற முடியாது நான்
ஆண் : உன் சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்
எனை ஏங்க வைத்தவள்
யார் இவளோ…ஓஹோ
ஆண் : ஆஹா…..மழை மனதுக்குள்
தூறும் வேளை
பூவை……..அவளருகில்
நான் இருந்தேன்
பெண் : ஹேய்….ஏ……ஹே…ஏஹே….
ஹேஹே….ஹே….ஏ……
ஆண் : ஆலிலையின் அழகை போலே
உன் இதயம் கண்டேன் மானே
அதில் தூங்கும் கண்ணன் போலே
இடம் கேட்டு பார்த்தேன் நானே
ஆண் : நீ துவங்கிவைக்கும் நாளே
பிழையின்றி போகும் தானே
எனை நீங்கி போனதே
என் மனமே..ஏஹே…
பெண் : ஆஹா…..அஆஹா….ஆ…..
ஆஹா…..அஆஹா….ஆ…..
ஆண் : இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரை பார்த்ததில்லையே
ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்…
விசில் : …………………
ஆண் : ம்ஹ்ஹீம்…..ம்ம்ம்…..ம்ஹீம்ம்ம்ம்….
ம்ம்ம்ம்……ம்ஹ்ஹீம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..