
Album: Idharkuthane Aasaipattai Balakumara
Artists: Gaana Bala
Music by: Siddharth Vipin
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idharkuthane Aasaipattai Balakumara
Artists: Gaana Bala
Music by: Siddharth Vipin
Lyricist: Lalithanand
Release Date: 10-06-2020 (02:55 PM)
 Singer : Gaana Bala
Music By : Siddharth Vipin
Male : En Veetula Naan Irundhenae
Edhir Veetula Ava Irundhalae
Love Torture Panna Ennaku Theriyala
Ava Daddy Moonji Sariyila
Ava Mummy Pechum Pudikala
Anaalum Avala Marakka Mudiyala…
Male : Naan Love Aala Pala Bulbu
Vaanguna Paiyaan…athanaala
En Life-u Oli Veesudhae
Ava Pinnaala Naan Kooda Ponnenae
Love-a Solla
China Phone-ula Signal Illa
Pochae…..vada Pochae….
Male : London Bridge Is Falling Down-u
London Bridge Is Falling
London Bridge Is Falling
Falling Down-u
Down-u …falling Down-u
Male : Edhukumae Time Illa
Sulatitaa Kedikaara Mulla
Avaluku Hai Solla
Rehearsalu Paarpen Ennakulla
Male : Kaathaadi Pola Manasu
Kaathodu Ponadhae
Medhandhu Megam Thottu
Maatikichu Satellite-la
Email ID Illa Athanaala
Letter Ezhudhi Thandhen Blood-aala
Kozhi …blood-aala …..
Male : En Veetula Naan Irundhenae
Edhir Veetula Ava Irundhalae
Love Torture Panna Ennaku Theriyala
Ava Daddy Moonji Sariyila
Ava Mummy Pechum Pudikala
Anaalum Avala Marakka Mudiyala…
Male : Ding Dong Bell-u Bell-u
Pussy’s In The Well-u
Nee Thasn Tharanam Bill-u
Tea Sollu…stronga Tea Sollu
Male : Podra…hoi…hoi…
Whistling : ………………………………
Male : Luck Ku Than Venum Na
Love Onnum Lottery Chittu Ila
Uzhaipu Than Perisu-nu Naa
Follow Panna En Pol Aaal Ila
Male : Ek Tujhe Keliyae Va
Naa Innum Paakala
Irundhum Area-vil
Love-il Enna Minja Aal Illa
Rain Ippo Namma Kattula
Son-in-law Na Kumutha Vuutula
Male : Johny Johny Yes Papa
Telling Lies No Pappa
Telling Lies No Pappa
No Pappa …quicka Vaa Pappa
பாடகா் : கானா பாலா
இசையமைப்பாளா் : சித்தார்த் விபின்
ஆண் : என் வீட்டுல
நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ
இருந்தாளே லவ்
டார்ச்சர் பண்ண
எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி
சரியில்ல அவ மம்மி
பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள
மறக்க முடியல
ஆண் : நான் லவ் ஆல
பல பல்பு வாங்குன
பையன் அதனால
என் லைஃபு ஒளி வீசுதே
அவ பின்னால நான் கூட
போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல்
இல்ல போச்சே வட போச்சே
ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ்
இஸ் ஃபாலிங் டவுணு
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ்
ஃபாலிங் லண்டன் ஃப்ரிட்ஜ்
இஸ் ஃபாலிங் ஃபாலிங் டவுணு
டவுணு ஃபாலிங் ஃபாலிங் டவுணு
ஆண் : எதுக்குமே டைம்
இல்ல சுழட்டிட்டா கடிகார
முள்ள அவளுக்கு ஹாய்
சொல்ல ரிகர்செலு பாா்ப்பேன்
எனக்குள்ள
ஆண் : காத்தாடி போல
மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு சேட்டிலைட்ல
இமெயில் ஐடி இல்ல அதனால
லெட்டர் எழுதி தந்தேன்
பிளட்டால கோழி பிளட்டால
ஆண் : என் வீட்டுல
நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ
இருந்தாளே லவ்
டார்ச்சர் பண்ண
எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி
சரியில்ல அவ மம்மி
பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள
மறக்க முடியல
ஆண் : டிங் டாங்க் பெல்லு
பெல்லு புஷ் இஸ் இன் த
வெல்லு நீதான் தரனும்
பில்லு டீ சொல்லு
ஸ்டாராங்க்கா டீ சொல்லு
ஆண் : போட்றா
ஹோய் ஹோய்
விஷ்லிங் : ………………………
ஆண் : லக்குதான் வேணும்னா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டு
இல்ல உழைப்புதான் பெரிசின்னு
நா ஃபாலோ பண்ண என்போல்
ஆளில்ல
ஆண் : ஏக் டுஜ்ஹீ கேலியே
வா நா இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில் லவ்வில்
என்ன மிஞ்ச ஆளில்ல ரெயின்
இப்போ நம்ம காட்டுல சன் இன்
லா னா குமுதா வீட்டுல
ஆண் : ஜானி ஜானி
எஸ் பாப்பா டெல்லிங்
லைஸ் நோ பாப்பா
டெல்லிங் லைஸ் நோ
பாப்பா நோ பாப்பா
குய்க்கா வா பாப்பா