
Album: Uthama Puthiran
Artists: Vijay Prakash, Saindhavi
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uthama Puthiran
Artists: Vijay Prakash, Saindhavi
Music by: Vijay Antony
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Vijay Prakash And Saindhavi
Music By : Vijay Antony
Male : Hey You Are My Love
You Are My Destiny
Male : En Nenju Chinna Ilai
Neethan En Kadhal Mazhai
Unnalae Naan Nenaya Vendum
Female : En Nenju Chinna Kodi
Neethan En Kadhal Chedi
Un Meedhu Suttrikolla Vendum
Male : Paarvaigal Pudhu Vaarthai
Parimaaruthae
Idhayangal Idam Maaruthae
Female : Unnaalae En Nimidangal
Azhagaanadhae
Vali Kooda Sugamaanadhae
Male : En Nenju Chinna Ilai
Neethan En Kadhal Mazhai
Unnalae Naan Nenaya Vendum
Female : En Nenju Chinna Kodi
Neethan En Kadhal Chedi
Un Meedhu Suttrikolla Vendum
Male : Unnodu Pesikolla
Vaarthaigal Serthuvaithum
Ullukkul Thiki Thavithenae
Female : Un Perai Mattum Dhinam
Nenjukkul Solli Solli
En Perai Indru Marandhenae
Male : Manjal Nilavae
Konjal Mozhiyae
Vetkathimirae Saikkathae
Female : Aasai Kanavae
Meesai Puyalae
Nitham Isayil Nee Kollathae
Male : En Nenju Chinna Ilai
Neethan En Kadhal Mazhai
Unnalae Naan Nenaya Vendum
Female : En Nenju Chinna Kodi
Neethan En Kadhal Chedi
Un Meedhu Suttrikolla Vendum
Chorus : …………………………………
Male : Un Moochu Kaatru Pattu
Pookindra Pookellaam
Un Polae Vasanaigal Veesum
Female : Unnodu Naanirukum Nerangal
Athanaiyum Podhadhu Endru
Manam Yengum
Male : Minnal Vizhiyae
Kanna Kuliyae
Kutti Kavidhai Neethanae
Female : Muthathadamae
Chutti Thanamae
Motha Sugamum Nee Enbenae..
Male : En Nenju Chinna Ilai
Neethan En Kadhal Mazhai
Unnalae Naan Nenaya Vendum
Female : En Nenju Chinna Kodi
Neethan En Kadhal Chedi
Un Meedhu Suttrikolla Vendum
Male : Paarvaigal Pudhu Vaarthai
Parimaaruthae
Idhayangal Idam Maaruthae
Female : Unnaalae En Nimidangal
Azhagaanadhae
Vali Kooda Sugamaanadhae
Male : En Nenju Chinna Ilai
Neethan En Kadhal Mazhai
Unnalae Naan Nenaya Vendum
Female : En Nenju Chinna Kodi
Neethan En Kadhal Chedi
Un Meedhu Suttrikolla Vendum
Male : Ohoo Oooo Hooo Oooo….(3)
Ohoo Oooo Hooo Oooo Ooo Ooo
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : ஹே யூ ஆர் மை லவ்
யூ ஆர் மை டெஸ்டினி
ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஆண் : பார்வைகள் புது வார்த்தை
பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
பெண் : உன்னால் என் நிமிடங்கள்
அழகானதே
வலிக்கூட சுகமானதே
ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஆண் : உன்னோடுப் பேசிக்கொள்ள
வார்த்தைகள் சேர்த்துவைத்தும்
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்
பெண் : உன் பேரை மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே
ஆண் : மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
பெண் : ஆசைக்கனவே
மீசைப்புயலே
நித்தம் இசையில் நீ கொல்லாதே….
ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
குழு : ………………………………………….
ஆண் : உன் மூச்சுக்காற்றுப் பட்டு
பூக்கின்ற பூக்களெல்லாம்
உன் போல வாசனைகள் வீசும்
பெண் : உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்
ஆண் : மின்னல் விழியே
கண்ணக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
பெண் : முத்தத்தடமே
சுட்டித்தனமே
மொத்தச்சுகமும் நீ என்பேனே
ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஆண் : பார்வைகள் புது வார்த்தை
பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
பெண் : உன்னால் என் நிமிடங்கள்
அழகானதே
வலிக்கூட சுகமானதே
ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ…(3)
ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ