
Album: Biriyani
Artists: G. V. Prakash Kumar, D. Imman
Music by: Hansika Motwani And Premji Amaren
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Biriyani
Artists: G. V. Prakash Kumar, D. Imman
Music by: Hansika Motwani And Premji Amaren
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : G. V. Prakash Kumar, D. Imman,
Vijay Antony And S. Thaman
Music By : Yuvan Shankar Raja
Male : Thirumbi Povum Dhisai Edhu
Therinthadhu Maaripogaathae
Varuvadhai Nee Ethir Kondu
Paarthidu Kozhai Agaadhe
Male : Unn Ila Ratham
Adhu Nitham Kodhikattum
Enniya Ennam
Adhu Endrum Jaiyikattum
Thappu Yedhum Illai
Nee Appanukku Pillai
Male : Edhirthu Nil Ethiriyae Illai
Nambikkai Kol Thadigalae Illai
Nimidam Yen Nodigalae Podhum
Ninaipathae Vetri Thaanae
Ezhundhu Vaa
Male : Laayillala Layilla La Leyo
Laayillala Layilla La Leyo
Laayillala Layilla La Leyo
Ninaipathae Vetri Thaanae
Ezhundhu Vaa
Male : Thannaal Varuvathai Yetru Kol
Un Kaal Padhivugal Azhiyaathu
Vaan Veli Varai Thottu Chel
Un Parambarai Mudivethu
Male : Vizhithavan Thoonga Koodathu
Ezhuntha Pin Vizhuthal Aagathu
Vaaraatha Pozhuthu
Varugira Pozhuthu Vaari Kol
Thaaraatha Ondrai Tharugira Neram
Vaa Paranthu Man Mel Irunthu
Vin Pol Uyarnthu…uu…
Male : Edhirthu Nil Ethiriyae Illai
Nambikkai Kol Thadigalae Illai
Nimidam Yen Nodigalae Podhum
Ninaipathae Vetri Thaanae
Ezhundhu Vaa
Male : Ondrae Uravena Enni Kol
Indrae Nijamena Yetru Kol
Anbaal Inainthathu Vilagaathu
Adhuvae Nilai Adhai Oppu Kol
Male : Ninaithathai Nadathi Munneru
Nilaikattum Namathu Varalaaru
Yethaana Podhum
Vidigira Pozhuthu Maarumo
Ellorkum Ingae Ini Varum Kalam
Aanantham Thaan Aarambam
Ithu Nirantharam Thaan
Male : Thirumbi Povum Dhisai Edhu
Therinthadhu Maaripogaathae
Varuvadhai Nee Ethir Kondu
Paarthidu Kozhai Agaadhe
Male : Unn Ila Ratham
Adhu Nitham Kodhikattum
Enniya Ennam
Adhu Endrum Jaiyikattum
Thappu Yedhum Illai
Nee Appanukku Pillai
Male : Edhirthu Nil Ethiriyae Illai
Nambikkai Kol Thadigalae Illai
Nimidam Yen Nodigalae Podhum
Ninaipathae Vetri Thaanae
Ezhundhu Vaa
Male : Laayillala Layilla La Leyo
Laayillala Layilla La Leyo
Laayillala Layilla La Leyo
Ninaipathae Vetri Thaanae
Ezhundhu Vaa
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார், டி. இமான்,
விஜய் ஆண்டனி மற்றும் எஸ். தமன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : திரும்பி போவும்
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு
கோழை ஆகாதே..ஏ…
ஆண் : உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை
ஆண் :எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
ஆண் : வாராத பொழுது
வருகிற பொழுது வாரிக்கொள்
ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து
விண் போல் உயர்ந்து….
ஆண் : எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும்
விடிகிற பொழுது மாறுமோ…
ஆண் : எல்லோர்க்கும் இங்கே
இனி வரும் காலம்
ஆனந்தம்தான் ஆரம்பம்
இது நிரந்தரம்தான்….
ஆண் : திரும்பி போவும்
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே…..
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு
கோழை ஆகாதே
ஆண் : உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை
ஆண் : எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கைகொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஆண் : லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா