
Album: Dheerga Sumangali
Artists: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Dheerga Sumangali
Artists: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : M. S. Viswanathan
Music By : M. S. Viswanathan
Male : Dheerga Sumangali Vaazhgavae
Andha Thirumagal Kungumam Vaazhgavae
Kaakkum Devadhai Vaazhgavae
Aval Kaavalil Nallaram Vaazhgavae
Kaavalil Nallaram Vaazhgavae
Male : Dheerga Sumangali Vaazhgavae
Male : Oru Magal Thannai Kangalil Vaithu
Ullathil Kaakkum Kulamagalaam
Marumagal Thannai Thaan Magal Polae
Maarbinil Kaakkum Thirumagalaam
Male : Naayagan Vazhvil Thunaiyena Nindru
Naanilam Pugazhndhida Kandavalaam
Naanilam Pugazhndhida Kandavalaam
Female : Dheerga Sumangali Vaazhgavae
Andha Thirumagal Kungumam Vaazhgavae
Kaakkum Devadhai Vaazhgavae
Aval Kaavalil Nallaram Vaazhgavae
Kaavalil Nallaram Vaazhgavae
Kaavalil Nallaram Vaazhgavae
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே
அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே
அவள் காவலில் நல்லறம் வாழ்கவே
காவலில் நல்லறம் வாழ்கவே
ஆண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
ஆண் : ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்
ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்
ஆண் : நாயகன் வாழ்வில் துணையென நின்று
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்
பெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே
அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே
அவள் காவலில் நல்லறம் வாழ்கவே
காவலில் நல்லறம் வாழ்கவே
காவலில் நல்லறம் வாழ்கவே