Album: Uyirile Kalanthathu
Artists: Hariharan, Harini
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uyirile Kalanthathu
Artists: Hariharan, Harini
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hariharan And Harini
Music By : Deva
Chorus : ………………………………….
Male : Hey Deva Deva
Deva Deva Devathaiye
Kaadhal Thevai Thevai
Thevai Va Mathiyae
Male : En Kaadhali Yar Endru
Naan Kaatril Alainthenae
Oru Devathai Un Peyarai Vandhu
Therivithu Ponalae
Male : Nee Podum Thavaniyae
En Katchi Kodi
Naan Unnai Aatchiseiven
En Ishtapadi
Male : Hey Deva Deva
Deva Deva Devathaiye
Kaadhal Thevai Thevai
Thevai Va Mathiyae
Chorus : …………………………..
Male : Oru Apple Azhinthu
Vizhunthaal
Athu Mannai Thanae Serum
Aan Asai Malarnthu Kondal
Athu Pennai Thanae Serum
Chorus : ………………………………
Female : Oru Vaarthai Paruvamanaal
Athu Kavithai Aaga Maarum
Pen Kanavu Paruvamanaal
Adhu Kaadhalaga Marum
Male : Pookal Yaasithaal
Vandugal Vandhu Thaen Edukkum
Kangal Yosithaal
Kaadhal Nenjil Uttredukkum
Female : Malai Vandhaal Kuliruthu
Ennai Marbil Puthaithu Vidu
Pulambum Valayal Udaithuvidu
Male : Hey Deva Deva
Deva Deva Devathaiye
Kaadhal Thevai Thevai
Thevai Va Mathiyae
Chorus : ……………………………..
Female : Nam Kaadhal Ettil Ezhuthu
Mudhal Mutha Athiyayam
Indru Vidiyum Munbu Ezhuthu
Nee Motha Athiyayam
Chorus : …………………………..
Male : Indru Enthan Marbil
Niram Sivanthathenna Maayam
Un Punithamaana Viralaal Ithu
Pookal Seitha Kaayam
Female : Kaadhal Yuthathil
Angum Ingum Sedham Varum
Sedham Vanthal Thaan
Seekiram Ingae Nyayam Varum
Male : Uyiril Vanthu Kalanthaval
Neethan Uyirukkul Pirivethu
Namadhu Uravugal Udaiyathu
Male : Hey Deva Deva
Deva Deva Devathaiye
Kaadhal Thevai Thevai
Thevai Va Mathiyae
Female : En Kaadhalan Yar Endru
Naan Kaatril Alainthenae
Oru Devathai Un Peyarai Vandhu
Therivithu Ponalae
Female : Naan Podum Thavaniyae
Un Katchi Kodi
Naan Unnai Swasipen
En Ishtapadi
Male : Hey Deva Deva
Deva Deva Devathaiye
Kaadhal Thevai Thevai
Thevai Va Mathiyae
பாடகர்கள் : ஹரிஹரன்
மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர் : தேவா
குழு : ………………………………….
ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே
ஆண் : என் காதலி யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை
வந்து தெரிவித்து போனாலே
ஆண் : நீ போடும் தாவணியே
என் கட்சி கொடி
நான் உன்னை ஆட்சிசெய்வேன்
உன் இஷ்டப்படி
ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே..
குழு : ………………………………
ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து
விழுந்தால்
அது மண்ணை தானே சேரும்
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்
அது பெண்ணை தானே சேரும்
குழு : ……………………………………..
பெண் : ஒரு வார்த்தை பருவமானால்
அது கவிதை ஆக மாறும்
பெண் கனவு பருவமானால்
அது காதலாக மாறும்
ஆண் : பூக்கள் யாசித்தால்
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்
கண்கள் யோசித்தால்
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்
பெண் : மாலை வந்தால் குளிருது
என்னை மார்பில் புதைத்து விடு
புலம்பும் வளையல் உடைத்துவிடு
ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே
குழு : ………………………………..
பெண் : நம் காதல் ஏட்டில் எழுது
முதல் முத்த அத்தியாயம்
இன்று விடியும் முன்பு எழுது
நீ மொத்த அத்தியாயம்
குழு : …………………………………..
ஆண் : இன்று எந்தன் மார்பு
நிறம் சிவந்ததென்ன மாயம்
உன் புனிதமான விரலால் இது
பூக்கள் செய்த காயம்
பெண் : காதல் யுத்தத்தில்
அங்கும் இங்கும் சேதம் வரும்
சேதம் வந்தால் தான்
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்
ஆண் : உயிரில் வந்து கலந்தவள்
நீதான் உயிருக்குள் பிரிவேது
நமது உறவுகள் உடையாது
ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே
பெண் : என் காதலன் யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை வந்து
தெரிவித்து போனாலே
பெண் : நான் போடும் தாவணியே
உன் கட்சி கொடி
நான் உன்னை சுவாசிப்பேன்
என் இஷ்டப்படி
ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே