
Album: Anegan
Artists: Sriram Parthasarathy
Music by: Harris Jayaraj
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anegan
Artists: Sriram Parthasarathy
Music by: Harris Jayaraj
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sriram Parthasarathy
Music By : Harris Jayaraj
Male : Deivangal Ingae
Dhiraviyam Ingae
Malalai Pesum
Mazhai Engae
Male : Maamalai Ingae
Manichigai Ingae
Manjal Sindhum
Veyil Engae
Male : Manamellaam Siragae
Ulagellaam Uravae..
Chorus : Manamellaam Siragae
Ulagellaam Uravae..
Female : Oooooo….ooooo……aaahhhaaa…
Chorus : Oooooo….ooooo……aaahhhaaa…
Male : Saalaigal Maarum
Paadhangal Maarum
Vazhithunai Nilavu
Maaraadhae
Male : Nadhikkarai Maarum
Kadarkkarai Maarum
Kaadhalin Varugai
Maaraadhae
Male : Kalaiyaadhae Kanavae
Tholaiyaadhae Varamae..ooh..
Chorus : Kalaiyaadhae Kanavae
Tholaiyaadhae Varamae..
Female : Oooooo….ooooo……aaahhhaaa…
Chorus : Oooooo….ooooo……aaahhhaaa…
Male : Aaaaahhh……….
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : தெய்வங்கள்
இங்கே திரவியம்
இங்கே மழலை
பேசும் மழை எங்கே
ஆண் : மாமலை இங்கே
மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில்
எங்கே
ஆண் : மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே
குழு : மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே
பெண் : ஓஓஓ
ஓஓஓ ஆஹா
குழு : ஓஓஓ
ஓஓஓ ஆஹா
ஆண் : சாலைகள்
மாறும் பாதங்கள்
மாறும் வழித்துணை
நிலவு மாறாதே
ஆண் : நதிக்கரை
மாறும் கடற்கரை
மாறும் காதலின்
வருகை மாறாதே
ஆண் : கலையாதே
கனவே தொலையாதே
வரமே
பெண் : ஓஓஓ
ஓஓஓ ஆஹா
குழு : ஓஓஓ
ஓஓஓ ஆஹா
ஆண் : ஆஆ