Dance Papa Song Lyrics - Vidinja Kalyanam

Dance Papa Song Poster

Album: Vidinja Kalyanam

Artists: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyricist: Pulamaipithan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Dance Papa Song Lyrics - English & Tamil


Dance Papa Song Lyrics in English

Singer : Malaysia Vasudevan


Music By : Ilayaraja


Chorus : Tu Rururoo Ttooru..
Tu Rururoo Ttoo… Roo…


Male : Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae
Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae
Naan Poda Poren Thappu Thaalam Thaan
Naan Paada Poren Satham Pottu Thaan
Naan Poda Poren Thappu Thaalam Thaan
Naan Paada Poren Satham Pottu Thaan
Ada Rambam Bambam Bambam Bambam


Male : Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae Hehhae
Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae


Male : Thottaakkaa Ottikkirumaa Hei Haei
Thulli Odaadhae Etti Pogaadhae
Pattaava Pottukkiravaa Hei Haei
Kathi Paadaadhae Katti Podaadhae
Idaiyum Konjam Udaiyum Konjam
Alaiyum Nenjam Yappappaa
Uruttum Kannum Merattum Ponnum
Veratti Paakkum Yappappaa
London Kku Poyi Vandha Maamanadi
Naan Naalu Mani Naeram Mattum Raamanadi
Naan Naadi Vandha Saedhi Onnu Kettukkadi


Male : Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae Hae…


Chorus : Thurut Thururoo Thuru Rooroo Rooroo Rooroo
Thurut Thururoo Thuru Rooroo Rooroo Roo
Rutthut Thurururu Rutthoo… Rutthut Thurururu Roo…
Rutthut Thurururu Rutthoo Rutthut Thurururu Roo
Rooroo Rooroo Rooroo Rooroo


Chorus : Thurutthu Thurutthu Thurutthu Thuruthuru
Thurutthu Thurutthu Thurutthu Thutthoo


Male : Suvaraeri Kudhichu Vandhen Ammam Moi
Onna Naan Paakka Onnu Thaan Kekka
Soodaaga Kodhichu Vandhen Aiyaiyo
Solla Koodaama Solli Aaraama
Thalaiya Thottu Chilaiya Thottu
Thazhuvi Kaiyil Saekkattaa
Jadiga Pattu Jiginaa Pottu
Vachu Konjam Paakkattaa
Sangadhiya Solli Putten Kelu Pulla
Nee Sammadhichu Kittathula Vaadi Pulla
Naan Koodu Vittu Koodu Vandha Maaman Pulla


Male : Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae
Dance Paappaa Dance Paappaa
Kobam Kollaadhae
Idhu Dance Illae Udaance Vittaen
Veliyae Sollaadhae



Dance Papa Song Lyrics in Tamil

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ட்டுடு ருருரூ ட்டூரு……
ட்டுடு ருருரூ ட்டூ……ரூ…

ஆண் : டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே

ஆண் : டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே
நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான்
நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான்
நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான்
நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான்
அட ரம்பம் பம்பம் பம்பம் பம்பம்

ஆண் : டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே ஹெஹ்ஹே
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே

ஆண் : தொட்டாக்கா ஒட்டிக்கிருமா ஹெய் ஹேய்
துள்ளி ஓடாதே எட்டிப் போகாதே
பட்டாவப் போட்டுக்கிறவா ஹெய் ஹேய்
கத்திப் பாடாதே கட்டிப் போடாதே
இடையும் கொஞ்சம் உடையும் கொஞ்சம்
அலையும் நெஞ்சம் யப்பப்பா
உருட்டும் கண்ணும் மெரட்டும் பொண்ணும்
வெரட்டிப் பாக்கும் யப்பப்பா
லண்டனுக்குப் போயி வந்த மாமனடி
நான் நாலு மணிநேரம் மட்டும் ராமனடி
நான் நாடி வந்த சேதி ஒண்ணு கேட்டுக்கடி

ஆண் : டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே ஹே…

குழு : துருத் துருருரூ துரு ரூரூ ரூரூ ரூரு
துருத் துருருரூ துரு ரூரூ ரூரூ ரூ
ருத்துத் துருருரு ருத்தூ… ருத்துத் துருருரு ரூ…
ருத்துத் துருருரு ருத்தூ ருத்துத் துருருரு ரூ
ரூரூரூரூ ரூரூரூரூ

குழு : துருத்து துருத்து துருத்து துருதுரு
துருத்து துருத்து துருத்து துத்தூ

ஆண் : சுவரேறி குதிச்சு வந்தேன் அம்மம் மோய்
ஒன்ன நான் பாக்க ஒன்னுதான் கேக்க
சூடாக கொதிச்சு வந்தேன் அய்யயோ
சொல்லக் கூடாம சொல்லி ஆறாம
தலையத் தொட்டுச் சிலையத் தொட்டு
தழுவிக் கையில் சேக்கட்டா
ஜரிகப் பட்டு ஜிகினாப் பொட்டு
வச்சுக் கொஞ்சம் பாக்கட்டா
சங்கதிய சொல்லிப் புட்டேன் கேளு புள்ள
நீ சம்மதிச்சு கிட்டத்துல வாடி புள்ள
நான் கூடு விட்டு கூடு வந்த மாமன் புள்ள

ஆண் : டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே ஹே
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன்
வெளியே சொல்லாதே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kaalam Ilavenil Kaalam lyrics
  • Kaalam Ilavenil Kaalam Vidinja Kalyanam Tamil song lyrics
  • Kaalam Ilavenil Kaalam lyrics in Tamil
  • Tamil song lyrics Kaalam Ilavenil Kaalam
  • Kaalam Ilavenil Kaalam full lyrics
  • Kaalam Ilavenil Kaalam meaning
  • Kaalam Ilavenil Kaalam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...