
Album: Sachin A Billion Dreams
Artists: A. R. Ameen, Vishwaprasad, Anjali Gaikwad
Music by: A. R. Rahman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sachin A Billion Dreams
Artists: A. R. Ameen, Vishwaprasad, Anjali Gaikwad
Music by: A. R. Rahman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : A. R. Ameen, Vishwaprasad And Anjali Gaikwad
Music By : A. R. Rahman
Female : Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Female : Polaama
Male : Rai Rai Rai Polaama
Rail Yeri Polaamaa
Female : Tholai Thooram
Polaamaa Mavanae
Male : Kalaippu Aana Mooru Kudi
Bore Adicha Thiruppi Adi
Female : Vilaiyaadu Ishtapadi
Mavanae….
Male : Nee Paniyilla Puyalunnu
Female : Senju Kaatu Mavanae
Chorus : Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Hey Hey
Chorus : Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Hey Hey
Dum Dum Dum
Female : Cricket Kara Aa..hae…
Chorus : Hei Hei Hei Hei
Male : Sandhu Pondhula Sixer Adi
Mutti Modhi Poyi Thavidu Podi
…………………………………………….
Ada Pulikku Poranthavan
Nee Thaanda
Female : Jeikka Poranthavan
Nee Thaanda
Chorus : Vaa Polaamaaa
Female : Cricket Kara
Chorus : Vilaiyaada Polaamaa
Female : Cricket Kara
Chorus : Dum Dum Dum
Cricket Kara Cricket Kara
Vilaiyaadu
Dum Dum Dum Cricket Kara
Female : Cricket Kara Aa..hae…
Chorus : {Vaa Polaamaaa
Female : Cricket Kara
Chorus : Vilaiyaada Polaamaa
Female : Cricket Kara} (2)
Hei Hei Hei Hei Hei Hei
Chorus : Rail Yeri Polaama…(4)
Chorus : {Vaa Polaamaaa
Female : Cricket Kara
Chorus : Vilaiyaada Polaamaa
Female : Cricket Kara} (2)
Hei Hei Hei Hei Hei Hei
Polaamaa
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன், விஸ்வப்ரசாத் மற்றும் அஞ்சலி கைக்வாத்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
பெண் : போலாமா
ஆண் : ரை ரை ரை போலாமா
ரயில் ஏறி போலாமா
பெண் : தொலை தூரம்
போலாமா மவனே
ஆண் : களைப்பு ஆனா மோரு குடி
போரு அடிச்சா திருப்பி அடி
பெண் : விளையாடு இஷ்டப்படி
மவனே…
ஆண் : நீ பனியில்ல புயலுன்னு
பெண் : செஞ்சு காட்டு மவனே
குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே
குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
ஹே ஹே
டம் டம் டம்
பெண் : கிரிக்கெட் காரா ஆ…ஹே…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : சந்து பொந்துல சிக்ஸர் அடி
முட்டி மோதி போயி தவிடு புடி
……………..
அட புலிக்கு பொறந்தவன்
நீ தான்டா
பெண் : ஜெய்க்க பொறந்தவன்
நீ தான்டா
குழு : வா போலாமா
பெண் : கிரிகெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் : கிரிகெட் காரா
குழு : டம் டம் டம்
கிரிகெட் காரா கிரிகெட் காரா
விளையாடு
டம் டம் டம் கிரிகெட் காரா
பெண் : கிரிக்கெட் காரா ஆ…ஹே…
குழு : { வா போலாமா
பெண் : கிரிக்கெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் : கிரிக்கெட் காரா} (2)
குழு : ரயில் ஏறி போலாமா….(4)
குழு : { வா போலாமா
பெண் : கிரிக்கெட் காரா
குழு : விளையாட போலாமா
பெண் : கிரிக்கெட் காரா} (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
போலாமா