Album: Love Birds
Artists: Mano
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Love Birds
Artists: Mano
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Mano
Music By : A. R. Rahman
Chorus : ………………………….
Male : Come On Come On Oo Kaamaatchi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Come On Come On Oo Kaamaatchi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Male : Kozhi Muttaikkul Muyalai Edukkiren
Idhudhaan En Kankaatchi
Manalai Thiriththu Malligai Aakkuven
Mala Oh Nee Saatchi
Male : Come On Come On Oo Kaamaatchi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Chorus : Ma Ma Magic
No No Logic
Ma Ma Magic
No No Logic
Chorus : Magic Magic….magic Magic
…………………………………………
Male : Penin Thalaiyai Naan Thadavinaal
Koondhal Aaradi Valarumae
Gundu Paiyyanai Thottu Paarththathum
Thoppai Maayamaai Maraiyumae
Male : Kanakku Professor Coatu Paiyyila
Karuththadai Saadhanam Irukkumae
Thani Adichchavan Kaiyyil Inikku
Aaru Viral Vandhu Mulaikkumae
Male : Penaiyum Aanaai Maattravum Mudiyum
Aanai Penaai Aakkavum Theriyum
Ellaam Theriyum Paritchai Vandhaal
Haa…hmm……………………………..
Male : Come On Come On Oo Kaamaatchi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Chorus : ……………………………………….
Male : Kaadhal Kadidhangal Endha Paiyyilae
Kaiyyum Kalavumaai Kaattuven
Rendu Kaadhalan Ulla Penukku
Meesaiyai Varumbadi Maattruven
Male : Dye Dye Adiththavan Thalaigal Yaavilum
Sattendru Mennarai Kaattuven
Vaaththiyaargalin Paritchai Markkai Thaan
Notice Boardinil Maattuven
Male : Bottle Vizhungi Serikkavum Mudiyum
Bladeai Thindru Pizhaikkavum Theriyum
Ellaaam Theriyum Paritchaivandha
Hmm………………………………..
Male : Come On Come On Oo Kaamaatchi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Male : Kozhi Muttaikkul Muyalai Edukkiren
Idhudhaan En Kankaatchi
Manalai Thiriththu Malligai Aakkuven
Mala Oh Nee Saatchi
Chorus : Ma Ma Magic
No No Logic
Ma Ma Magic
No No Logic
பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
ஆண் : கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
ஆண் : கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி
ஆண் : கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
குழு : மா மா மேஜிக் நோ நோ லாஜிக்
மா மா மேஜிக் நோ நோ லாஜிக்
குழு : மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்
மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்
{மேஜிக் கூல் மேஜிக் ஹாட்
மேஜிக் அப் மேஜிக் டோவ்ன்
மேஜிக் வெல்} (2)
ஆண் : பெண்ணின் தலையை
நான் தடவினால்
கூந்தல் ஆறடி வளருமே
குண்டு பைய்யனை
தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மறையுமே
ஆண் : கணக்கு ப்ரொஃபெஸர் கோட்டு பையில
கருத்தடை சாதனம் இருக்குமே
தண்ணி அடிச்சவன் கையில் இன்னிக்கு
ஆறு விரல் வந்து முளைக்குமே
ஆண் : பெண்ணையும் ஆணாய்
மாற்றவும் முடியும்
ஆணை பெண்ணாய்
ஆக்கவும் தெரியும்
எல்லாம் தெரியும்
பரீட்சை வந்தால்……
ஹா..ஹ்ம்ம்…………………..
ஆண் : கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
குழு : ……………………………………………..
ஆண் : காதல் கடிதங்கள் எந்த பையிலே
கையும் களவுமாய் காட்டுவேன்
ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசையை வரும் படி மாற்றுவேன்
ஆண் : டை டை அடித்தவன்
தலைகள் யாவிலும்
சட்டென்று மென்நரை காட்டுவேன்
வாத்தியார்களின் பரிட்சை மார்க்கை தான்
நோடீஸ் போர்டினில் மாட்டுவேன்
ஆண் : பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும்
ப்ளேடை தின்று பிழைக்கவும் தெரியும்
எல்லாம் தெரியும் பரிட்சை வந்தா
ஹ்ம்ம்……………………………………….
ஆண் : கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி
ஆண் : கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி
குழு : மா மா மேஜிக் நோ நோ லாஜிக்
மா மா மேஜிக் நோ நோ லாஜிக்