Collegikku Povom Song Lyrics - Kovil

Collegikku Povom Song Poster

Album: Kovil

Artists: Karthik

Music by: Harris Jayaraj

Lyricist: Na. Muthu Kumar

Release Date: 10-06-2020 (02:55 PM)

Collegikku Povom Song Lyrics - English & Tamil


Collegikku Povom Song Lyrics in English

Singer : Karthik


Music By : Harris Jayaraj


Chorus : Sakthi Velu Paattai Podu
Thulli Vandhu Aattam Podu
Romba Hot-a Adra Beat
Ellaam Serthu Udra Joot


Male : Collage-kku Povom Cut Adikka Maattom
Vaathiyaara Neeyae Kelu Muruga
Kovilukku Varuvom Sight Adikka Maattom
Ponnungala Neeyae Kelu Muruga


Male : Mayil Yeri Poi Nee Valliyathaan Paartha
Cycle Yeri Thedi Vandhom Unnai Thaanae Naanga
Boomiyathaan Suthi Nee Gnyaana Pazham Ketta
Padichu Padichu Kizhichu Potta Gnaana Pazham
Naanga Naanga


Male : Collage-kku Povom Cut Adikka Maattom
Collage-kku Povom Cut Adikka Maattom
Vaathiyaara Neeyae Kelu Muruga
Kovilukku Varuvom Sight Adikka Maattom
Ponnungala Neeyae Kelu Muruga


Chorus : Nenju Padakku Padakku Pada…..
Yamma Dhinusu Dhinusu Dhina
Dhinam Jalak Jalak Jalaa
Yelae Sal Sal Sal Sal


Male : Pusthaga Moottai Thookki Dhaan
School-ula Naanga Alainchomae
Chorus : Otha Note-ula Ini Paadam Mudippom
Male : Pala Murai Leave Letter-ula
Paattiya Naanga Konnomae
Chorus : Vidumuraiyae Ini Thevaiyillai


Male : Uniform Podum Thollai Illai
Sothu Moottai Thookka Thevaiyillai
Adangokkaa ….ada Makkaa……
Chorus : Uppu Kadalai Vaangi Thinbom
Thappa Kadalai Poda Maattom


Male : Collage-kku Povom Cut Adikka Maattom
Vaathiyaara Neeyae Kelu Muruga
Kovilukku Varuvom Sight Adikka Maattom
Ponnungala Neeyae Kelu Muruga


Chorus : Velu Velu Velu…
Adi Dhool Dhool Dhool…..
Thannana Thana Thana Thanthaa Naa
Thannana Thana Thana Thanthaa Naa
Hei Hailae Hailae Hailae Hailae Hailae Hailae Doo
Hei Hailae Hailae Hailae Hailae Hailae Hailae Doo


Chorus : Hoo Aiii..hey Hey
Hoo Aiii..hey Hey
Hoo Aiii..
Hoo Aiii..hahahahahaha….


Male : Kaalai Maadu Karandhaalum
Kudhuraiyum Muttai Pottaalum
Chorus : Ketta Peraiyae Naanga Edukka Maattom
Male : Kanakku Master Kavuthaalum
Noothukku Muttai Pottaalum
Chorus : Kozhi Nnu Naanga Thittavae Maattom


Male : Thamizh Aiya Vandhu Paadam Sonnaal
Ilakkanam Naanga Meeramaattom


Male : Adangoiya
Chorus :
Aiyo Padakku Padaku Pada
Male : Adangaiya
Chorus :
Emma Dhinusu Dhinusu Dhinu
Male : Nagercoil Jillaavula Naanga Romba Nalla Pillai


Chorus : Collage-kku Povom Cut Adikka Maattom
Male : Vaathiyaara Neeyae Kelu Muruga..haan Haan
Kovilukku Varuvom Sight Adikka Maattom
Ponnungala Neeyae Kelu Muruga


Male : Mayil Yeri Poi Nee Valliyathaan Paartha
Cycle Yeri Thedi Vandhom Unnai Thaanae Naanga
Boomiyathaan Suthi Nee Gnyaana Pazham Ketta
Padichu Padichu Kizhichu Potta Gnaana Pazham
Naanga Naanga


Chorus : Hoo Hooo Hooo Hoooo
Hoo Hooo Hooo Hoooo Hoo Hoo Hoo
Hoo Hooo Hooo Hoooo
Hoo Hooo Hooo Hoooo Hoo Hoo Hoo



Collegikku Povom Song Lyrics in Tamil

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : ஷக்தி வேலு பாட்டை போடு
துள்ளி வந்து ஆட்டம் போடு
ரொம்ப ஹாட்-ஹா அட்ரா பீட்
எல்லாம் சேர்த்து உட்ரா ஜூட்

ஆண் : காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

ஆண் : மயில் ஏறி போயி
நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம்
உன்னை தானே நாங்க

ஆண் : பூமியத்தான் சுத்தி நீ
ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞான பழம் நாங்க நாங்க

ஆண் : காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு : நெஞ்சு படக்கு படக்கு பட
எம்மா தினுசு தினுசு தின
தினம் ஜலக் ஜலக் ஜல
ஏலே சல் சல் சல் சல்

ஆண் : புஸ்தக மூட்டை தூக்கி தான்
ஸ்கூலுல நாங்க அலைஞ்சோமே
குழு : ஒத்த நோட்டுல பாடம் முடிப்போம்
ஆண் : பல முறை லீவ் லெட்டரருல
பாட்டிய நாங்க கொன்னோமே
குழு : விடுமுறையே இனி தேவை இல்ல

ஆண் : யூனிபார்ம் போடும் தொல்லை இல்ல
சொத்து மூட்டை தூக்க தேவையில்ல
அடங்கொக்கா…அட மக்கா
குழு : உப்பு கடலை வாங்கி தின்போம்
தப்பா கடலை போட மாட்டோம்

ஆண் : காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு : ………………………………………….

ஆண் : காளை மாடு கரந்தாலும்
குதிரையும் முட்டை போட்டாலும்
குழு : கெட்ட பேரை நாங்க எடுக்க மாட்டோம்
ஆண் : கணக்கு மாஸ்டர் கவுத்தாலும்
நூத்துக்கு முட்டை போட்டாலும்
குழு : கோழின்னு நாங்க திட்டவே மாட்டோம்

ஆண் : தமிழ் ஐயா வந்து பாடம் சொன்னால்
இலக்கணம் நாங்க மீறமாட்டோம்

ஆண் : அடங்கொய்யா
குழு : ஐயோ படக்கு படக்கு பட
ஆண் : அடங்கையா
குழு : எம்மா தினுசு தினுசு தின
ஆண் : நாகர்கோவில் ஜில்லாவுள
நாங்க ரொம்ப நல்ல பிள்ளை

குழு : காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
ஆண் : வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொன்னுங்கள நீயே கேளு முருகா

ஆண் : மயில் ஏறி போயி
நீ வள்ளியதான் பார்த்த
சைக்கிள் ஏறி தேடி வந்தோம்
உன்னை தானே நாங்க

ஆண் : பூமியத்தான் சுத்தி நீ
ஞான பழம் கேட்ட
படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட
ஞான பழம் நாங்க நாங்க

குழு : ………………………………………..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kadhal Panna lyrics
  • Kadhal Panna Kovil Tamil song lyrics
  • Kadhal Panna lyrics in Tamil
  • Tamil song lyrics Kadhal Panna
  • Kadhal Panna full lyrics
  • Kadhal Panna meaning
  • Kadhal Panna song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...